The comment section tells you how the world sees india... Instead of mocking other countries, the sanghi crowd should take a look at how the world is treating india. You reap what you sow.
JUST IN: India is formally seeking to host the 2036 Summer Olympics.
1
2
145
ECR Saravanan posters in Chennai
11
34
313
3,642
...
1
4
1,109
Take it...
Replying to @tis_Pops
Hi Pops ☺️ Ennaku oru song
1
8
1,069
மகேஷ் பாபு ~ கில்லி படத்துக்கும், போக்கிரி படத்துக்கும் போட்டுக்க வாங்கிட்டு போன சட்டைய திருப்பிக்குட்றா எலேய்!.
Any actor can start a political party… But not every actor can become Vijay.
19
156
2,585
நடிச்சது பாதி மொக்க படம் சரி முதுகுல குத்து வாங்கியிருக்கனு கை காச போட்டு படம் பாக்க வந்தா, போயி குடும்பத்த பாருங்கிற, சரி குடும்பத்த பாக்கலாம்னு போனா வந்து ரேஸ்'ஸ பாருங்கற, சரினு ரேஸ்'ஸ பாத்தா அதயாச்சும் ஒழுங்கா பண்றயா முழுசா ஓட்டி முடிக்கறதுக்குள்ள முப்பது தடவ எங்கயாச்சும் முட்டிட்டு நிக்கிற!? Selfie எடுக்க வரவன திட்டுற, கேப்ல காசு வேணும் அதனால campa குடிங்கிற... அப்றம் ஓரமா நிக்கிறவன் கிட்டயே போயி ஓரமா நில்லுங்கற.
152
1,171
5,267
188,836
அடுத்த படம் சிறுத்த சிவா.
இந்த ஆராய்ச்சிய கொளத்தூர்ல பண்ணிருந்தா ஜெயிக்கவாச்சும் செஞ்சிருக்கலாம் ப்ச்..
7
72
3,735
//en thappu, mannichirunga// Sari mannichuten.
Replying to @tis_Pops
London la Tamil aalunga mattum thaan varvaanga paarunga tamil la mattum pesa, bro, unga ID ulla vanthu ippo thaan patthen, quote pannathey en thappu, mannichirunga 🤣
2
29
2,485
என்ன இவனே அஜித்த திட்றான்!?.
Anti Incumbency ல மட்டுமே ஆட்சிக்கு வர்ற கட்சிக்கு ஜால்ரா அடிச்சுட்டு, உலகத்துல கருணாநிதி மட்டுமே உத்தமர், இந்த உலகம் இயங்குறதே அவரால தான்னு இந்த பேரலல் வேர்ல்ட் ட்விட்டர்ல பேசிட்டு திரியிற, வெளி உலகத்து கூட disconnect ஆன கொத்தடிமைக இவனுக எல்லாம் எதுக்கு சபைல அடுத்தவங்க கேரக்டர பத்தி கருத்து சொல்ல வர்றானுக. மூட்றா விஜய் கிட்ட செருப்படி வாங்குனவனே.
2
52
281
31,303
Engayo paathu iruken.
Tamil Nadu Minister CTR Nirmal Kumar Moves Madras High Court Against Order Allowing DMK Party To Sue Him For Defamation @CTR_Nirmalkumar @arivalayam livelaw.in/high-court/madras…
35
211
6,456
லண்டன்'ல பாக்க வந்த தமிழ் ரசிகர்கள் கிட்ட மட்டும் என்ன திருக்குறள் சொல்லியா பேச ஆரம்பிக்கிறாரு? திட்டறதுக்காச்சும் தமிழ்'ல பேச சொல்லுங்க அவர... அப்றம் அவர்கிட்ட சொல்லிருங்க, மக்கள் முழுச்சிக்கிட்டாங்களாம், race-ம், படமும் இல்லயாம், குடும்பத்த பாக்க போயிட்டாங்கனு.
This video was taken and uploaded by Algarve circuit management for the upcoming race; this is not just for the Tamil audience, so have some sense before saying anything. Again, I am repeating that Ajith sir will not receive a penny from ticket sales or any prize money from these races; whether spectators are there or not, the race will carry on as usual..
1
3
28
1,892
...
2
6
29
4,862
Take it...
1
3
26
1,438
~ ஏன் இந்த MLA நாலு மாசமா ஆபீஸ் பக்கமே வரல?, தொகுதி பிரச்சனை எல்லாம் தெரியுமா? தெரியாதா? போன் பண்ணுங்க அவருக்கு. - விஜய் அதிரடி. 💥
#WATCH | பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய் #SunNews | #TVKVijay | #Perambur
1
41
187
5,959
...
1
4
656
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே. 🍊
bless your timeline with one photo
6
612
தமிழ்நாட்டுல தான இருக்காப்ள? தமிழ் படத்துல தான நடிக்கிறாப்ள? தமிழ் மக்களோட காசு தான சம்பளமா வாங்குறாப்ள? இப்போ அதே தமிழ் மக்கள்கிட்ட தான ஆதரவு தாங்கனு கேகுறாப்ள? ஆனா முழுக்க முழுக்க ஆங்கிலத்துல பேசுறாப்ள... இந்தாளோட தான் மட்டும் தான் perfect'ங்கிற holier than thou mind set'யும், elite புளுத்தி தனத்தையும் பல வருசம் முன்னாடியே அடிச்சு ஒடச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.
#WATCH | “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட ரேஸர் அஜித்குமார் #SunNews | #AjithKumarRacing | #Portugal
23
80
369
52,417
~ Nowadays DMK'ians reaction, whenever news channels flash rahul gandhi arrested.
11
130
922
16,644
MKS to vijay : நடிக்கிறத நிறுத்திட்டு, உருப்படியா எதுனா பண்ணு.
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன. 🚨 சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது. 🚨 சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். 🚨 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர். ❓காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா? ❓ சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா? ❓ காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது? ❓குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது? ⚠️ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. ⚠️ காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!
1
81
297
3,337
~ athu ennaya pinnadi? : athu paalunga! ~ athu yen ya vellaya iruku!?.
#NEWSUPDATE || மாதவரம் பால் பண்ணையில் முதலமைச்சர் இன்று ஆய்வு! | #CMVijay | #Inspection | #MilkProduction | #TNGovt | #PolimerNews
1
7
58
2,438