Pinned Tweet
Ellarum vote podrunga #Tvk
1
2
958
#Jailer2 பார்த்துக்கு அப்புறம் ரொம்ப பொடுசுங்க தலைவர் Fans ஆ மாறிட்டு வர்றாங்க போல. சிவா படத்துல ஷோபனா சொல்ற டயலாக் தான் ஞாபகம் வருது "ஆளும் முடியும் நிறமும் முகரக்கட்டையும்.. ஆனா என்னமோ இருக்குய்யா உன்கிட்ட.." "இருக்குல்ல" இன்றைக்கும் என்றைக்கும் #Rajini 💯
6
152
865
17,808
Thiru retweeted
#Jailer2 — OVERSEAS BREAKEVEN DONE... BLOCKBUSTER!! #Rajinikanth 🥵❤️‍🔥🧨🧨
8
357
2,766
25,699
நெல்சன்.. எதார்த்தமான மனுசன் போல.. ஐப்பசி மாச அருவியா கொட்டுறான்..
7
565
4,289
200,105
#Jailer2 morattu sambavam weekend Just 4 days 430crs ww.. Nenachu paka mudiyatha sambavam🤓🔥🦖🦖🦖 DINOSAUR ON THE WAY.. #Jailer 1 collection will be crossed in just 2 days 1000crs adikrom daa..😆💎🤓🔥🔥 vaipugal palamadangu athigam..
4
215
1,817
35,771
Vivek's Nostalgia ❤️🔥✨ #Honey_Quotes 💜✨
2
46
393
21,141
Thiru retweeted
peak cinema loading ra ayya 🔥🔥🔥
7
456
9,538
348,418
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்! #CMJosephVijay‌
167
3,402
13,713
289,060
Thiru retweeted
Om Namah shivaya 🙏 Happy ayudha pooja to all ⛓️🔩⛏️
7
4
27
401
Thiru retweeted
In life, confuse your opponents, not your confidence Follow #MoorthyAnna 🙇🏼‍♂️
7
509
5,354
58,696
Thiru retweeted
One Man 🦁 Two Faces 🧊🔥 3 Years of Industry Blockbuster #Leo 🥵
90
823
5,787
62,981
Thiru retweeted
தேவா இசையில் ஆஹா படத்தில் இடம்பெற்ற முதன்முதலில் பார்த்தேன் - அற்புதமான மெலடி . இது 1992ல் வெளிவந்த Deewana இந்திப் படத்திலிருந்து எடுத்தது. ஆனாலும் அதை தேவா மாற்றிக்கொடுத்த விதம் சிறப்பு. 👌👌 #தேனிசைத்தென்றல்
வீட்ல சமீபத்துல, இவ்ளோ பாட்டு தெரியுது, எந்த ம்யூசிக் டைரக்டர் பத்தி கேட்டாலும் அவங்க வொர்க் பத்தி சொல்றிங்க. அப்டி இருக்க உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஒரு பாட்டுனா எதை சொல்லுவிங்கன்னு கேட்டாங்க. “முதன் முதலில் பார்த்தேன்”நு சொன்னேன். Miss you Deva sir♥️
9
16
90
14,256
1996கு முன்னாடி ஆசியாலயே மிகப்பெரிய பழம் & காய்கறி சந்தை கொத்தவால் சாவடி ல தான் இருந்தது அத 1996 ல கோயம்பேடுக்கு மாத்துறாங்க அதை வச்சு அங்க இருக்க பொண்ணுங்கள கேளி பண்ணி விளையாடுற மாதிரி பாட்டோட பல்லவியா வச்சருப்பாரு பொன்னியின் செல்வன் #RIPDeva இசை 💥
2
101
627
27,255
Thiru retweeted
Nenga sona antha Veera Movie Title Card 😐😐😐 Thalaivar Disappointment aanathula thappe ilaa 💯💯 #CineTalkSpace
#CineTalk Space - 17.10.2026 இன்றைய #CineTalkSpace Recording 👇🏼 youtu.be/RVGqOVKe0sk?si=_087…
19
57
632
733,726
If this trend continues, #Jailer2 will become the highest-grossing Tamil film ever! 💥 TN – ₹250+ Cr OS – ₹250+ Cr KL, KA, AP & TL – ₹300+ Cr North India – ₹100+ Cr ₹900+ Cr looks guaranteed! If magic happens, the dream ₹1,000 Cr box office milestone can be achievable🤞🏻🤞🏻
#Jailer2 Overseas 2 Days Total at $10.8M (₹102.5 Cr)
87
725
4,094
169,166
Show Time : Jailer #Jailer2IndustryBlockbuster
1
30
This will be bigger than 2015 . Praying for the people of Chennai !
137
317
6,144
551,235
பாரதிராஜா படத்தில் தோன்றும் வெள்ளுடை தேவதைகள் போல தேவாவின் இந்த angelic chorus 😭💔💔💔💔💔 இசையமைப்பாளர் M.S.V ஐயா தந்த பட்டம் தான் #தேனிசைதென்றல்தேவா #RIPDeva
3
61
338
15,921