இருக்கும் ஒரு உணர்வு மட்டும் அவனுக்கே புரியாமல் போகிறது.
அவன் தன்னை ஆணாக நினைத்தாலும், அவனுடைய உணர்வுகள் முழுமையாக வேறொரு அடையாளத்தை நோக்கி நகர்கிறது. அதை வெளிப்படுத்தவும் முடியாமல், புரிந்துகொள்ளவும் முடியாமல் அவன் போராடுகிறான்.
ஒரு கட்டத்தில் இந்த விஷயம் குடும்பத்துக்குத்