"கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி வரி போட்டிருக்கிறார்கள். பாவம் கம்யூனிஸ்ட் கட்சியினர். 11 கோடியை கண்ணாலேயே பார்த்திருக்க மாட்டார்கள்" :- ப சிதம்பரம். தேர்தலில் போட்டியிட, தி மு கவிடம் கையேந்தி சீட்டுக்கு 5 கோடி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு வக்காலத்து வாங்குவது போல் பேசி கம்யூனிஸ்டுகளை கேவலப்படுத்துகிறார் ப. சிதம்பரம்.
84
107
457
24,715
Sort replies: Relevant Recent Liked