Old id Suspended(cinema employee)😑Now new one it's here .. Movie reviews &updates only for my personal opinion 👋🏻🎬..

Chennai
சேலத்து நண்பர்களால் கொண்டாடப்படும் #Dorothy
1
1
383
Wokes spreading the #Dorothy lip-lock scene and praising it on my TL 🤢
Steve
6
130
6,543
கண்டிப்பா இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் அண்ணி சப்போர்ட் இருக்கும் 🧐
#DirectorsForDorothy Honourable Minister @imrajmohan expressing his views about #Dorothy 🔥
111
ஏதே பீட்டர் சந்து கொண்டாடும் வெற்றியா #Dorothy
2
544
அடுத்த படத்துக்கு ஸ்கிரிப்ட் இல்லை போல அதுனால தான் அக்கா wanted கொண்டு போயிட்டு கொடுக்குறாங்க போல🤣
அதெல்லாம் நீ கண்டுக்காத செல்லம்.. என்கிட்ட ஒரு rom-com இருக்கு.. அனுப்பி வைக்கவா? 😌❤️
1
1
156
டேய் லவடேக்க ball இந்த படத்துக்கு தான் Toronto flim festival எல்லாம் போனியாடா @karthiksubbaraj #Dorathy
1
592
நீங்க தானே அண்ணா இந்த படத்தை சுப்பிரமணியபுரம் கதைக்களம் மாதிரி இருக்குமுன்னு சொல்ல போஸ்ட் போட்டிங்க🧐🙄
அடுத்து மொத்தமா நம்ம பக்கம் திரும்புவானுகளே.. #Dorothy
5
3,980
அப்படின்னா தனுஷ் Gay nu சொல்லுறியா மாம்ஸ் 😒🤣
Connect aachuna gay connect aagalana straight That's it
1
170
அடகொம்மாளா கீர்த்தி சுரேஷ் க்கு முத்தம் கொடுக்க சொன்னால் இவனுங்களே மாத்தி கொடுத்துக்குறானுங்க🤢🤮 #Dorathy nitter.net/NarambanMovie/status/2…
3
706
Cine Mercy retweeted
ShivFlix - Pradhama Drishtiya Kuttakkar Movie Review - Theatrical Watch Highly Recommended.!! இந்த வருடத்தில் வெளியாகிய மிகச் சிறந்த Crime Thriller படங்களில் ஒன்று. படத்தின் கதையை சொல்லிவிட்டாலே ஒரு twist உடைத்த மாதிரி ஆகிவிடும். அதனால் கதையைப் பற்றி எதுவும் சொல்லாமல், கண்டிப்பாக பாருங்கள் என்று மட்டும் சொல்கிறேன். படம் தொடங்கிய முதல் காட்சியிலிருந்தே நேரடியாக கதைக்குள் சென்று விடுகிறது. 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படம் ஓடினாலும், பெரும்பாலான நேரம் நம்மை கதையுடன் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. முதல் பாதி இருந்த வேகமும் பிடிப்பும் இரண்டாம் பாதியில் சற்று குறைவது உண்மைதான். ஆனால், கிளைமாக்ஸில் வரும் twist-ம், அதை வெளிப்படுத்திய விதமும் அந்தக் குறையை சரி செய்துவிடுகிறது. அதற்கு சப்போர்ட்டாக இருந்த நல்ல BGM, முக்கியமாக Parvathy & VijayaRaghavan நடிப்பும் , இன்னும் ஒரு சில கதாபாத்திரங்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் என்ற வார்த்தைக்கு சரியாகப் பொருந்தக்கூடிய ஒரு conflict படத்தில் வருகிறது. அது திரைக்கதையில் நன்றாகவே work ஆகியிருக்கிறது. படத்தில் நடக்கும் சில சம்பவங்களைப் பார்க்கும்போது, Adei, Chettans உங்களால் மட்டும் எப்படி இப்படி எழுத முடிகிறது? என்று தோன்றுவதை மறுக்க முடியாது. Climax முன்பு வரும் 20 நிமிட காட்சிகளை உன்னிப்பாக கவனித்தால் தான் புரியும்.! அதை இன்னும் கொஞ்சம் கூட மாற்றி அல்லது தெளிவாக எழுதி இருக்கலாம். அது ஒரு குறை தான். 🚨அதே நேரத்தில், இன்னொரு பக்கம் ஒரு crime செய்துவிட்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதற்கான வழிமுறையையும் framework-ஐயும் திரைக்கதை கொடுக்கிறது. அதனால் சில காட்சிகள் படமாகப் பார்க்கும்போது ரசிக்க வைக்கின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில் தவறு செய்பவர்களுக்கு சில idea கொடுத்து இருக்கின்றனர். வாய்ப்பு இருந்தால் Theatre-ல் பாருங்கள். நான் Malayalam-ல் subtitles உடன் பார்த்தேன். செம்மையாக இருந்தது. OTT-யிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வழக்கம் போல, Malayalam movie என்றாலே பிடிக்கும் என்ற mindset-ல் இருப்பவர்கள் இந்தப் படத்தை தவிர்ப்பது நல்லது. வெறுப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், அது எந்த மாதிரியான படமாக இருந்தாலும் கண்டிப்பாக பிடிக்காது. Spoiler - 10 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பல படங்களில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு மலையாள படத்தின் தாக்கம் இன்றளவும் பல படங்களில் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.!
14
48
202
17,363
#RED_CLIFF 50,000 படை வீரர்கள் vs 800,000 படை வீரர்கள் ஒரு தரமான + சீனாவில் Yangtze நதியில் நடந்த உண்மையான போரை அடிப்படியாக கொண்டு எடுக்க பட்ட படம். 2 பாகம்(4.5 மணி நேரம்), ஆனா விறுவிறுப்பா போகும். இந்த படத்தை பற்றி விஜயகாந்தும் சிலாகித்து பேசி இருப்பார். Must watch 🔥🔥
6
40
162
7,784
கரண்ட் கட் ஆகி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகுது ஊருல நேத்து மதியம் இதே மாதிரி தான் இன்னைக்கு மதியம் இதே மாதிரி தான் இப்போவும் இதே மாதிரி தான். ஊருக்க வந்த இரண்டு நாளில் கிட்டத்தட்ட 4 தடவைக்கு மேலே கரண்ட் பிடிக்குறானுங்க. நல்லா இருக்கு மக்களே இந்த மாற்றம் 🤬 நானும்
1
80
3 தடவைக்கு மேலே போன் பண்ணி compliant பண்ணிட்டேன் பத்து நிமிடத்துல கரண்ட் வந்துருன்னு சொன்னானுங்க இன்னும் வரல..வர வர ரொம்ப அட்டுழியம் பண்ணுறானுங்க @TANGEDCO_Offcl
1
112
We urgently require B Positive (B+) or AB Positive (AB+) blood donors for my friend Patient Name: K. Nandakumar Patient No.: 250712 Hospital: Adyar Cancer Institute, Chennai #Emergency #blood @tamilhollywood2 @Nandhan_Talkz @TalkiesFriday @Karthi_Wanders @vanhelsing1313
7
3
339
அப்படியே இப்போ அந்த Oppenheimer படத்தை பத்தி போட்ட பழைய போஸ்ட் இப்போ கொண்டு வந்தாலும் நல்லா இருக்கும்
'INTERSTELLAR' படத்தோட பழைய த்ரெட் ஒன்ன கோட் பண்ணி போஸ்ட் போட்டேன்.. இப்ப இன்ட்டர்ஸ்டெல்லர்னு சொன்னாலே போஸ்ட் வைரல் ஆகும் போல.. பவர் ஆஃப் தமிழ் டப் & நோலன் ஐயா 🔥
72
Cine Mercy retweeted
டெக் உலகத்துல லேட்டஸ்டா கலக்கிட்டு இருக்க டாப் 3 AI மாடல்கள் என்னென்ன, அவங்களோட ஸ்பெஷாலிட்டி என்னனு டீடைலா பார்ப்போம் வாங்க! 1. ChatGPT (GPT-5.6 Sol) என்ன ஸ்பெஷல்: இன்டர்நெட்ல பறந்து போய் டேட்டாவை அள்ளித் தருவதிலும் (BrowseComp-ல 92.2%), பெரிய சாஃப்ட்வேர் கோடிங்
6
38
204
34,492
Cine Mercy retweeted
வணக்கம் மக்களே, நான் எழுதிய சிறுகதை தொகுப்பு தற்போது அமேசான் கூகுள் போன்ற தளங்களில் கிடைக்கிறது. விருப்பமுள்ளோர் eBook ஆக படிக்கலாம். Amazon: amazon.in/dp/B0H7MSCQCW Google: play.google.com/store/books/…
3
19
25
1,789
இந்த Tweetல Mention பண்ணி இருக்க பொண்ணு, இருபதுக்கும் மேல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆகாத பொண்ணு, இன்னைக்கு 6 LPA Salaryக்கு Data Analyst செலக்ட் ஆகி இருக்காங்க (US MNC in Bangalore) #கோயம்புத்தூர் Student from Kumaraguru College of Technology (KCT) மொத்தம் நான்கு ரவுண்ட் இன்டர்வியூல Python Coding இன்டர்வியூல நல்லா பெர்ஃபார்ம் பண்ணதால. மூணாவது ரவுண்ட் ஸ்கிப் பண்ணிட்டு, டைரக்டா HR ரவுண்ட் அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆகி இருக்காங்க. முக்கியமா அவங்க ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல கொடுத்த மூன்று Python Coding Testஅ, பேப்பர்லயே பத்து நிமிஷத்துல முடிச்சு இருக்காங்க. Python OOP(OOPS) கான்செப்ட்ட, நான் ரியல் லைப் எக்ஸாம்ளோட சொல்லிக் கொடுத்திருந்தேன், அதை அப்படியே சொல்லி இருக்காங்க. நான் அவங்க internனா படிக்கும்போது, ஒரு Tamil OCR ப்ராஜெக்ட் வேற ஒரு கம்பெனிக்காக. பண்ணி இருந்தோம், அதுல உள்ள எல்லா டெக்னிக்கலான விஷயங்களையும் Explain பண்ணி இருக்காங்க. இப்ப 3rd Year and Final Year படிச்சிட்டு இருக்க உங்க பசங்கள, Python SQL Excel கண்டிப்பா படிக்க சொல்லுங்க. 100% உங்களால கேம்பஸ் என்று வெளியே வேலை வாங்க முடியும், கேம்பஸ் இன்டர்வியூல மட்டும்தான் உங்களால, எடுத்த உடனே பெரிய சம்பளம் வாங்க முடியும். இந்த மாதிரி பெரிய சம்பளம் காலேஜ் விட்டு வெளியில வந்து off Campus அட்டென்ட் பண்ணும் போது கிடைக்காது. காலேஜ் முடிச்சு வெளியில வந்து வேலை தேடும் போது நீங்க எல்லார்கூடயும் போட்டி போடணும். அதனால எந்த காலேஜ்ல எல்லாம் கேம்பஸ் என்று வருதோ அவங்க எல்லாம் கண்டிப்பா இப்பவே படிச்சு வச்சுக்கோங்க.
15
38
150
22,680