தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று 26.09.2026 தாராபுரம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில் மக்களை நேரில் சந்தித்து, நமது தலைவர் விஜய் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், மாற்றத்திற்கான நமது பயணத்தையும், நான்கு மாத ஆட்சியின் சாதனைகளையும் எடுத்துரைத்தோம். உடன் மாநில செய்தி தொடர்பாளர்கள் அன்புத் தம்பி @TamilanRaguls தமிழன் ராகுல் காந்தி , @DevakumaarOffcl Dr தேவகுமார் அவர்களும் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர். தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக களப்பணியாற்றுவோம். @TVKVijayHQ @TVKHQITWingOffl — மு.சௌந்தர ராஜா மாநிலச் செய்தித் தொடர்பாளர் தமிழக வெற்றிக் கழகம் #SoundaraRaja #MannukkumMakkalukkum #TVKVijay‌ #TVK

Sep 27, 2026 · 5:39 AM UTC

19
245
1,587
36,823
Sort replies: Relevant Recent Liked
Replying to @soundar4uall
உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம்அண்ணா
2
594
Replying to @soundar4uall
Congratulations 🎉
372
Replying to @soundar4uall
நாய் பாமா நக்கிட்டு தான் போகணும்
1
6
210
Replying to @soundar4uall
தோல்வி உறுதி
1
1
114
Replying to @soundar4uall
போடா தற்குறி.. 🤡
1
2
89
Replying to @soundar4uall
யாரும் உன்னை செருப்பை கழட்டி அடிக்கவில்லையா அந்த ஓடு காலி நாய்க்காக ஓட்டு கேட்டு வந்த உனக்கு அடிபடாதது அதிர்ஷ்டமே
2
79
Replying to @soundar4uall
ஓ நீ ஒரு நடிகனா ? நீ நடிச்சு கிழிச்ச போடா தற்குறி
1
3
134
Replying to @soundar4uall
ஓஹோ… எல்லாருக்கும் புருஷனா இருப்பேன்னு சொன்ன ஆளு நீதானா?
1
1
129
Replying to @soundar4uall
DEY, THARKURI.... NEE SAVVUU... ENNADA ANTHE POLLUYE THUKKI SAVVEADI PAKKEERE...
1
135
Replying to @soundar4uall
யார்டா நீ
1
73
Replying to @soundar4uall
D
காலம் காத்திருந்து ஒருநாள் கண்டிப்பா பதில் சொல்லும். @TVKVijayHQ
1
1
7
Replying to @soundar4uall
Dei fool shall I show you the change what TVK did in our Area. See for yourself. Ippo Dharapuramiyum spoil pannanuma unnaku. Area Pakkam vantha makkal serupala adipanga unna. Location: Iyyapanthangal Oil Mill Road and Puliyambedu Noombal Chennai 600077
180
Replying to @soundar4uall
❤️‍🔥🙏
91