live with ethics.

Coimbatore
Dr. Vimal kumar retweeted
தெருப் பெயர்களில் உள்ள ஜாதியை நீக்க வேண்டும் - பெரியார் நடத்திய மாநாட்டு தீர்மானங்கள் - (திருச்செங்கோடு ஜாதி ஒழிப்பு மாநாடு - 17.05.1958 ) காலம் கடந்தாலும் நிறைவேறி உள்ளது
#JUSTNOW | சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க திமுக அரசில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை, சமூக நீதி மாற்றத்திற்கான மிகவும் பொருத்தமான ஒன்று என உயர் நீதிமன்றம் தெரிவிப்பு இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி #SunNews | #MadrasHC | #Caste | #DMK
1
10
1,182
Dr. Vimal kumar retweeted
Fishermen rescue an elephant calf swept away by the Teesta River, reuniting it with its mother in a heartwarming event.
5
65
929
32,214
Dr. Vimal kumar retweeted
#Breaking: Advertisement in 13 languages for a breakfast scheme ! Looks like the advertisements will cost more than the school breakfast scheme itself!
70
303
1,688
93,389
தேவரடியார்கள் 1500 ஆண்டு முன்பு மதிப்புடன் வாழ்ந்தனர்-சத்திய மூர்த்தி ஐயர் வாரிசுகள். 5000 ஆண்டு பழமையான கீழடி நாகரீகத்திலும் பெண்ணடிமைத்தனம் இல்லாமல் இருந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை.ஆணும் பெண்ணும் வணிகம் செய்தனர்..ஆணும் பெண்ணும் வீட்டு அடுப்படி பகிர்ந்தனரா ? பெண் சம அதிகாரத்தோடு இருந்தாளா? எனும் கேள்விக்கு பெரிய அளவில் ஆம் என்ற பதில் இல்லை. திருவள்ளுவர் காலத்தில் பெண் அடிமையாக இருந்தாள்.அதுக்கு அவர் எழுத்துக்களே சாட்சி. சங்ககாலப்பெண் புலவர்கள் பெண்ணடிமைத்தனத்தை ஆதரித்தே எழுதியிருக்கின்றனர் . தேவரடியார்கள் என்ற இடத்தில் பார்ப்பனப்பெண்கள் ஒரு போதும் இருந்ததில்லை..பெரும்பாலும் பாணர்கள் அல்லது இப்ப இசை வேளாளர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் சமூகபெண்கள் ( BC) தான் தேவரடியார்களாக இருந்தனர் . கோவில்கள் மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன.நிகழ்ச்சி நடத்துன யாராவது மன்னரை விட தேவரடியார்கள் மதிப்புடன் நடத்தப்பட்ட சான்று வச்சிட்டு பேசிரூப்பாங்களா? இல்லை.இவங்களுக்கு ஒரு யூகம் தேவரடியார்ப்பெண் கடவுள் தொண்டு செய்து நல்லாதான் இருந்திருப்பாள் அப்டின்னு... எப்படித்தான் வரலாற்று இட்டுக்கட்டினாலும் தனிப்பெண்களாக அவர்கள் வாழவில்லை. விரும்பிய கணவரோடு அவர்கள் வாழ்ந்த ஆதாரமிருக்கா? அவர்கள் கோவில் தாசிகளாக நடத்தப்பட்டனர் என்பதற்கான சான்று உண்டு. அவர்களின் ஆண் மகன்கள் தான் நாதஸ்வரம் ,மேளம் போன்ற பணிகள் செய்தனர் .ஆதிக்கமிகு பெண்களின் வாரிசுகள் ஏன் மேளம்,நாதஸ்வரம்? அமைச்சரவையில் மன்னர் இடம் அளித்திருக்கலாமே. பிறக்கும் பெண்கள் எல்லாம் மீண்டும் பொட்டுக்கட்டுதல் எனும் பெயரில் கோவில்களில் வேலை செய்தனர். கோவில் வரவு செலவுக்கணக்கு பார்த்ததாக வரலாறு ஆதாரம் உண்டா? பரதம் இசை எனும் கலைப்பணி செய்து பணம் ஈட்டி வாழ்ந்தனர்.வயித்துப்பொழப்புக்கு ஆடல் பாடல் போன்ற கலை தான் அவர்களுக்கு வாய்ப்பு. அந்தப்பெண் திருமணம் வெளியில் திருமணம் செய்ய முடியாது. நல்ல சவுகர்யமா வாழ்ந்த பெண்கள் ஏன் அதை ஒழிக்க கேட்டு போராடப்போறாங்க? பெண் விடுதலையோட வாழ்ந்தாள் எனில் அதை பெரியார் ஏன் எதிர்க்கப்போகிறார்? முதல் மருத்துவரான டாக்டர் முத்து லெட்சுமிரெட்டி,ராமாமிர்தம் அம்மையார் சேர்ந்து சட்டமன்றத்தில் ஒழித்துக்கட்டிய முறைக்கு மேடை போட்டவர்களை நிகழ்வு அறிவிப்பு வெளிவந்தபோதே கண்டித்து எழுதுனேன். நிகழ்வு நடந்து முடிந்தபின் பேசுபொருளாகியிருக்கிறது. இங்கு மட்டுமா தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது? கேரளாவில் இதே காலகட்டத்தில் ஒரு பெண் ராணி தேவரடியார் ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்தார். தேவதாசி ஒழிப்பு முறை திராவிட எழுச்சி வரலாற்றின் ஒரு சாதனை..தென் மாநிலம் முழுவதுகண்டனத்துக்குரியது. தேவதாசி ஒழிப்புச்சட்டம் தமிழ்நாட்டில் 1924 கொண்டுவரப்பட்டது.தமிழ்நாட்டை பின்பற்றி கொண்டுவருவதாக கேரளா அறிவித்தே செயல்படுத்தியது. கேரளா 1934 இல் கொண்டுவரப்பட்டது,பம்பாய் 1934 இல் கொண்டுவரப்பட்டது. பிறமாநிலங்களில் 50 ஆண்டுக்கு பின் 1988 வரை இருந்தது. சட்டப்படி ஒழிக்கப்பட்ட முறைக்கு நிகழ்ச்சி நடத்துவதே கண்டனத்துக்குரியது பதிவை எழுதியவர் லோகநாயகி லோனா.
14
25
69
5,274
Dr. Vimal kumar retweeted
The beautiful ending.
27
197
2,255
18,630
Dr. Vimal kumar retweeted
Such an amazing work. These are heroes. Yesterday a small calf of 3–4-days was swept away by the Teesta River near Gajoldoba and found several kilometres downstream. While mother was looking after it. See how it was saved by fisherman and united with the help of forest staff.
155
1,352
6,805
267,496
Dr. Vimal kumar retweeted
📷Spotted! A black panther was spotted in the Western Ghats of the Coimbatore Forest Range on Monday, September 21, 2026. Photo: @peri_periasamy
61
302
4,886
962,677
Dr. Vimal kumar retweeted
What an incredible rescue of a newborn elephant calf swept away by the Teesta River! The courage, compassion and quick thinking of local fishermen, combined with the swift response of the Baikunthapur Forest Division, deserve immense appreciation. Together, they successfully reunited the little one with its anxious mother. Bravo 👏 #elephants #wildliferescue
146
914
4,644
215,139
Dr. Vimal kumar retweeted
Listen to that deep, guttural call. The male Great Hornbill is announcing his presence, and the ancient rhythm of the forest is stirring once again. Over the next few weeks, the skies above Tamil Nadu’s Anamalai Hills will belong to these magnificent birds. September and October bring their spectacular pre-breeding congregations. Drawn to fruiting fig trees and traditional roosts, Great Hornbills gather, call, court and sail across the valleys, their powerful wingbeats sounding like a helicopter. Hornbills are often associated with Nagaland and the forests of Northeast India. Yet far away in the southern Western Ghats, the Anamalais form one of India’s most important hornbill landscapes. All four hornbill species of southern India occur here: the Great Hornbill, Malabar Pied Hornbill, Malabar Grey Hornbill and Indian Grey Hornbill. Published research describes the Anamalais as a stronghold with some of the highest Great Hornbill numbers recorded in the Western Ghats. This is only the beginning of an extraordinary natural drama. As courtship progresses, pairs will revisit ancient nesting trees. Around January, the female will enter a natural cavity high in a great forest tree and seal herself inside, leaving only a narrow slit. For nearly four months, the male will carry fruit to her and later to their chick. Research in the Anamalais has recorded nesting cycles lasting between 114 and 130 days. Some nest trees have been used for decades. As hornbills feast on forest fruit, they also rebuild the rainforest, carrying large seeds across valleys and dispersing them far from the parent trees. Video by @sriram_p_murali #GreatHornbill #AnamalaiHills #WesternGhats #WildTamilNadu #HornbillConservation
65
282
1,625
50,658
Dr. Vimal kumar retweeted
திமுக வாரிசு அரசியல் கார்ட்டூனை பகிர்ந்து சிக்கிய துரை வைகோ! சொந்தச் செலவில் சூனியம்! #DuraiVaiko #MDMK #TNPolitics #DynastyPolitics #Dinamalar #TamilNews #ViralReels #PoliticalTroll #Shorts #memes
15
264
684
13,739
Dr. Vimal kumar retweeted
#HBDPeriyar "Oppression is my Enemy"
15
120
401
4,466
Dr. Vimal kumar retweeted
3
232
1,042
13,890
Dr. Vimal kumar retweeted
செப்டம்பர் 17 #சமுகநீதிநாள்! அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கை வாதியாய் இருப்பான்; இயற்கைவாதி, அறிவாளியாய் இருப்பான். - தந்தை பெரியார் - #Periyar #ThanthaiPeriyar #PeriyarAndEcology #SocialJusticsDay #pooovulaginnanbargal
1
6
16
629
Dr. Vimal kumar retweeted
கடவுள் சொன்னது, மகான் சொன்னது. ரிஷி சொன்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை. தந்தை பெரியார் 🖤 #Periyar148 #பெரியார்
5
25
960
Dr. Vimal kumar retweeted
द्रविड़ संस्कृति के महानायक एवं जीवनभर जातिवाद व पाखण्डवाद के विरोधी रहे पेरियार ई. वी. रामासामी जी की जयंती पर उन्हें शत-शत नमन एवँ विनम्र आदरांजलि।
146
690
3,271
54,336
Dr. Vimal kumar retweeted
பெண்கள் கையில் கரண்டியை பிடித்து அடுப்படியில் சமைக்க மட்டுமே பிறந்தவர்கள் அல்ல அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று போராடியவர் தந்தை பெரியார் 🙏 #PeriyarForever
12
8
53
1,703
Dr. Vimal kumar retweeted
மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் எதுவாக இருந்தாலும் சரி அது ஜாதி,மதம், கடவுள் என்று ஏதுவாக இருந்தாலும் சரி அதனை அழித்து ஒழிப்பது மட்டும் தான் எங்களது முதல் வேலை ~ தந்தை பெரியார் 🖤 #பெரியார் #Periyar148
3
31
111
2,979
ஏன் திமுகவுக்கு இத்தனை எதிரிகள்? காரணம் திமுக சமூகநீதி பேசுகிறது.
85
940
2,229
44,986
Dr. Vimal kumar retweeted
அறிவைத் தடுப்பாரை, மானம் கெடுப்பாரை, வேரோடு பெயர்க்க வந்த கடப்பாரை” அவர் தான் பெரியார் 🖤 தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்த நாள் #பெரியார் #Hbdperiyar
4
10
39
1,082
Dr. Vimal kumar retweeted
மேல் நாட்டானுக்கு பொருளாதார துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும் ; நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலான பலதுறைகளிலும் சுயமரியாதை வேண்டும்..
Made with AI
1
7
21
1,224