இதயம் இணைக்கும் இணையம்!

Tamilnadu, India
Defamation Suit Withdrawn… Vikatan Prevails, as Always!
1
1
1,311
"கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, ‘எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்’ என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்." - மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #TVK | #VIjay | #KarurStampede
46
567
1,694
24,175
"‘ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்’ என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!" - மு.க.ஸ்டாலின் #MKStalin | #Vijay | #Veeramani | #TVK | #DMK
4
31
81
4,664
வாபஸ் பெறப்பட்ட அவதூறு வழக்கு - வென்றது விகடன் | Vikatan Prevails, As Always!
30
462
1,345
79,357
🔗 - piped.video/Wnx8fEtGtNI Iran இருக்கையில் சுலைமானி | Netanyahu Speech | DECODE #BenjaminNetanyahu | #Iran | #UN | #Israel
1
1
4,097
🔗 - piped.video/03uAOC2Qamk Chief Electoral Officer Gnanesh Kumar in Trouble | களைகட்டும் இடைத்தேர்தல் பிரசாரம் | IPS
1
1
8
3,087
Defamation Suit Withdrawn… Vikatan Prevails, as Always!
15
178
610
29,972
வாபஸ் பெறப்பட்ட அவதூறு வழக்கு... வென்றது விகடன்!
6
97
269
29,102
🔗 - piped.video/f_EMy_RXp5M?si=yYuo… CM Vijay Full Speech at Madurantakam By-Election Campaign
8
3
12
9,588
'வேங்கை’ பட வசனத்தைப் பேசிய த.வெ.க மா.செயலாளர் பாலாஜி! #TVK | #Vijay | #Maduranthakam | #VikatanReels
1
36
11,627
"முதலமைச்சரா வரல்... உங்க வீட்டு பிள்ளையாக வந்திருக்கேன்!" - மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய்
5
12
56
2,825
"இப்போது இருக்கக்கூடிய அரசாங்கம் ஜெம் வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் ஏதோ தாமாக முன்வந்து இந்த வழக்கை நேர்மையான முறையில் நடத்துவது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கை, இந்த வழக்கை முடித்துக்கொள்வது என்ற தொனியில்தான் காவல்துறையினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தீவிரப்படுத்தப்பட்டதற்குக் குறிப்பிட்ட அந்த நீதிபதிதான் காரணம்." - பெ.சண்முகம் #PShanmugam | #CPIM | #TVK | #Veeramani
24
130
279
10,967
"‘எப்போது பார்த்தாலும் ‘பாஜக உள்ளே வந்துவிடும்' என்று பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றினார்கள்; இப்போது என்ன ஆயிற்று? பாஜகவே மூச்சுவிடத் திணறியது. டெல்லியில் இருக்கும் திமுகதான் பாஜக; தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் திமுக. எப்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வருவார்கள், எப்போது பாஜகவுடன் சேரலாம் என்றுதான் திமுக காத்துக்கொண்டிருக்கிறது. மதச்சார்பற்ற என்ற கொள்கையில் திமுகவால் நிலையாக இருக்க முடியுமா?" - விஜய் #Vijay | #TVK | #BJP | #DMK
28
52
253
14,645
"நான் முதலமைச்சரானதும் ஆய்வு செய்வதற்காக ஒரு பாலத்திற்குச் சென்றேன். உடனே, ‘நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று விஜய் என்ன ஷூட்டிங் எடுக்கிறாரா?' என்று கேட்கிறார். நீங்கள் கட்டிய பாலம் என்றால், உங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்துக் கட்டியதா சார்? பாவம், உங்களிடமே பத்தாயிரம் ரூபாய்தானே சார் இருக்கிறது! பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கும் பரம ஏழையான நீங்கள் எப்படிச் சார் பாலம் கட்டினீர்கள்? நீங்கள் பேசுவதைப் பார்த்தால், தமிழ்நாட்டிற்கே நீங்கள்தான் முதலாளி என்பது போலப் பேசுகிறீர்கள்." - விஜய் #Vijay | #TVK | #DMK | #MKStalin
82
182
792
29,126
"பெண்களை தப்பா பேசுறவங்களுக்கு ஓட்டு போட்ட மாதிரி ஆகிடும்!" - மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய்
17
66
309
8,772
"வாழ்க்கை ஒரு வட்டம்டா..." - மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய்
28
46
244
15,670
"தோத்தாலும் ஜெயிச்சாலும் அவர் என் Sweet Uncle!" - மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய்
22
30
229
21,875