In these two years,I learned one dangerous skill only TVK can package fiction so well that people mistake it for truth.After years of mastering ‘record-breaking likes,shares,collections’narratives in cinema,they’ve brought the exact same fake marketing formula into politics too.
இடஒதுக்கீடு பற்றி தெளிவாக பேசும் #நேகா_போரா💥💥
இடதுசாரி மாணவர்கள், இளைஞர் அமைப்புகளெல்லாம் இடஒதுக்கீடு பற்றி தெளிவான புரிதலோடு இருக்கிறார்கள்..
நமக்கும் இவர்கள்தான் தேவை.♥️
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம்
VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது
பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.
#tvk#TVKVijay#TVKVijayHQ#madurai#publicservice
#WATCH | “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட ரேஸர் அஜித்குமார்
#SunNews | #AjithKumarRacing | #Portugal
RahulGandhi being mishandled by the police.
If the DMK were still an ally of the Congress, by now we would have seen statements, protests, MPs standing shoulder to shoulder with Rahul, and Tamil Nadu condemning this high-handedness.
But the Congress's latest favourite ally no words till now. Wow, such loyalty.
#WATCH | "மோடி அமித்ஷா மட்டுமல்ல தமிழ்நாடு முதல்வரை சேர்த்து சொல்கிறேன் ஏன் ஊடகத்தை தவிர்க்கிறீர்கள்"
- செய்தியாளர் சந்திப்பில் பிரகாஷ் ராஜ் கேள்வி
#SunNews | #SIR | #PrakashRaj | #TVKVijay
It’s SHOCKING! This raises serious questions about how TVK won the 2026 election and Vijay became CM.
Now, amid fresh allegations we watching the same tactics being repeated in Madhurantakam and Dharapuram??
#TVKVijayFails 🤢
பல்க்கா வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களில் தவெக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட தவெக ஜெயிக்கவில்லை