சாதாரண மனிதன்(Common Man) அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் 😀

Tamil Nadu, India
❤️❤️❤️🖤🖤🖤
1
164
473
5,206
உங்களில் ஒருவன் retweeted
DMK are the challengers here they have nothing to lose, Admk will lose their MLA’s and TVK ll lose their popularity. TVK has everything to lose, better luck next time.
It’s do or die for DMK in the By-polls. Unfortunately DMK is already dead .
18
164
1,231
14,727
உங்களில் ஒருவன் retweeted
திமுக ஆட்சி என்றால் - அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாத திமுகவின் தவறு தவெக ஆட்சி என்றால் - அதிகாரிகளின் தவறு ஆக மொத்தம் எவ்வளவு inefficiency இருந்தாலும் அதுக்கு justification writeup கொடுக்க ஒரு group இருக்கு 👏👏👏👏
கரண்ட் கட் பிரச்னை, பால் பிரச்னை, அடுத்ததா அரிசி பிரச்னையா? திமுக அதிகாரிகளை இப்படியே ஆட விட்டா முட்டு சந்துக்கு தான் கூப்பிட்டு போவாய்ங்க @CMOTamilnadu 😫
8
404
1,150
19,748
உங்களில் ஒருவன் retweeted
கடந்த தேர்தலில் எழும்பூரில் பரந்தாமன் போட்டியிடவே இல்லை... கடந்த முறை ராஜ்மோகனை எதிர்த்து போட்டியிட்டவர் தமிழன் பிரசன்னா...
2
1
2
48
உங்களில் ஒருவன் retweeted
Months before this incident involving a TVK woman functionary was widely reported in the media, she was already a known face within the TVK ecosystem. All she wanted at the time was an opportunity to meet her party leader. She tried every non-violent means available to get an audience with him. When all those efforts failed, she eventually blocked his car only to be pushed aside by the vehicle. The same party and leader who claim to be “protectors of women” are now politicizing a single word from a 30-minute extempore speech by a leader whose patience and dignity have been repeatedly ridiculed by TVK’s senior leaders and abusive online warriors. Women functionaries of opposition parties face far worse abuse and threats from these warriors every day. When countless complaints yield no meaningful action, the possibility that such behaviour is being encouraged cannot be brushed aside? Mrs. Sathyabama is merely being used as a pawn in this by-election. M.K. Stalin and Udhayanidhi Stalin regularly face the public and media giving their opponents ample opportunities to misrepresent their words. If TVK leaders did the same perhaps the public would get a clearer picture of their true colours. For someone who rarely faces the press beyond lighting diyas at media events, the amount of media attention and leniency being given is honestly nauseating. x.com/galattadotcom/status/2…
Vijay sir...Vijay sir...- Vijay car முன் பாய்ந்த பெண் நிர்வாகி! #TVK #Vijay #Galatta
66
141
17,652
உங்களில் ஒருவன் retweeted
😭😭Rest In Peace Legend 💔💔 You will forever live on in our memories. #SingeethamSrinivasaRao 💔💔
11
714
8,095
297,109
உங்களில் ஒருவன் retweeted
வரும் அக்டோபர் 6 — நமது வாக்கு, நமது தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும் நாள்! மதுராந்தகத்தில் பரந்தாமன் அவர்களுக்கும், தாராபுரத்தில் சுகன்யா அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்! 🌅 மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் நிர்வாகம் தொடரட்டும். நலத்திட்டங்கள் தொடரட்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடரட்டும். நமது வெற்றி வேட்பாளர்கள் — பரந்தாமன் FOR மதுராந்தகம்! சுகன்யா FOR தாராபுரம்! 🖤❤️ அக்டோபர் 6 — உதயசூரியனுக்கு வாக்களிப்போம்! திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்! 🌅 #DMK #உதயசூரியன் #மதுராந்தகம் #தாராபுரம் #Paranthaman #Sukanya
20
224
643
4,815
உங்களில் ஒருவன் retweeted
12
325
666
10,472
உங்களில் ஒருவன் retweeted
#Live: தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை youtube.com/live/5kamF7tRr9U…
64
581
1,261
76,264
உங்களில் ஒருவன் retweeted
டேய் கொரில்லாவுக்கு பொறந்தவனே 2024-ல் Khelo India sports infrastructure தரவின்படி, திட்டம் தொடங்கியதிலிருந்து: குஜராத் — ₹426.13 கோடி தமிழ்நாடு — ₹20.40 கோடி ஆனால் குஜராத் அதாவது 2025 KIYG-ல் தமிழ்நாடு 65 பதக்கங்களும், குஜராத் 13 பதக்கங்களும் வென்றுள்ளன. படிடா பரமா
1
168
294
3,979
அகிம்சையும் சகோதரத்துவமுமே இந்த மண்ணின் உண்மையான வலிமை என்பதை உலகிற்கு உணர்த்திய தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளில் அவரது அறநெறிப் பாதையை நினைவுகூர்வோம். மதவாதப் பிரிவினைகளைக் கடந்து, மனிதநேயமும் சமூக ஒற்றுமையும் தழைத்தோங்கும் சமத்துவச் சமுதாயத்தைப் பாதுகாத்திட இந்நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற உறுதியேற்போம்!
1
11
57
1,657
உங்களில் ஒருவன் retweeted
Hey lottery boy, yaru man MLA’s a vanguradhu ???
20
576
1,713
24,654
உங்களில் ஒருவன் retweeted
All Southern states (Andhra Pradesh, Karnataka, Kerala, Tamil Nadu, Telangana, and Puducherry) put together Central govt's sports budget - 345 Cr Gujarat - 608 Cr for sending 9 atheletes + sportsperson UP - 509 Cr Now see from where medals are coming.
71
1,064
8,642
345,559
உங்களில் ஒருவன் retweeted
உதயநிதிய தத்தினு நக்கல் பன்னானுங்க அவர் என்னடான இவ்ளோ பன்னி வச்சிட்டு போய் இருக்காரு... கேட்டா அப்பன் வீட்டு காசானு கிடுக்குபிடி கேள்வி கேப்பானுங்க.. ஏதோ இவனுங்க சொந்த காசுல பன்ற மாதிரி.. இது தான் புரடக்டிவிட்டி..
15
1,098
2,960
45,917
உங்களில் ஒருவன் retweeted
I wish more youngsters watch the Asian games like they watch the IPL. Absolute goosebumps moment specially to see our girls win the athletic gold in the relay event and in many other discipline in athletics. The day we celebrate these stars like our cricketers is the real change
FIRST ATHLETICS GOLD IS HERE!!!!! 🤩🇮🇳 Indian 4x400m Women’s Team won the Gold Medal at Asian Games 2026! 🥇 FINALLY, OUR GIRLS DID IT!!!!!!! 🥹
3
13
56
2,277
உங்களில் ஒருவன் retweeted
தமிழ்நாட்டின் ‘தங்கமகள்’ வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்! 🥇 @Udhaystalin | #AsianGames | #GoldMedal| #VithyaRamraj | #DMK4TN
28
975
2,810
156,297
உங்களில் ஒருவன் retweeted
Chess Olympiad முதல் Khelo India வரை… தமிழ்நாட்டை விளையாட்டு அரங்கில் தொடர்ந்து முன்னிறுத்தியவர். வீரர்களுக்கு ஊக்கத்தொகை, Sports Kits, தொகுதிகளுக்கு Mini Stadia என விளையாட்டை அடித்தளத்திலிருந்து வளர்த்த காலம். The man who made normal people to believe🖤♥️ @Udhaystalin
TN is on fire at the Asian Games 2026! 🔥 Coimbatore’s Vithya Ramraj clocked 54.75s, broke P.T. Usha’s 42-year-old national record of 55.42s, and won Bronze medal for India 🇮🇳 India: 41 medals so far TN athletes: 8 medal events — nearly 20% 🔥 Proud of Tamil Nadu, India! 👏🏾👏🏾
3
133
432
6,944
உங்களில் ஒருவன் retweeted
குப்பைய விட கேவலமான ஆட்கள் இந்த தவெக கட்சி காரன்க என்று நினைப்பவர்கள் மட்டும் RT பண்ணுங்க
179
1,785
3,605
67,573
உங்களில் ஒருவன் retweeted
சட்ட ஒழுங்கு குறித்து பொது மக்களின் தகவல் அறியும் உரிமையை பறித்து விஜய் அரசு அரசாணை வெளியிட்ட நாள் - 21/09/2026 அந்த அரசாணையை DIPR மூலம் அதிகாரப்பூர்வமாக அரசு பொதுவில் வெளியிடவில்லை, ரகசியமாகவே வைத்திருந்தது. கண்ணன் ஜீவானந்தம் என்கிற பத்திரிக்கையாளரின் முயற்சியில், இது அம்பலப்பட்ட பிறகு U Turn அடித்து பின்வாங்குகிறது. 1) இந்த சர்வாதிகார அரசாணை யாருடைய ஒப்புதலின் பெயரில் போடப்பட்டது. 2) அரசு இதனை பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது ஏன். 3) முதலமைச்சர் தான் இந்த அரசாணையை வெளியிட சொன்னாரா ? அல்லது அவரை மீறிய power center - ஆ ?
6
160
338
6,244