பாஜக உள்ள வந்தாலும் பரவால முதல்ல நீங்க உள்ள வரதீங்க 🔥🔥🔥🔥 திமுகவினரை வெளியேற்றிய இஸ்லாமியர்கள்
23
1,557
4,998
111,826
+ திமுக + தவெக
தமிழ்நாடு முழுக்க தடை செய்ய வேண்டியது குருபூஜை ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு சேவல்சண்ட ரேக்ளா ரேஸ் எல்லா சாதிய பிரச்சனைகளுக்கும் பின்னாடி போய் பார்த்தா அதோட காரணம் இதுவா தான் இருக்கும்
16
"அவன் நின்றது 234 இடமும் கிடையாது, அவன் ஜெயிச்சது 200 இடமும் கிடையாது.. வெறும் 2 சீட்டு ஜெயிச்சுட்டு எவ்வாளவு confident-ஆ தமிழ்நாடு தவேக கூட்டணிக்கே இவன் தான் தலைவர் மாதிரியும், தவேக ஆட்சியே இவனாலதான் நடக்கிற மாதிரியும் எப்படி பேசிட்டு போறன் பாரு!"
3
24
106
1,004
நம்ம மூர்த்தி அண்ணன்... பொய்யை கூச்சமே இல்லாம பேசுவாப்பல... #மூர்த்தி_அண்ணன்_திருமாவளவன்
17
51
362
உண்மை தான்
1
3
28
களம் 8 ல பாலிமர் நியுஸ் சேனல அணில்ஸ் கடிச்சி கொதறிகிட்டு இருக்காங்க கைஸ் 🤣🤣🤣
2
1
26
seLVàâ retweeted
சென்னை வடபழனி கங்கை அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள காயிதே மில்லத் மசூதியில் இன்று அதிகாலை தொழுகைக்கு முன்பு பள்ளிவாசலை சூறையாடிய நபர். தன்னை ஆர்.எஸ்.எஸ் என்றும் தவெக என்று சொல்லிக் கொண்டார்.
73
345
1,393
497,591
28
47
1,006
இந்த மாதிரி. விஜயோட பொண்ணு பையன மழையில ஆட விடுவாரா???
14
சூப்பர்டா டேய்
1
2
41
வடக்கு திருமாவளவன்
2
5
38
Tender for 1,000 Electric Buses Cancelled One Day, Revived the Next: Why Is the Govt Struggling to Make Administrative Decisions? The Tamil Nadu government cancelled the tender invited for the procurement of 1,000 electric buses for the Metropolitan Transport Corporation (MTC) in Chennai last Wednesday, only to revoke the cancellation the very next day and announce that the tendering process would continue. These contradictory decisions reflect the serious indecision prevailing within the Tamil Nadu government on matters of administration. Tenders for the procurement of 1,000 electric buses for the Metropolitan Transport Corporation were invited in March this year. Subsequently, the Tamil Nadu Assembly elections were announced, followed by a change of government, and the deadline for submitting bids was postponed several times. Against this backdrop, the Tamil Nadu government announced on Wednesday, the 14th, that the tender notification was being cancelled for administrative reasons. This triggered considerable confusion. However, the Metropolitan Transport Corporation subsequently stated that the cancellation notice had been issued inadvertently, that it was being withdrawn, and that the tendering process would continue. It is difficult to understand how a tender notification issued by the Tamil Nadu government could be cancelled without the government itself being aware of it. Any government decision must pass through several levels of officials, from section officers to directors and secretaries. An individual official may make a mistake, but how could all the officials involved make the same mistake? Therefore, the confusion surrounding the cancellation of the tender cannot be attributed to the officials. Those responsible for making policy decisions are the ones who must be held accountable. Electric buses are being procured for the Metropolitan Transport Corporation under the Gross Cost Contract (GCC) model adopted by the DMK government in its agreement with the World Bank. The Pattali Makkal Katchi (PMK) strongly opposes this arrangement because it would pave the way for the privatisation of the Metropolitan Transport Corporation. If the government cancelled the tendering process for this very reason, it should have stood firm on its decision instead of reversing it. For a state's development, its government must carefully examine issues, make clear and well-considered decisions, and remain committed to them. Making hasty decisions without adequate deliberation and then reversing them immediately does not strengthen governance. I urge the government to ensure that, from now on, all decisions are taken only after thorough examination and that it remains firm in implementing them. @CMOTamilnadu
8
39
101
14,969
1000 மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் முதல் நாள் ரத்து - அடுத்த நாள் மீண்டும் நடைமுறை: நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்? சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவற்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை கடந்த புதன்கிழமை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அதற்கு அடுத்த நாளே ரத்து அறிவிப்பை ரத்து செய்து ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளது. அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டன. அதன்பின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றமும் ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பல முறை ஒத்திவைக்கப்பட்டது இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக கடந்த 14-ஆம் தேதி புதன் கிழமை தமிழக அரசு அறிவித்தது. அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்யும் அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டதாகவும், அதை திரும்பப்பெற்று ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடருவதாகவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்படும் என்பது தெரியவில்லை. அரசின் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது பிரிவு அலுவலர் முதல் இயக்குனர்கள்/ செயலாளர்கள் வரையிலான பல்வேறு அதிகாரிகளை கடந்து வர வேண்டும். எவரேனும் ஒருவர் தவறு செய்யலாம்; எல்லா அதிகாரிகளும் எவ்வாறு தவறு செய்ய முடியும்? எனவே, ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்படுவதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அதிகாரிகள் காரணம் அல்ல... கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் தான் காரணம் ஆகும். உலக வங்கியுடன் திமுக அரசு செய்து கொண்ட மொத்த செலவு ஒப்பந்தத்தின் (Gross Cost Contract) அடிப்படையில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இது மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கவே வழிவகுக்கும் என்பதால் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதே காரணத்திற்காகத் தான் அரசு இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை ரத்து செய்தது என்றால், அதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். முடிவை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அந்த மாநில அரசு நன்கு ஆராய்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பதும், அதில் உறுதியாக இருப்பதும் அவசியம் ஆகும். அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல முடிவுகளை எடுப்பதும், அதை உடனடியாக மாற்றுவதும் நிர்வாகத்திற்கு வலிமை சேர்க்காது. இனி வரும் காலங்களிலாவது அனைத்து முடிவுகளையும் அரசு ஆராய்ந்து எடுக்க வேண்டும்; அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
6
65
177
32,831
கடைசியா அதிமுகவிலிருந்து பழனிசாமி நீக்கம்னு அவரே அறிக்கை விடுவாரு... சித்தப்பு நீ டம்மி பீசு
1
1
2
34
5 வருசம் எப்படிதான் சமாளிக்கிறதோ தெரியல சனியன் திமுக கிட்ட இருந்து தப்பித்து பீடை தவெக கிட்ட மாட்டிகிட்டோம் ஹைஸ்
1
29
அன்பை விதைப்போம் எய்ட்சை பரப்புவோம்
I Strongly Condemn....
18
ஒவ்வொரு சிறுத்தைகள் மேலேயும் 10 கேஸ் இருக்கனும் , பொது செத்தை சேதப்படுத்துதல் , பஸ் மேல கல் ஏறிதல்.... தாய் சிறுத்தை முழக்கம் 🔥🔥🔥 ஒரு கட்சி தலைவன்னா இப்படிதான் இருக்கனும்
1
2
53
தவெக வை அழிக்க வந்த ஒட்டுண்ணி தான் விசிக வன்னியரசு
1
16
seLVàâ retweeted
கூத்தாடி ஆட்சி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது மக்கள் வரிப்பணத்தை எப்படி எல்லாம் விவசாய கடன் 17000 கோடி தான் ஆனால் இந்த ஒப்பந்தத்தால் 1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும் ஒரு வருடத்திற்கு
6
11
242
பெரிய மன்னர் பரம்பர .... திமுக அழிஞ்சதுக்கு காரணம் இந்த மாதிரி மன்னர் குணம் தான் x.com/PttvNewsX/status/21103…
1
2
71
தமிழரசன் பேரை சொல்லி வன்னியர சீண்டும் பொறுக்கி திருமாவே. அவர் மேலயாவது விசுவாசம் இருந்திருக்கா தமிழரசன் கூட்டாளி வைத்தியர் வரதராசன் மீது பொய் பிசிஆர் வழக்கை பதிந்து கட்டபஞசாயத்து செய்த கட்சி விசிக வரலாறு முழுக்க முதுகு குத்தியாவே வாழ்நதுருக்கான் மனநோயாளி
8
60
127
3,810