அண்ணா
@Dayanidhi_Maran , நீங்கள் கொடுத்ததாக சொல்லும் 6000 ரூபாய் வெள்ள நிவாரணத்தில் 5400 ரூபாய் மத்திய மோடி அரசாங்கம் தந்த பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தரப்பட்டது. அந்த பணமும் பாதிப்படைந்த 98% மக்களை போய் சேரவே இல்லை என்பதால் தான் மக்கள் உங்களை எல்லா இடங்களிலும் விரட்டியடிக்கிறார்கள்!
அதற்கும் கணக்கில்லை, மழைநீர் வடிகாலுக்காக செலவுசெய்யப்பட்ட 4000 கோடிக்கும் கணக்கில்லை.
அது சரி! முன்பின் தொகுதி பக்கம் வந்திருந்தாதானே இதெல்லாம் தெரியும்!
Anna
@Dayanidhi_Maran 5400 Rs or 90% of the 6000 Rs that you claim to have given as flood relief to victims of the Chennai floods has been allotted from the Centre’s Disaster management fund! First of all this 6000 hasn’t reached 98% of the victims and that’s reflected in the public sentiment wherever you go. There is no answer if we ask for account of this nor there is any account for the 4000 crores dmk claims to have spent on rainwater drain works.
Only if you visit the constituency now and then, you’d get to know the reality!