Member of Parliament - Rajya Sabha : TamilNadu | AIADMK Advocates Wing Secretary | Former MLA Radapuram | Advocate - High Court Of Madras

Navaladi.Tirunelveli District
“க்யா ஹுவா? @arunraajkg ?” அழகிய தமிழ் மகனுக்கு விவரம் தெரியுமா? #இந்தித்திணிப்பு @TVKVijayHQ @CMOTamilnadu
88
146
438
16,476
அண்ணன் சீர் திட்டம் : குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ள மணப்பெண்களுக்கு வழங்கப்படும் என @TVKVijayHQ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது @CMOTamilnadu வெளியிட்டுள்ள அரசாணையில் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.5 லட்சம் என அறிவிப்பு. தேர்தல் வாக்குறுதியில் ரூ.5 லட்சம்; அரசாணையில் ரூ.2.5 லட்சமாக சுருக்கம்! அண்ணன் சுருக்குத் திட்டம்! @AIADMKOfficial
13
146
367
7,309
அதிமுக தொண்டர்களின் இதயகீதமான “நீங்க நல்லா இருக்கோணும்… நாடு முன்னேற” என்ற திரைப்படப் பாடலை எழுதி, திரைப்பாடல்களில் தேனாகவும், தமிழ்ப்பற்றில் தீயாகவும் திகழ்ந்து, தமிழர் இதயங்களில் என்றும் அழியா தடம் பதித்த கவிஞர் புலமைப்பித்தனின் 91-வது பிறந்த நாள் இன்று! @EPSTamilNadu @AIADMKOfficial #கவிஞர் #புலமைப்பித்தன் #பிறந்தநாள் #MGR #எம்ஜிஆர்
Made with AI
3
60
318
2,717
மதுராந்தகத்தில் முதுகரை உள்ளிட்ட 8 இடங்களில் @TVKVijayHQ சார்பில் பண விநியோகம். நடவடிக்கை கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்!
41
189
528
26,251
சக நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும், சிறந்த மனிதநேயருமான திரு. கிறிஸ்டோபர் திலக் அவர்கள் அரசு நிகழ்ச்சியில் அவமரியாதை செய்யப்பட்டதற்கு எனது வன்மையான கண்டனங்கள்! இதற்குக் காரணமான @TVKVijayHQ-வின் குத்துவிளக்குகளையும், கூட்டணிக் கட்சி என்று பாராமல், சகோதரர் @WriterRavikumar அவர்கள் இடித்துரைக்க வேண்டும்! @INCIndia @christilak
47
157
5,452
கடந்த 26.09.2026 அன்று தாராபுரம் தொகுதி, பொட்டிக்காம்பாளையம் சுற்று பகுதியில் பிரசாரத்திற்குச் சென்ற @TVKVijayHQ கட்சியினரை தாக்கியதாகக் கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் உள்ளிட்ட 24 பேர் மீது குண்டடம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, (Kundadam PS Cr.No.321/26 ) 6 பேரை விரட்டி தேடி கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளது. ஆனால்,நேற்று தேர்தல் பிரசாரத்துக்காக தாராபுரம் வந்த @CMOTamilnadu அவர்கள் பயணம் செய்த ரேக்ளா மாட்டு வண்டியை பலத்த போலீஸ் பந்தோபஸ்துடன் ஓட்டி வந்தவர் மேற்படி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவரும் மற்றுமொரு நபரான அசோக் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு காவல்துறையால் தேடப்படும் ஒருவரை உள்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் விஜய்,தான் பயணம் செய்த ரேக்ளா மாட்டு வண்டியை ஓட்ட அனுமதித்தது எப்படி? அல்லது, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தவெக அமைச்சர்களின் அழுத்ததால் அசோக் உள்ளிட்ட அப்பாவிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கா? முதல்வர் விஜய்யிடம் இதற்கு பதில் உள்ளதா? @AIADMKOfficial
8
175
371
6,643
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது. நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி. எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும். ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது. ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள். எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை. இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா? புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம். ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்? எத்தனை சூழ்ச்சிகள்? எத்தனை துரோகங்கள் ? இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்? இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்? அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா? உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா? அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம். அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம். இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும். எனவே, அக்.6 அன்று, #வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱 #வெல்லட்டும்_இரட்டைஇலை @AIADMKOfficial
351
1,598
4,019
189,871
Last bullet : இரண்டே கேள்விகள். #மதுராந்தகம் #தாராபுரம்
3
123
371
3,627
எம்ஜிஆரின் கட்சியான @AIADMKOfficial லிருந்து எம்எல்ஏக்களை திருடிய @TVKVijayHQ, அவர்களை தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு, இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் கட்சியை எதிர்த்து போட்டியிடுவதும் ; பிரசாரத்தில் எம்ஜிஆர் பெயரையும், படத்தையும் பயன்படுத்துவதும் எப்பேர்ப்பட்ட மோசடி! #மதுராந்தகம் #தாராபுரம் #அதிமுக
1
87
216
1,450
27
87
229
19,359
ஈமு கோழி மோசடியையும் மிஞ்சும் வகையில், ஒரு கும்பல் கடந்த சட்டமன்றத் தேர்தலில், கவர்ச்சியாக பேசி நடித்து தமிழக மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டது! #தமிழகநாடககழகம்
46
145
622
6,877
தாராபுரம் நகரில் வரும் 4-ஆம் தேதி @CMOTamilnadu பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அதிமுக வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்தார். அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும்; பாதுகாப்பு காரணத்தை மட்டும் கூறி பிரச்சார அனுமதி மறுக்கக் கூடாது என @TNelectionsCEO அவர்களிடம் @AIADMKOfficial சார்பில் இன்று நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்தோம். இதை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் அங்கு திட்டமிட்டபடி பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கி தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது! @TVKVijayHQ @ECISVEEP #தாராபுரம்
14
182
526
16,678
தவெக என்பது கட்சி அல்ல! நாடகக் கம்பெனி! மதுராந்தகத்தில் ‘பாசமலர்’… தாராபுரத்தில் ‘கண்ணீர்ப்பூக்கள்’! @AIADMKOfficial #தாராபுரம் #மதுராந்தகம் #அதிமுக
10
133
344
3,544
தமிழக நாடகக் கண்ணீர் கழகம்! #தாராபுரம்
41
156
584
7,079
தாராபுரம் @AIADMKOfficial வேட்பாளர் திருமதி. பானுமதி அவர்களுடன், உணவு இடைவேளையின்போது ஒரு சந்திப்பு! #தாராபுரம் #மதுராந்தகம் #அதிமுக
7
89
445
5,102
அம்பேத்கருக்கு மாலை போட மனமில்லை! வாசல் வந்து கேட்டுப்பெற்ற ஆதரவுக்கேற்ற அனுசரணையுமில்லை! தோலிருக்கச் ‘சுளை’ விழுங்கும் அரசியல் சூழலில், தன் மந்தையை வழிநடத்தத் தெரியாத மேய்ப்பரா அண்ணன் திருமா? #மதுராந்தகம் #தாராபுரம்
100
312
2,609
சாத்தான் வேதம் ஓதலாமா? சுய பரிசோதனை இன்றி, அரசியல் நாகரிகம் பற்றி @TVKVijayHQ வசனம் பேசலாமா? முதுகு முழுக்க அழுக்கைச் சுமப்பவர்கள், அரசியல் தூய்மை பற்றி அதிகப்பிரசங்கித்தனம் செய்யலாமா? அரசியல் டுடோரியல்கள் பல்கலைக்கழகத்துக்கு பாடம் நடத்தலாமா? @AIADMKOfficial @EPSTamilNadu #AIADMK #TVK #மதுராந்தகம் #தாராபுரம் #இடைத்தேர்தல்2026
24
130
333
4,509
மேற்கு வங்கத்தில் 10 அதிருப்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் வரும் அக்டோபர் 8-க்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது. ​#AntiDefectionLaw #TenthSchedule #SupremeCourt #குதிரைபேரம்
3
42
221
3,768
தேர்தல் ஆணையத்தின் MCC கையேட்டில் Para 22.8-ன் கீழ், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்க, கடந்த 26-ஆம் தேதி, @TVKVijayHQ மாநில செய்தித் தொடர்பாளர் திரு. மு. சவுந்திரராஜா, தாராபுரத்தில் ஒரு குழந்தையுடன் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் காட்டும் புகைப்படத்தையும், அது தொடர்பான செய்தியையும் அவரே தனது X தள பதிவில் வெளியிட்டுள்ளார். Link: x.com/soundar4uall/status/21… தேர்தல் ஆணையம் இதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா? @AIADMKOfficial @ECISVEEP @TNelectionsCEO
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று 26.09.2026 தாராபுரம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில் மக்களை நேரில் சந்தித்து, நமது தலைவர் விஜய் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், மாற்றத்திற்கான நமது பயணத்தையும், நான்கு மாத ஆட்சியின் சாதனைகளையும் எடுத்துரைத்தோம். உடன் மாநில செய்தி தொடர்பாளர்கள் அன்புத் தம்பி @TamilanRaguls தமிழன் ராகுல் காந்தி , @DevakumaarOffcl Dr தேவகுமார் அவர்களும் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர். தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக களப்பணியாற்றுவோம். @TVKVijayHQ @TVKHQITWingOffl — மு.சௌந்தர ராஜா மாநிலச் செய்தித் தொடர்பாளர் தமிழக வெற்றிக் கழகம் #SoundaraRaja #MannukkumMakkalukkum #TVKVijay‌ #TVK
19
130
401
29,911