Former Mission Director, Fact check unit, Govt of Tamilnadu Ex - Editor-in-Chief, youturn.in , Tedx Speaker,40 under Forty awardee by Edex.

Chennai
கீழ்த்தரமான அவதூறுகளை Fake ID-கள் மூலம் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். பொய்யான, கற்பனையான ஊழல் மற்றும் நில மோசடி குற்றச்சாட்டுகள் எனத் தொடங்கி, தற்போது மிகவும் கீழ்த்தரமாக அவதூறு பரப்பும் வேலையிலும் இறங்கியுள்ளனர். தற்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பதுடன், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு (Defamation Case) தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை உருவாக்கியவர்கள், பகிர்ந்தவர்கள், தொடர்ந்து பரப்புபவர்கள் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். I will ensure that action is taken. I will fight until then. If you really have the guts, treat political differences with dignity, not with deliberate disinformation. Whoever you may be, you will face the consequences.
14
120
368
8,957
Now MLA will explain the difference between that and this photo. Why AI used to enhance? Crystal clear road ? And why it is not maintained? No bins No regular waste collection It is Just propaganda shake?
7
32
88
4,814
MLA posted just 10 hrs back. Argument doesn’t match
The photo you shared was taken today, 07-10-2026. The cleaning work was completed on 05-10-2026, but unfortunately, people have dumped garbage bags there again.
7
57
293
11,344
AI இருக்க பயம் ஏன் ?? நாடு செழிக்க AI.. சிறப்பா வேலை செய்றிங்க ப்ரோ இப்போ இப்படி தான் இருக்கு . என்ன பண்ணலாம் ? 🧐
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
55
603
1,517
71,539
சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம் : அமைச்சர் சொன்ன பொய்
12
179
315
9,535
இதுக்கு முன்னாடி இப்படி நடந்து இருக்கு ஆனா இதுதான் First Time !
6
266
631
26,469
You published to baseless articles @NewIndianXpress Now just published Party response! So don’t have a capable reporter to check ?? There should acceptance and accountability
2
102
192
3,312
TNIE Tumbled by Tur I suppose The New Indian Express is a news company and not an IT Wing or Fan page. In today’s article, you claim that only 5,000 MT of tur dal was procured at Rs 77.99 per kg in February 2026 (DMK regime) and the remaining 55,000 MT was purchased at an average procurement cost of Rs 109.15 per kg. However, it must be noted that 3 companies were shortlisted in the February 2026 tender for the supply of 40,000 MT of tur dal in May and June. The split up allocation is as below: Best Pulses and Foods LLP - 15,000 MT TATA International Limited - 20,000 MT C.P. Foods - 5,000 MT So, as mentioned by you, the ₹77.99/kg procurement was not for 5,000 MT but for the full 40,000 MT covered by this tender. Where does this ‘February average’ suddenly come from? Is there any supporting documentary evidence for your claim? How much tur dal has the TVK government actually procured? What is the variety of tur dal? Which are the companies supplying? How has The New Indian Express published such a significant claim based purely on assumptions, without clearly verifying tender types, dates, and quality specifications? Why the hurry to credit the TVK government with ₹750 crore in savings based purely on assumptions? What or who is driving this ambiguous, hasty, and baseless narrative?
4
117
213
3,609
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நீங்கள் ஒரு செய்தி நிறுவனம் , ஐடி விங் / Fan பேஜ் அல்ல. இன்று நீங்கள் எழுதிய கதையில் ”பிப்ரவரியில் 5,000 MT தான் ரூ.77.99-க்கு வாங்கப்பட்டது. மீதம் 55,000 மெட்ரிக் டன் வாங்கியதின் சராசரி ரூ.109.15/கிலோ” எனக் கூறியுள்ளீர்கள். பிப்ரவரி 2026 மாதத்திற்கான பருப்பு ஒப்பந்தத்திற்கு 3 நிறுவனங்கள் தேர்வாகியுள்ளன. மே மற்றும் ஜூன் மாதத்திற்கு மொத்தம் 40,000 மெட்ரிக் டன்னுக்கானது இந்த ஒப்பந்தம். 1. Best Pulses and Foods LLP - 15,000 MT 2. TATA International Limited - 20,000 MT 3. C.P. Foods - 5,000 MT 3 நிறுவனங்களிடமும் 40000MT பருப்பு ( கிலோ ரூ.77.99-க்கு) வாங்கப்பட்டுள்ளது, 5000MT அல்ல . கூச்சமில்லாத பொய் ஒன்றை சொல்லியுள்ளீர்கள்! பிப்ரவரியில் average என முதலில் சொல்லாமல், இப்போது வந்து உருட்டுகிறீர்கள். சரி, அதற்காவது ஆவணம் தரணும் தானே , எங்கே? தவெக அரசு எந்த வகையான பருப்பை, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு வாங்கியது என்பதற்கான ஆவணம் எங்கே? அடுத்த 9 மாதங்களுக்கும் இதே விலையில் வாங்கப்படும் என யார் அல்லது எந்த ஆவணத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு, ரூ.750 கோடி மிச்சமாகும் என சொன்னீர்கள்? உங்களுக்கு யாரையோ பில்டப் செய்யும் நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது துளி நேர்மை பழகலாம்..
22
453
820
13,411
பருப்புல என்னய்யா உருட்டு ! திமுக ஆட்சியில் 109ரூ வாங்கிய துவரம் பருப்பை ரூ.77.89-க்கு தவெக அரசு வாங்கியுள்ளதாகவும், தவெக அரசு கொள்முதல் விலையை ரூ.31 வரை குறைந்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை தான் இப்போ ஹாட் டாபிக். ஆனா உண்மை என்ன ? 1. கடந்த திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த ஆட்சியின் தொடர்ச்சி) ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2. அடுத்ததாக, 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்ததும் திமுக அரசு தான். அதுவும் சுமார் ரூ.35 குறைத்துள்ளது. 3. தவெக ஆட்சியில் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ரூ.77.89-க்கு டெண்டர் விடப்பட்ட கனடா மஞ்சள் பருப்பு, 'முழு தோல் நீக்கப்பட்ட தரம்-2' தரத்திலான பருப்பை வழங்காமல், அதைவிட ரூ.10 குறைவான விலையுள்ள பருப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 4. தமிழ்நாடு அரசு கனடா மஞ்சள் பருப்பை ரூ.77.89-க்கு(மே 2026) டெண்டர் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. கட்டுரையில் உள்ள விலையும் இதனுடன் ஒத்துப் போகிறது. 5. TUR DAL (SPLIT-HUSKED & FATKA - INDIGENOUS), TUR DAL (SPLIT - HUSKED - IMPORTED), CANADIAN YELLOW LENTIL (SPLIT - HUSKED & LAIRED No.2) ஆகிய 3 வகையான துவரம் பருப்புகள் அரசுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் Canadian Yellow Lentil (Split-Husked & Laired No.2) என்கிற வகைதான் ரூ.78 விலையில் உள்ளது. ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் எந்த வகையான பருப்பு என்பது குறிப்பிடப்படவே இல்லை. தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, கட்டுரையிலும் குறிப்பிடவில்லை. அதற்குள் ரூ.31 குறைந்ததாகவும், இதே நிலை தொடர்ந்தால் ரூ.750 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்றும் கற்பனையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது. இந்த அடிப்படைத் தகவல் சரிபார்ப்பும் இன்றி எழுதப்பட்ட கட்டுரையை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளது?
60
601
967
33,976
Couldn’t accept @buileshuibhne Eoghan is no more 🫂🫂🫂 wonderful human and world class OSINT expert. Important person for the fact checking community RIP good soul. Photo: GNI TOT certification
2
18
3,064
உதவித்தொகை தேர்விலும் முறைகேடா? செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற்று, செப்டம்பர் 26-ஆம் தேதி வெளியாகியுள்ள TN Skills (முன்பு நான் முதல்வன்) UPSC உதவித்தொகைக்கான தேர்வு முடிவுகள் சந்தேகத்திற்கு இடமாக உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் மதிப்பெண்கள் பின்வருமாறு: 2023 - 172.00 2024 - 167.3 2025 - 139.94 2026 - 197.33 தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு தேர்வில், முதல் மதிப்பெண் 200-க்கு 197.33. அதாவது 98.67%. மேலும் கடந்த வருடங்களில் முதல் மதிப்பெண்ணிற்கும் இரண்டாம், மூன்றாம் மதிப்பெண்களுக்குமான வித்தியாசம் ஒன்று, இரண்டு என்ற ஒற்றை இலக்க எண்களாகவே இருந்துள்ளது. இம்முறை இரண்டாம் மதிப்பெண் 144.62. முதல் மதிப்பெண்ணிற்கும் இதற்கும் இடையே சுமார் 50 மதிப்பெண்களுக்கும் மேல் வித்தியாசம் உள்ளது. UPSC உதவித்தொகை தேர்வில், இதுபோன்று 98.67% மதிப்பெண்ணோ, 50-க்கும் மேல் மதிப்பெண் வித்தியாசமோ இதுவரை இல்லாத ஒன்று. வழக்கத்திற்கு மாறாக அமைந்துள்ள இந்த தேர்வு முடிவுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. மாணவர்களின் ஆட்சியாளராகும் கனவுக்கு கரம் கொடுத்தது நான் முதல்வன் திட்டம். இன்று மாணவர்களின் உண்மையான உழைப்பும், கனவும் கேள்விக்குறியாகியுள்ளது. சந்தேகத்திற்கு இடமான தேர்வு முடிவுகளை கண்டுகொள்ளாமல் இருக்கத் துணிகிறது ரீல்ஸ் மாடல் ஆட்சி. தேர்வு முறைகேட்டில் நாடெங்கும் இளைஞர்கள் வெகுண்டெழுந்ததைக் கண்ட பிறகுமா இப்படி?
6
211
321
9,411
இன்று காந்தி இருந்தால், ஆர்.எஸ்.எஸ் எல்லாம் ஒரு பிரச்சினையா ப்ரோ.. திமுக ஏமாத்துது ப்ரோ என்று சொல்லி தொலைத்திருப்பார்கள்..
13
37
300
4,842
மீண்டும் Back அடித்ததற்கு நன்றி...
51
559
2,208
27,595
ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க! தமிழ்நாட்டில் கிராமங்கள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்க/மறுபெயரிட கடந்த திமுக ஆட்சியில் 2025, அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து S. பரமசிவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதனையொட்டி அரசாணைக்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கை நீதிமன்றம் 23.09.2026 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கிராமத்தின் பெயரை அரசு ஆவணங்களில் மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்படித்தான் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் உள்ள ‘பறைசேரி’ எனும் உட்கிராமத்தின் பெயரை ‘வடக்கு அச்சம்தவிழ்த்தான்’ என்ற பெயர் மாற்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அரசாணை வெளியிட்டது திமுக. அதனை எதிர்த்து வந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இதில் தவெக-வின் பங்கு என்ன? தவெக அரசு அமைந்ததினால்தான் இந்தப் பெயர் மாற்றம் நடந்தது எனச் சொல்ல என்ன உள்ளது?
25
374
720
21,027
தமிழ்நாட்டின் செய்திகள் எல்லாம் காவி வாடை ....
ஊட்டி: ரத்த தான முகாமில் சாதி கேட்கப்பட்ட அதிர்ச்சி - ரத்தம் தர மறுத்து வெளியேறிய‌ மாணவர்கள்! vikatan.com/crime/ooty-gover…
2
138
454
7,566
இந்தியை திணிக்கிறதா தவெக? சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை வைத்த பெயர் பலகையில் இந்தி இடம் பெற்றுள்ளது. பெரியார், அண்ணாவை பின்பற்றுவதாக மேடைக்கு மேடை பேசும் தவெக துளியும் கூட அவர்களது கொள்கையை பின்பற்றுவது இல்லை. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் இரு மொழி கொள்கைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், தற்போதைய சின்ன மோடியின் ஆட்சியில்....
வழிகாட்டு பலகையில் மூன்றாவது மொழியாக இந்தி... #Hindi | #Signboard | #highway | #Tamilnadu | #PuthiyathalaimuraiTV
23
262
518
12,680
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: தவெக பரப்புரைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரபட்ட மக்கள். விஜய் cult கதை எல்லாம் தாண்டி உயிர்கள் மீது அக்கறை அற்ற சாடிசம் இது. எத்தனை பேர் மயங்கினால் என்ன? கூட்டம் முண்டியடித்து விழுந்தால் என்ன ?
11
170
343
7,265