Astrologer | Advocate | President, Aanmiga Cell -TNBJP | Committed to Dharma & Nation|A proud Karyakartha dedicated uplifting of Nation and promoting equality

Chennai, India
இன்று முதல் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு உண்டான பலன்கள் தினசரி நாளிதழில் மாதம்தோறும்.. காணத்தவறாதீர்கள்... நன்றி@dinakarannewspaper
4
6
102
2,579
Congratulations🙏🙏🙏 @PMOIndia
#WATCH | PM Narendra Modi offers prayers at Sri Vinayaka Mandir in Delhi The PM has completed 25 years in public life today. (Video source: DD)
2
17
200
2,138
பெண்கள் தொழில்முனைவோராக மாற உதவும் 'குமுதம் பிஸ் செய்தி' -யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ வாழ்த்து #KumudamBizNews | #AstrologerShelvi | #WomenEntrepreneurs | #Kumudam | #BusinessNews | #BilingualNewspaper | #TamilNews | #MediaNews | |#Kumudamnews24x7 To join our Whatsapp Channel: whatsapp.com/channel/0029VaT… For more news: kumudamnews.com For live updates: youtube.com/watch?v=gNf2JyHn…
1
8
622
Proud moment 👏👏👏
இந்திய விமானி ஸ்மித் மச்சார் தாக்குதலைத் தடுத்ததாகவும், அவர் இந்தியர்களுக்குப் "பெருமை" சேர்ப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்; (Fly Dubai) சம்பவத்தின்போது அவர் வியக்கத்தக்க "பொறுமை, சமயோசித புத்தி மற்றும் துணிச்சலை" வெளிப்படுத்தினார் மேலும் இந்தியா அவருக்காக பிரார்த்திக்கிறது.
11
711
Shelvi K Damother retweeted
வீரம் என்றால் இதுதான்! துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற Flydubai விமானத்தில், இந்திய கேப்டன் சுமித் மச்சார் தனது சக விமானியான துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், அசாதாரண துணிச்சலுடன் போராடி விமானத்தை நிலைநிறுத்த உதவியுள்ளார். விமானம் திடீரென ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த நிலையில், பயணிகளும் விமானக் குழுவினரும் தலையிட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் தபூக்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது. உயிருக்கு ஆபத்தான தருணத்திலும் கடமையை கைவிடாத இந்திய கேப்டன் சுமித் மச்சாரின் துணிச்சலுக்கு பாராட்டுகள்! “தன்னை காயப்படுத்திய நிலையிலும், நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற போராடிய துணிச்சல் — இந்தியர்களின் கடமை உணர்வுக்கும் தைரியத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.” அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம் என் எம்
3
98
841
17,093
Congratulations 👏👏👏💐💐
A golden finish for India! 🇮🇳🥇 Heartiest congratulations to Kiran Pahal, Prachi Choudhary, M. R. Poovamma and Vithya Ramraj on winning Gold in the Women’s 4x400m Relay at the #AsianGames2026. They clocked 3:29.69 to finish ahead of Bahrain and China, giving India its first athletics gold of these Games. Four runners, one team, one Tricolour. What a race and what a proud moment for Indian athletics. Congratulations, girls! 🇮🇳👏 #AsianGames2026 #TeamIndia #Cheer4Bharat #NariShakti
1
1
27
939
Thanks to @SathyaJyothi
#LeninPandiyan A bold film about sand mafia, police & power struggles. Getting strong response from celebrities & audiences! 👏
3
662
45
2,252
Shelvi K Damother retweeted
#JustNow || பணம் கொடுக்காததால் தவெக வார்டு செயலாளர் பதவி பறிப்பு என புகார்.. வார்டு செயலாளர் பதவி இழந்த தவெக பிரமுகர் தற்கொலை... #Ramanathapuram | #Rameswaram | #TVK | #Protest | #PolimerNews
36
765
1,608
77,480
Shelvi K Damother retweeted
ஓட்டுக்கு இல்லை துட்டு என்பதெல்லாம் @TVKPartyHQ கட்சியின் உருட்டு!!
7
96
276
7,872
Shelvi K Damother retweeted
"என்னை இந்து முறைப்படி தகனம் பண்ணுங்க.. Open ஆ சொல்லனும்னா நாங்க எல்லாம் வறுமைனால சாப்பாட்டுக்காக மதம் மாறினவங்க...." - சாலமன் பாப்பைபயா Wow😧 open ஆ சொலிருக்கார்..நல்ல மனுஷன்..🙏
32
783
2,997
155,224
‘பெண்கள் வாழத் தகுதியான மாநிலம்தானா தமிழகம்’ ஆனந்த விகடன் கட்டுரையிலிருந்து... 👉 vikatan.com/government-and-p… #AnandaVikatan #Magazine
1
5
19
3,152
Shelvi K Damother retweeted
பிரதமர் திரு. @narendramodi அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைக்கும் சிறப்பு காஃபி டேபிள் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய பொதுச்செயலாளர் @blsanthosh அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நூலின் முதல் பிரதியை மாநிலத் தலைவர் @NainarBJP அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பிரதமர் நீண்ட ஆயுளும், நலமும் பெற வேண்டி தேசிய மாநில நிர்வாகிகள் ஆசீர்வாத தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர். #HappyBdayPMModi #SevaSankalpAbhiyan #AshirwadKaDiya
1
8
25
4,268
விநாயகர் தான் காப்பாற்ற வேண்டும் சிவாய நமக
நாலு மணி அளவில் விக்னேஸ்வர பூஜை தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருவிழா.! #Madurai | #MeenakshiAmmanTemple | #Temple | #Festivel | #PolimerNews
6
14
325
64,338