அண்ணா 2021 எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன்.
மக்கள் மாற்றத்தை விரும்பி, விஜய்க்கு சென்னை முழுவதும் ஆதரவளித்தனர். அதில் எழும்பூரும் 1. 2026 ல் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. மற்றபடி பரந்தாமனுக்கு எழும்பூரில் எதிர்ப்பு இருந்ததாக நான் கருதவில்லை. மதுராந்தகம் முடிவுக்காக காத்திருப்போம்.