தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று 26.09.2026 தாராபுரம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில் மக்களை நேரில் சந்தித்து, நமது தலைவர் விஜய் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், மாற்றத்திற்கான நமது பயணத்தையும், நான்கு மாத ஆட்சியின் சாதனைகளையும் எடுத்துரைத்தோம். உடன் மாநில செய்தி தொடர்பாளர்கள் அன்புத் தம்பி @TamilanRaguls தமிழன் ராகுல் காந்தி , @DevakumaarOffcl Dr தேவகுமார் அவர்களும் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர். தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக களப்பணியாற்றுவோம். @TVKVijayHQ @TVKHQITWingOffl — மு.சௌந்தர ராஜா மாநிலச் செய்தித் தொடர்பாளர் தமிழக வெற்றிக் கழகம் #SoundaraRaja #MannukkumMakkalukkum #TVKVijay‌ #TVK
19
245
1,587
36,823
Replying to @soundar4uall
யாரும் உன்னை செருப்பை கழட்டி அடிக்கவில்லையா அந்த ஓடு காலி நாய்க்காக ஓட்டு கேட்டு வந்த உனக்கு அடிபடாதது அதிர்ஷ்டமே

Sep 28, 2026 · 5:10 AM UTC

2
79
Sort replies: Relevant Recent Liked