ஊர் கூடி தேர் இழுத்தால், ஆட்சி கூடி நாடு உயரும்..

Pinned Tweet
எப்படியும் இந்த இடைத்தேர்தலில் DMK தோற்றுட்டு, EVM மெஷின் மேல பழியைப் போட்டு, அடுத்ததாக Gyanesh Kumar பக்கம் வண்டியை திருப்பிடுவீங்க... டேய் கோத்தடிமைகளா 🤡🤡 @Udhaystalin @mkstalin @DMKITwing @dmk_youthwing பேசாம இப்பவே விலகிக்கிறதுதான் நல்லது.
2
2
26
1,395
ஒரு ஸ்டேட் கூட விடாமல் சுத்திட்டு இருந்தவனைப் பிடிச்சு, ஒரு வீட்டுக்குள்ள அடைச்சிட்டீங்களே டா… 😢 குயிலைப் பிடிச்சு கூண்டுக்குள்ள அடைச்சு பாட சொல்லுற உலகம்… மயிலைப் பிடிச்சு காலைக் கட்டி ஆட சொல்லுற உலகம்… இப்போ Cup தான் முக்கியம் Bigilu 🏆🔥 #BiggBoss10 #VijayTV #BiggBossTamil
17
ஒரு ஸ்டேட் கூட விடாமல் சுத்திட்டு இருந்தவனைப் பிடிச்சு, ஒரு வீட்டுக்குள்ள அடைச்சிட்டீங்களே டா… 😢 குயிலைப் பிடிச்சு கூண்டுக்குள்ள அடைச்சு பாட சொல்லுற உலகம்… மயிலைப் பிடிச்சு காலைக் கட்டி ஆட சொல்லுற உலகம்… இப்போ Cup தான் முக்கியம் Bigilu 🏆🔥❤️ #BiggBoss10 #VijayTV #BiggBossTamil
1
180
OCR content-க்கு நான் எங்கடா போறது… 😂 போற வழியே ஒரு வீடியோ எடுத்து போட்டுட்டேன்… இதுக்காவது நல்லா views குடுங்க priendsss🥹
2
1
3
292
Ada neega vera impression ku yenalam pana vediyatha iruku
7
Rare piece chettiyar...😂
1
1
307
என் followers எல்லாருக்குமே பிரியாணி ரெடி ஆகுது… 🍗😂 Active followers எல்லாருக்கும் இன்னைக்கு ஒரு புடி...😋
6
12
365
அரசியல் பார்த்தா தான் politics ரொம்ப அதிகம்னு நினைச்சுட்டு இருந்தேன்… 😂 Office-க்கு வந்த பிறகுதான் புரிஞ்சுது, இங்க நடக்குற Office politics-க்கு முன்னாடி வெளியில நடக்குற அரசியலே பரவாயில்லை😭 அங்க கட்சி மாறுவாங்க… இங்க team மாறுவாங்க. அங்க கூட்டணி வைப்பாங்க… இங்க ஜால்ரா வைப்பாங்க. அங்க பதவிக்காக போட்டி… இங்க appraisal-க்காக போட்டி! 😂 இரண்டுலயும் common ஒன்று தான் — வேலை செய்றவனை விட, சரியான நேரத்துல சரியான இடத்துல இருக்குறவனுக்குத்தான் scene😂
26
இதெல்லாம் சரி… மூணு நிமிஷ குத்துக்காக மூணு மணி நேரம் அலங்காரம் கேக்குதா? 😂 அதுவும் திடீர்னு கிளம்பாம போனா என்னடா பண்ணுவீங்க? 😭
2
229
ஓவரா ஆட்டம் போட்டுருப்பான் போல... நடக்குற steps-ஏ சரியா இல்லையே…
2
5
241
Aggu X retweeted
எங்கு சென்றாலும் நீ அரசனே.. 👑👑👑
1
3
15
302
இதுதான் வாழ்க்கை… பிறப்பிலிருந்து impression வரை... இரண்டு உடல்கள் இணையும் ஒரு நெருக்கமான தருணத்தில்… ஒரு சிறிய உயிரணுவும், ஒரு கருமுட்டையும் சந்தித்து… ஒரு உயிர் உருவாகிறது. அந்த உயிர் பிறக்கிறது… தவழ்கிறது… நடக்கிறது… ஓடுகிறது… வளர்ந்து, கனவுகளோடு வாழ்க்கையைத் தேடுகிறது. ஆனால் இத்தனை பெரிய பயணத்தை கடந்து வந்த அதே உயிர்… ஒருநாள் ஒரு Tweet-க்கு impression வரணும்னு காலை முதல் இரவு வரை போராடிக்கிட்டு இருக்கு. 😂😭
1
1
4
323
டேய் @Anbil_Mahesh 😂 பெரியார் கொள்கைன்னு வாய்ல பேசுவா… ஆனா கோவிலா கோவிலா போவா😂 இந்தி எதிர்ப்புனு போராட்டம் நடத்துவா… ஆனா இவங்க வீட்டுப் பிள்ளைக்கு CBSE-ல மும்மொழிக் கல்வி படிக்க வைப்பா😂 ஊருக்கு ஒரு கொள்கை… வீட்டுக்கு ஒரு வசதி… பகுத்தறிவு இல்ல… Double Standard-க்கு PhD! 😂🔥
1
2
148
Nature heal everything...
1
1
6
272
நம்ம Mobileல நிறைய apps இருக்கும்… 📱 ஆனா தினமும் திறக்குறது X, Facebook,WhatsApp, Instagram, YouTube மட்டும் தான். மீதியெல்லாம் “ஒருவேளை தேவைப்படலாம்”ன்னு நம்ம phone-ல permanent guest-ஆ குடியிருக்கும். 😂
39
Phone 100% chargeல இருக்கும்போது எந்த கவலையும் இருக்காது… 😌🔋 20% வந்ததும் தான், “இன்னும் எவ்வளவு நேரம் தாங்கும்?”ன்னு Phone-ஐ விட நமக்கு தான் tension ஆகிடும். 😂
1
5
133
1.5K Verified Followers. 🔥💙 சின்ன சின்ன tweets-ல ஆரம்பிச்சது… இப்போ 1.5K verified family.. 🫶
6
10
289
GPay ல rewardனு கொடுக்குறாங்க… claim பண்ணவும் முடியால, use பண்ணவும் முடியால... Reward-ஐ பார்த்து சந்தோஷப்படுறதுக்குத்தான் reward-ஆ? 😭
3
1
8
2,150
ஏலக்காய் வியாபாரம் எல்லாம் பண்றாங்கன்னு நினைச்சா… இப்ப பார்த்தா ஓல்ழக்கா வியாபாரம் கூட இல்ல போல 😂 கடைசியில் **“பாவாடை பருப்பு வியாபாரி”**ன்னு சொல்லி கதையையே வேற லெவலுக்கு கொண்டு போயிட்டீங்க🤣
1
119
இப்படி ரசிகர்களை உசுப்பேத்தி பேசறது எல்லாம் ஒரு பொழப்பா? Guys ivangalalam starting-la ye just skip pandrathu nalathu...
1
158
Men in black 😍
2
5
168