தமிழ் Trader, Investor. Sarcastic tweets not to hurt anyone. இலக்கை அடைவதை விட, பயணம் சிறப்பாக அமைவதே மகிழ்ச்சி

NSE
#foodcosta நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க. Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம். Cont..
நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல. உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம். இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம். பகோடா பாய்ஸ் review youtu.be/-lvkw8i2PBk?si=f5FV…
180
866
2,591
999,894
ரூபாய் வீக் ஆகல, டாலர் தான் ஸ்டராங் ஆகுதுன்னு சொன்னவங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்?
"Don't worry, India's economy is absolutely fine. Excess liquidity causes market to crash as people are easily exiting due to ease of availability." — Nirmala Sitharaman, FM of India
2
8
44
1,048
I don't think Sun pictures can recover from the losses due to Kevin cancelled 5 tickets 😭😭.. Feeling bad for Sun pictures...
My friend had booked 5 tickets for Jailer 2 this Saturday but he cancelled after i sent him my tweet few of my followers are also cancelling their tickets and deciding not to watch this movie will send this to big Insta pages and content creators too so they upload it on their social media. Nelson is gonna regret this forever!!
1
6
55
2,023
பரவாயில்ல. அய்யா படமும் குட்டி போட்டுட்டு இருக்கு.
‘#VALIMAI’ — STILL UNDEFEATED 🤯🏆 Despite The Mixed Reviews, The Craze This Film Created Back Then Was Nothing Short Of Phenomenal. A Historic Level Of Hype, Unmatched Fan Frenzy, And A Legacy That Continues To Stand Tall Even Today! 🔥👑 #AjithKumar
2
9
788
தெரியாத்தமான #Toxic பாத்துட்டேன் frannds
2
1
18
1,311
ஸ்கூட்டில இது மாதிரி வருமா?
4
1
23
3,014
கார் ஆல்ரெடி மரத்தடியில் கவுந்து தான் இருக்கு 😭
ஏ... Thala.. Car aa ஒரு மரத்தடில Park பண்ணிட்டு கெளம்பி வா.. இவருக்கு பதில் இவர்னு.. சொல்லி.. உன்ன வச்சு .. Leo 2 எடுக்கணும்!
1
23
771
த்தா 😂😂😂
~ Innaiki padam full ha positive varadhukku ivaru dhan Karanam....
25
2,088
அதுக்கு மொதல்ல cobra 1 நல்லா இருக்கணுமே 😭
Chiyaan veliya vaa urgent ah cobra 2 pannanum
1
1
37
969
😂😂😂😂 நடந்தாலும் நடக்கும் #Jailer2
1
8
55
5,002
After #Jailer2 positive review. #Vijay fans ~ நீ தமிழ்நாட்டை காப்பாத்துனது போதும். வா leo 2 எடுப்போம். #Ajith fans ~ நீ கார் ஒட்டி கிழிச்சது போதும், மங்காத்தா 2 எடுப்போம் வா. #Kamal fans ~ நீ MP யா இருந்தது போதும், வா விக்ரம் 2 எடுப்போம்.
39
367
2,365
114,224
நம்மள தான் கலாய்க்குறான். கண்டுக்காம இருப்போம்.
heard you have other apps...that's cute
6
1,029
மீண்டும் மீண்டுமா? போன வருஷம் ஷேர் ஹோல்டர்ஸ்க்கு 1 லட்சம் ரூபாய்க்கு நகை எடுத்தா ஒரு கிராம் இலவசமா குடுத்த நம்ம #KalyanJewellers, இந்த வருஷமும் அந்த offer ah திருப்பி குடுத்து இருக்கான். ஒரு சின்ன வித்தியாசம் இந்த முறை 1/2 கிராம் நகை இலவசமாம் 1 லட்ச ரூபாய்க்கு வாங்குனா. Cont..
#Update மக்களே இன்னைக்கு #KalyanJewellers க்கு போனோம் இந்த offer க்காக. சொன்ன மாதிரியே 1 லட்ச ரூவாய்க்கு நகை வாங்குனா 1 gm க்கு உண்டான மதிப்பை மொத்த bill அமௌன்ட்ல கழிச்சிக்கலாம்னு சொன்னாங்க. இதோ இன்னைக்கு நான் வாங்குன பில். நீங்க ஷேர்ஸ் வச்சி இருந்தா மெயில் செக் பண்ணுங்க.
13
8
101
22,692
ஷேர்ஸ் வச்சி இருந்தா மெயில் check பண்ணி பாருங்க. Spam folder ல கூட பாருங்க. 5200 ரூபாய் தான் என் மொத்த இன்வெஸ்ட்மென்ட் eh. இதுல போன வருஷம் 1 கிராம், இந்த வருஷம் 1/2 கிராம் 🥰. Happy weekend.
7
23
2,433
Lyca வை அய்யா முடிச்சி விட்டுட்டாருன்னு பாத்தா மறுக்கா மறுக்கா வந்துட்டே இருக்கானே. ஷங்கர் இருக்க பயமேன்.
5
21
1,277
2.14% அடிச்சிட்டு போயிருச்சு.
How much % portfolio down today ? Mine - 1.87% @CommonManTamil @credit_sensei
12
1
46
5,034
Wtf. Then why do you post this in X? Why don't you post it in Kooooooo app.? Wondering
Dear @elonmusk This is OUR India Our internet. Our technology. Our future. We don’t need Starlink or Tesla to build our future. India will build India. Thank you, but we’ll do it ourselves. Jai Hind!
2
2
52
2,456
😂😂😂
நடிச்சது பாதி மொக்க படம் சரி முதுகுல குத்து வாங்கியிருக்கனு கை காச போட்டு படம் பாக்க வந்தா, போயி குடும்பத்த பாருங்கிற, சரி குடும்பத்த பாக்கலாம்னு போனா வந்து ரேஸ்'ஸ பாருங்கற, சரினு ரேஸ்'ஸ பாத்தா அதயாச்சும் ஒழுங்கா பண்றயா முழுசா ஓட்டி முடிக்கறதுக்குள்ள முப்பது தடவ எங்கயாச்சும் முட்டிட்டு நிக்கிற!? Selfie எடுக்க வரவன திட்டுற, கேப்ல காசு வேணும் அதனால campa குடிங்கிற... அப்றம் ஓரமா நிக்கிறவன் கிட்டயே போயி ஓரமா நில்லுங்கற.
25
2,253
😂😂😂 2 கிலோ கேக் வாங்கி வெட்டி ஸ்கேம் பண்ண பாக்குறானுங்க.
#WATCH | ‘அன்பில் அவன்’ படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர். #SunNews | #AnbilAvan | #AshokSelvan
4
3
57
6,516
நிதர்சனமான உண்மை.
1
14
82
3,044
Any help Shalini group member spotted. அந்த பொண்ணு ஒரு லேடீயோட முடிய புடிச்சி பப்ளிக்ல இழுக்குது. அதெல்லாம் உங்களுக்கு பிரச்சனை இல்லை போல. அந்த பொண்ணு குடிச்சத யாரும் தப்பா பேசல. அந்த பொண்ணு நடந்துகிட்ட விதம் தான் தப்பு. அது உங்களுக்கு தப்பா இல்லேன்னா, நீங்க போயி வீட்ல விடுங்க
பாவம் அந்த பொண்ணு ஏதோ போதைல!! பஸ்ல உளறிருச்சு போல.. அத என்னானு விசாரிச்சு வீட்ல போய் விடுவானுகளா.. அத விட்டுட்டு வீடியோ எடுத்து இப்ப சோமீ முழுசும் பரப்பிட்டானுக.. 😤
1
1
21
1,638