4 கோடி பேர் பயன் பெறுகிறார்கள்...
அதனால் 1 லட்சம் பேர் பாதிக்கப் படுகிறார்கள்...
So..... ரத்து பண்ணனும்...
என்னங்கடா உங்க நியாயம் 🤷♀️
இதுல இந்த கொத்தடிமை கூட்டம் வேற... அனுபவி அனுபவி...
விசிலுக்கு ஓட்டு போட்டல்ல அனுபவி ன்னு...
காவல்துறையின்.....
அணுவகுப்பு மரியாதை முடிந்து வண்டியில் இருந்து கீழே இறங்கும் போது ஓட்டுநருக்கு கைகொடுத்து...
நன்றி சொல்லிவிட்டு கீழே இறங்கிய முதல்வர்....❤️
இதுதான் மாற்றம்... மிகப்பெரிய மாற்றம் 🔥
Trainage problem.....
போன ஆட்சியில் 2000 கேட்டாங்க...
இப்போ எவ்ளோ காசு ன்னு கேட்டா...
பணம் எதும் வேண்டாம்...
போன வருஷம் கொடுத்துருப்பீங்க..
இது விஜய் ஆட்சி...
பணம் எதுவும் வேண்டாம்ன்னு சொல்றாங்க. 👏👏👏
-புஷ்பவனம் குப்புசாமி 👍
ஸ்டாலின்,உதயநிதி இருவரும் நாகரீகமற்ற முறையில் பேசுகிறார்கள்...
அவர்களுடைய தகுதி அவ்வளவுதான்....
12 தோல்வி பழனிச்சாமி விரக்தியில் இருக்கிறார்... 😂
-@KASengottaiyan 🔥🔥🔥