ஒரிஜினல் தவெக எம்.எல்.ஏ இப்படி நடக்க வாய்ப்பில்லையே என்னடான்னு விசாரித்தால் நாவல்பட்டு விஜி கே.என்.நேரு ஆள், திமுகவிலிருந்தவர், அன்பிலுக்கு எதிராக இயங்கியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் தவெகவில் இணைந்து அன்பில் மகேஷை தோற்கடித்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவெளியில் அற்பமான காரணத்திற்கு அமைச்சர்
@RameshOffcl முன் சண்டையிட்டு, கூட்டணி கட்சி எம்.பியை அவமானப்படுத்தியவரால் தவெகவுக்கு கெட்டப்பெயர் வரும்.
கட்சித்தலைமை கண்டிக்குமா? ஏற்கனவே அமைச்சர் ஜெகதீஸ்வரி இதுபோன்ற சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
@TVKVijayHQ @TVKPartyHQ