முற்போக்கு சிந்தனையாளர்
தமிழறிஞர் கல்வியாளர்
பட்டிமன்ற நடுவர்ப் பெருமகனார்
பத்மஸ்ரீ கலைமாமணி
பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு
எங்களது இதய அஞ்சலி...
அவரை இழந்து வாடும் குடும்பத்தார்
தமிழ் ஆர்வலர்கள், உறவினர்கள்
நண்பர்கள் அனைவருக்கும் எங்களது
ஆறுதலை உரித்தாக்குகிறோம்.