Film Director/Producer

चेन्नई, भारत
🙏❤️
தேவாவின் பின்னணி இசையை பிரமிப்போடு பார்த்தது "சூரியன்" படத்தில் தான். தேவா இசையமைத்து திரையரங்கில் பார்த்த முதல் படம் என்பதால் இன்னும் கூடுதல் ஆச்சரியத்தையும் அது எழுப்பியது. அதுவரை பட்ஜெட் தயாரிப்பாளர்களின் ஆபத்பாந்தவனாக இருந்தவர் ஒரு பிரமாண்டப் படத்திலும் தன் வித்தையை எப்படிக் காட்டலாம் என்று நிரூபித்தார். அதன் பின்னரும் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களை அவர் கைவிடவில்லை. சூரியன் பாடல்களில் கூட, பின்னாளில் அவர் நிகழ்த்தியிருந்த பன்முகப் பரிமாணத்தை ஒரே ஆல்பத்தில் கொண்டு வந்திருந்தார், கானா, காதல், சோகம், துள்ளிசை என்று வாலியாரோடு ஒரே அமர்க்களம் இந்தப் பாடப் பாட்டுகள். என் தந்தையின் நினைவில் நான் அடிக்கடி நினைவுபடுத்தும் பாட்டு, இன்று தேவா மறைந்த கணத்தில் இருந்து இந்தப் பாட்டைத்தான் மனசுக்குள் எஸ்பிபி பாடிக் கொண்டிருக்கிறார் மன்னாதி மன்னன்கள் கதை கேட்டுப் பாரு youtube.com/watch?v=-x36o89x… @Dir_Pavithran
1
13
வணக்கம்! 🙏 #Directorpavithran
1
37
While shooting Vaa munima... Vaa munima.. Song from my Tamil movie #Indhu #Ashokji #Sundharam #master #Prabu #deva #Roja
1
1
5
My interview with @galattadotcom . It was a good one. :)
"Thalapathy Vijay-க்கு படம் பண்ண பண்ண Time இல்ல"- Director Pavithran Interview Video link - youtu.be/_IPhfllTWs8 #ThalapathyVijay #Pavithran #GalattaTamil #GalattaMedia
1
மீண்டும் படம் இயக்கும் பவித்ரன் #pavithran #directorpavithran cinema.dinamalar.com/tamil-n…
1
3
Pavithran retweeted
தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கை மீறி வெளியானது தாராவி #dharavifilm #directorpavithran cinema.dinamalar.com/tamil-n…
1
6
With Deva during Mattuthavani song recording
1