மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி, அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பங்கரணை, வடமணிபாக்கம், விண்ணம்பூண்டி, தின்னலூர், அனந்தமங்கலம், சிறுதாமூர், முருங்கை, நெடுங்கல், கரசங்கால், வெளியம்பாக்கம், சமத்துவபுரம் ஆகிய ஊராட்சிகளில் முன்னாள் அமைச்சர் அண்ணன்
@evvelu அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக வாக்குகள் சேகரித்தபோது.
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @PEN_Offl @ksundarmla @gselvam_mp @GRVasanthavel @Dmkmalik1