live with ethics.

Coimbatore
Replying to @SJB56856832
இந்தப் பதிவில் நடிகை எங்கேயும் கருத்தை திணிக்கவில்லை... நீங்களே முடிவு செய்யுங்கள் என்று தான் சொல்லி உள்ளார்... இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை ஐயா... நன்றி வணக்கம்...
1
8
Replying to @itz_radhi3
Happy teacher's day for me
1
1
10
Replying to @RameshOffcl
இதை படிங்க bro
8
Replying to @VigneshTvkCbe
உங்கள் கொள்கை தலைவர் அம்பேத்கர் எழுதிய புத்தகம்... தவறாமல் படியுங்கள் வாழ்த்து சொல்வதற்கு முன்பாக...
1
120
நான் சரியாக கவனிக்கவில்லை தோழர்...
1
23
Replying to @AmitShah
You are a comedy piece
37
2
87
Replying to @IInbadurai
This is Original photo
47
Replying to @ganesan_kirubaa
This is original photo
60
Replying to @U2Brutus_off
காரணமில்லாமல் அந்த நடிகைக்கு எதற்கு மாதம் 50,000 தருகிறான்? 2 நாளைக்கு முன்னாடி கூட @idumbaikarthi ஒரு நடிகருக்கு மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு அவனது x பக்கத்தில் பதிவிட்டு இருந்தான். அந்த நடிகருக்கு சீமான் பணம் கொடுத்து உதவ வேண்டியதுதானே?
134
Replying to @SuryahSG
Sir, அது rebate தான்... உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் வரி விலக்கு என்று நேரடியாக அறிவிக்க வேண்டியது தானே? அனைத்து வரி செலுத்துவோர்களையும் New Regime ல் வரவைப்பதற்காக செய்யப்படும் சதி வேலை இது. அடுத்த சில ஆண்டுகளில் Rebate ஐ மாற்றி அமைத்து விடுவீர்கர்.
1
1
27
பனை ஓலையால் செய்யப்பட்ட தொப்பி... செய்தவர் : கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் ரொட்டி கவுண்டனூர் என்ற கிராமத்தைச் சார்ந்த பெரியவர்.
38
தமிழ்நாட்டில் தீபாவளி நாளன்று, ஏறத்தாழ அனைத்து வீடுகளிலும் கட்டாயம் அசைவ உணவு இருக்கும். அன்றைய நாளில் இறைச்சி கடைகள் நிரம்பி வழியும். அப்படி என்றால் தமிழ்நாட்டு மக்கள் இந்துக்கள் இல்லையா?
1
2
32
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
3
33
என்ன மிரட்டுறீங்களா? உங்களுக்கு மேல தலை கீழா ஆடியவர்கள் எல்லாம் இன்னைக்கு மண்ணோடு மண்ணா போய்விட்டார்கள்.
24
அப்படியே காவல்துறைக்கும் ராணுவத்திற்கும் லீவு விட்டீங்கன்னா நாடு விளங்கிடும்...
1
16
சீமான் ஒரு சங்கி என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையோ? பாஜகவின் அதே குரல் சீமான் வாயால்....
1
37
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுடன் அவருடைய மகன் சியாம் அவர்களும் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்.@DrShyamKK @PTpartyOfficial
1
49
Replying to @SRSekharBJP
என்ன சார், இது....
6