சீக்வென்ஸ் ரொம்ப முக்கியம்!
புரோக்கர் வைகோ மற்றும் அவரது தறுதலை மகன்:
எல்லாம் பேசியாச்சு, நீங்க ஒரு ஆள் ராஜினாமா பண்ணுங்க. ராஜினாமா பண்றவங்களுக்கு 50 கோடி!
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்:
நாங்க ராஜினாமா பண்ணா, அப்போ இடைத்தேர்தல் வேட்பாளர் யாரு தலைவரே?
தறுதலைக் குட்டி வைகோ:
எங்க டாடிதான்! அவரு அமைச்சர், நம்ம மஜா பண்றோம்!
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்:
ராஜினாமா எல்லாம் பண்ண முடியாதுடா மயிரு!
பெரிய வைகோ புரோக்கர்:
சரிய்யா, ராஜினாமா பண்ண வேணாம். உங்கள்ல ஒருத்தர் அமைச்சர், இன்னொருத்தருக்கு 50 கோடி, 25 கோடி எனக்கு கமிஷன்!
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்:
இல்லடா, செட் ஆகாது!
தறுதலைக் குட்டி வைகோ:
சரிய்யா, எங்க டாடிக்கு புரோக்கர் கமிஷன் வேணாம். காசும் உனக்கு, அமைச்சர் சீட்டும் உனக்கு!
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்:
போடா மயிரு! எங்களை நம்பி திமுக சின்னத்துல, ஸ்டாலின் மூஞ்சிக்கு வாக்குப் போட்ட மக்கள் என்ன கேனையா? நாங்க கிளம்புறோம்!
தறுதலை மகன், புரோக்கர் அப்பாவிடம்:
அப்பா, நம்ம மோசம் போயிட்டோம்பா! நம்ம இப்போ லாட்டரிக்கு என்ன பதில் சொல்றது?
புரோக்கர் வைகோ:
ஸ்டெப் போடுறதுல இப்போ வேணும்னா விசிகக்காரன் பிரபலமா இருக்கலாம். உங்கொப்பன் 90-கள்ல இருந்து ஸ்டெப் போட்டே வயித்தை வளர்த்தவன்டா!
தறுதலைக் குட்டி வைகோ:
மாஸ் பா நீ! ஜெய் மகிழ்மதி! 😂
என்னையா இது ??
காயலான் கடை வியாபாரி மாதிரி நம்ம "கருவேல கேடயம்" பிசினஸ் செஞ்சு இருக்காரு ..?
"தூயசக்தி"🤧😷