யாதும் ஊரே யாவரும் கேளிர்

Chennai Tamilnadu
பொறுக்கி தின்ன போன இடத்துல பொறுக்கி திங்கிற வேலையை மட்டும் பாருடா பொறுக்கி. @apjagadesan கார்த்தியை குறை சொல்லும் அளவிற்கெல்லாம் உனக்கு எந்த தகுதி கூந்தலும் இல்லை. நீ கட்சியில் இருந்து செய்த திருட்டு வேலைகளையும், லீலைகளையும் நான் பட்டியல் போட்டு பேசட்டுமா. முட்றா டேய்
இராவணன் குடிலில் திங்கறது பத்தாத அறிவாலயம் பக்கம் போயிட்டியா? சன் நியூஸ் தான் தவறான தகவல் பரப்புரான்னா உனக்கு எங்க போச்சி புத்தி! தமிழ்தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த வேலையை செய்யாத! திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு இந்த வேலையை செய்யி,யாரும் கேக்கமாட்டாங்க! உண்மையான படத்தை நான் பதிவிட்டிருக்கேன் பாரு! மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், உன்னைப்போல் மானம் கெட்ட ஒருத்தனோடு போராட முடியாது! சீமான் லீலையை நான் பேசுனா நீயும் சீமானும் தொங்க வேண்டியாதுதான்! @imrajmohan @RameshOffcl @Seeman4TN @idumbaikarthi
63
76
340
13,153
Ayyappan Natesan retweeted
தம்பி தமிழ் பொக்கிசம் விக்கி. உனக்குத்தான் இப்பதிவு@vickneswarang
20
326
772
8,563
Ayyappan Natesan retweeted
அதிமுகவில் எப்படியெல்லாம் இருந்துவிட்டு இந்த நாய்களோடு (தவெக ) போய் சேர்வது என்றும் ,தேர்தலுக்கு 31 கோடி செலவு பண்ணியிருக்கேன் என்றும் வாக்குமூலம் கொடுக்கும் தவெக வேட்பாளர் சத்யபாமா ! இதுதான் தூய சக்தியின் உண்மைத்தன்மை ! @tvkvijayhq #dharapuram
137
1,567
4,396
154,483
Ayyappan Natesan retweeted
சுள்ளான், கங்குவான், திடீர் தளபதிகளின் ரசிகர் மன்ற ஷூட்டிங் எல்லாம் cringe cum comedy entertainer ஆ இருக்கு. ஆனா இவங்க படங்கள்தான் சூர மொக்கைகளா இருக்கு. நல்ல படத்தை மட்டும் பாத்துட்டு வேலையை பாருங்க. இவனுங்களுக்கும் விசிலடிச்சி.. நாசமா போகாதீங்க.
27
134
1,055
44,958
Ayyappan Natesan retweeted
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் ! ஜெய்காளி ஓம்காளி விஜய் ஒரு ஓடுகாலி ! #karurstampede
602
2,651
8,788
191,808
Ayyappan Natesan retweeted
சம்பவம் 1: 100 கோடி .@CMOTamilnadu என்னைக்கோ நான் செத்திருக்க வேண்டியது 2500 கோடி மோசடி எடுத்து 3 லட்சம் மக்களை காப்பாற்றியதற்கு, போலீஸ் கொடுத்த பரிசு மட்டும் பாருங்க .@policecbecity இது பக்கா sketcha / போக்குவரத்து விபத்தான நீங்களே சொல்லுங்க. .@AadhavArjuna .@TVKVijayHQ
81
1,476
3,311
216,954
I have contributed to Naam Tamilar Katchi. Join us! தற்குறிகள் கவனத்திற்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுபவர்கள் அல்ல நாங்கள். பணம் கொடுத்துவிட்டு ஓட்டு போடுபவர்கள். கட்சி அல்ல, குடும்பம் ❤️
2
4
15
145
பாண்டா டு நீர்யானை 😂
நாங்க மக்களை காக்க தேர்தலை நோக்கி போறோம்.. நீ எவனை காக்க biggboss போன?? அதான் பொடனிய சேர்த்து அடிச்சு வெளிய துரத்தி விட்டானுங்களே.. அனத்தாம இருடா நீர் யானை. 😏
1
28
தறுதலை
மக்களுக்காக போராடி எண்ணற்ற வழக்குகளை வாங்கி , ஓராண்டு கொடும் சிறைவாசம் சென்று தமிழ்த்தேசியம் என்கிற உயர்ந்த தத்துவத்தை வெகுசன மக்களிடம் கொண்டு போய் சேர்த்து , காடுவளம் ,கனிமவளம் ,நீர்வளம் ,நிலவளம் என்று பல்லுயிர் அரசியல் பேசும் ஒரு தலைவனை பார்த்து ரசிக வெறியால் அற்ப தேர்தலில் வென்ற ஒரு தறுதலை சொல்கிறது நீ கவுன்சிலராகிட்டு வா என்று ! உங்க ஆணவமும் அகந்தையும் ரொம்ப நாளைக்கு தாங்காது தம்பி ! @RameshOffcl
1
50
இந்த பழைய ரெக்கார்ட தான் அனைவரும் தூக்கிக்கொண்டு வருவார்கள்.. கேவலமான பிறவிகள்.
மாண்புமிகு... முன்னாள் நாதக பொருப்பாளர் தென்னகம் விஷ்ணு அவர்களின் அடுத்த கிடுக்குபுடி கேள்விகள் நிறைந்த காணொளி....🤧🤧 𝗤𝘀𝘁 : 𝟭 : சீமான் அவர்கள் மும்பை போய் பாஜக வேட்பளருக்கு ஓட்டு கேட்டாரு... 𝗤𝘀𝘁 : 𝟮 : இலை மலர்ந்தால் ஈழம் மலரும்னு அதிமுக கு ஓட்டு கேட்டாரு.... 𝗤𝘀𝘁 : 𝟯 : நாதக திமுககு ஆதரவா செயல்படுது.... அதனால் அது திமுக Y team. 𝗤𝘀𝘁 : 4 : நாம் தமிழர் அதிமுகவின் W TEAM, எப்படினா எடப்பாடிக்கு ஆதரவாக விஜயை திட்டி பேசுறார் அண்ணன் சீமான், சாட்டை, இடும்பன். அடுத்ததுதா.. முக்கியமானது... நாதக திரள்நிதி வாங்குது.... 😪 ~ இவ்வளவு அறிவார்ந்த ஆள எப்புடி இத்தனவருஷம் கட்சில வச்சிருந்தாங்க.... 🧐🧐🧐. ரொம்ப ஐயமா இருக்கே. இவனை மாதிரி வன்மம் புடிச்சா பன்னாடைகள் யார் இருந்தாலும் இப்போவே ஓடி போய்டுங்க. ஏன்னா நாங்க தடை இல்லாமல் முன்னேறி போவோம்.
1
35
நீ பாட்டுக்கு ஜிம்முக்கு போனா ஜாலியா படம் நடினா குடும்பத்தோடு சந்தோஷமா இருனா 15 வருடமாக இந்த #நன்றி கெட்ட மக்களுக்காக நீ போராடியது போதும் எப்போ #விஜய்யெல்லாம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாரோ அப்போதே அரசியல் மேல் வெறுப்பு வந்துவிட்டது இந்த ஜனங்களின் வாழ்க்கை ஆண்டவனின் கையில் 👍
130
148
623
12,959
Ayyappan Natesan retweeted
சேயோன் படத்தில் செந்தமிழன் சீமான் ! #Seyon #seeman #sivakarthikeyan
432
282
1,753
184,721
Ayyappan Natesan retweeted
இவ்வளவு நடிப்பு திறன் இருக்கிற ஒரு நடிகருக்கு இதுவரை ஒரு தேசியவிருது கொடுக்காதது பெரிய வருத்தமே ! சட்டசபை நடிப்புக்கு தேசிய விருது கொடுத்தால் நம்ம பக்கமாசுக்கு கொடுக்கலாம் ! கத்தி அழு கதற அழு மொமென்ட் .
879
2,546
10,592
461,279
இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன்புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்! @CMOTamilnadu @TVKVijayHQ
87
899
2,196
87,898
(அனைத்து group வருகிறது இது உண்மையா)சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சாதனை பிரச்சார இயக்கத்தில் ரூபாய் 100/- செலுத்தி உறுப்பினராக இணையும் அனைவரும் உலக சாதனை பங்கேற்புக்கான டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம். மற்றும் இதில் கலந்து கொள்ளும் 100 பேருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
47
Ayyappan Natesan retweeted
2018 ஆம் ஆண்டு IPL போராட்டத்திற்கு பின் கட்சியினரை தேடி தேடி காவல்துறை கைது செய்த பொழுது இந்த தம்பி வீட்டுக்கு காவல்துறை வரப்போகிறது என கேள்விப்பட்டு இரவு வீட்டுக்கு போகாமல் வெளிய தங்கினான். அதிகாலை வீட்டுக்கு போன காவல்துறை இந்த தம்பிக்கு பதிலாக இந்த தம்பியின் தம்பியை காவல்நிலையம் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அன்றைக்கு காலையில் இருந்து இந்த தம்பியின் தம்பி வீடு திரும்பிய மாலை வரை அண்ணன் சீமான் என்ன பாடுபட்டார் என்று எனக்கு தெரியும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த தம்பி கைதாகிவிடக்கூடாது என நிமிடத்திற்கு நிமிடம் பதறினார் அண்ணன் சீமான். ஆனால் இன்று... இந்த அரசியல் உறவுகளை உணர்வுகளை சிதைத்துவிடுவது கொடுமை...
30
302
879
26,533
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை. அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
1,018
2,671
8,940
543,778
தமிழகம் வெற்றிக் கழகம் எனும் பெயரை வைத்தது நான்தான் என்கிறார் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட். ஜோதிடர் மூலம் கட்சிக்குப் பெயர் வைத்துவிட்டு அம்பேத்கர், பெரியார், காமராசர் எனக் கொள்கைத் தலைவர்களை வைத்தது எல்லாம் வேற ரக அரசியல்!
72
425
1,553
18,620
Ayyappan Natesan retweeted
விசிக மாநாட்டில் நடந்த கூத்துகள் | தப்பித்து ஓடிய தாய்சிறுத்தை | வன்னியரசின் வசூல்வேட்டை | youtu.be/h6iLzqK88pY
46
274
774
29,580