State Spokesperson, Tamilaga Vettri Kazhagam (TVK) | மாநிலச் செய்தித் தொடர்பாளர், தமிழக வெற்றிக் கழகம் (TVK)

TamilNadu
Heartfelt Thanks 🙏 I sincerely thank our Hon’ble Chief Minister and Party President for entrusting me with the responsibility of State Spokesperson, TVK. My heartfelt thanks to General Secretary & Hon’ble Minister Thiru. N. Ananth, Hon’ble Minister Thiru. Rajmohan, Hon’ble Minister Thiru. Rajkumar, and State Headquarters Secretary Thiru. Rajasekar for their valuable support, guidance and recommendation. I will honour this trust through my dedicated work. 🙏 Dr. A. Devakumaar, PT, F.Ortho, MBA, LLB
7
43
305
18,100
Devakumaar retweeted
கையில என்ன எலுமிச்சைப்பழம் ? ஜோசியர் சொன்னாரா ?
"மக்கள் திராவிட மாடல் ஆட்சியை விரும்புகின்றனர்" - வாக்களித்த பின்னர் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா பேட்டி #Dharapuram #DMKSuganya #Byelection2026 #News18Tamilnadu | News18Tamil.com
37
590
1,839
27,757
Sun news lost its credibility and trustworthy long back; no wonder in spreading fake news.
போலியான செய்தியை பரப்பிய @sunnewstamil எனும் பொய் செய்தி சேனலுக்கு வன்மையான கண்டனம் மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும். சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர். மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். போலியான சன் நியூஸ் செய்தியுடன், தற்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. பின்குறிப்பு: சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும். @CMOTamilnadu | @TVKVijayHQ
17
288
976
8,931
ஒரு மொழியைப் பயன்படுத்துவது வேறு; அதைத் திணிப்பது வேறு. ஒரு மருந்து உறையில் இந்தி ஏன் இருக்கிறது என்ற கேள்வி நிச்சயமாக இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தேவை இல்லாமல் இந்தி பயன்படுத்தப்பட்டிருந்தால், அதைப் பற்றி கேள்வி கேட்கலாம். ஆனால் உண்மையான காரணம் தெரியாமல், ஒரு இந்தி வார்த்தை இருக்கிறது என்பதற்காகவே “தமிழக வெற்றிக் கழக அரசு இந்தியை ஆதரிக்கிறது” அல்லது “மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது” என்று முடிவு செய்வது எப்படி சரியாகும்? இந்தி இருப்பது மட்டும் = இந்தித் திணிப்பு அல்ல. இந்தி பயன்படுத்தப்பட்டது மட்டும் = மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அல்ல. மொழி தொடர்பான விஷயங்களில் உணர்ச்சியைவிட, உண்மையான காரணத்தையும் சூழலையும் பார்த்துப் பேசுவதே சரியான அணுகுமுறை.
So, TVK spokesperson is officially endorsing the three language policy, which in practice exclusively Hindi, right? What if the migrant is from a non Hindi speaking state? And will Tamil be similarly available in other states like this?
3
4
8
1,508
இந்தியை எதிர்க்கும் திமுக தலைவர்கள் பலருக்கு இந்தி தெரியும்; தேவைக்காக பயன்படுத்தவும் செய்கிறார்கள். ஒரு சில DMK தலைவர்கள் பள்ளிகள் நடத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு ஹிந்தியும் சொல்லித் தருகிறார்கள். உங்க கொள்கைப்படி பார்த்தால் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி மொழியை இருக்கக் கூடாது இல்லையா? ஆனால் இருக்கிறது, ஏன்? அதற்கு ஒரு காரணம் தேவைகள் இருக்கிறது இல்லையா? அப்படியென்றால், மருந்து கவரில் இந்தி இருப்பதற்கும் ஒரு தேவை இருக்கலாம், ஒரு பயன்பாடு இருக்கலாம். ஒரு இடத்தில் இந்தி பயன்படுத்தப்படுவதால், தமிழ்நாட்டை இந்தி ஆக்கிரமித்துவிட்டது என்று அர்த்தமா? மொழியைப் பயன்படுத்துவது வேறு; மொழியைத் திணிப்பது வேறு.
மாற்றம் nagee hai 🙅🏿 நாற்றம் hai hai 😤 Hindi hai Why hai🧐 ?!? This is one more துரோகம் hai hai🤦🏾 #TvkDhrogangal #Tvk #tvkfailstn
17
10
45
6,465
It was simply a matter of who should light the lamp first as per protocol. It was a misunderstanding, which was sorted out on the spot, and the event continued smoothly. As a reputed political party, focus on public issues and people’s welfare. Don’t stoop to cheap politics over a minor misunderstanding.
மெழுகுவர்த்தியை புடிக்கிறதுல ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும் தான் போட்டியே… ஒன்னு தவெக MLA பல்லவி… இன்னொன்னு தவெக MLA நவல்பட்டு விஜி… Protocol-ஆவது ஆச்சரியக்குறியாவது..!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
1
157
Devakumaar retweeted
அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன். பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலார் அவர்களின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன. உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்! #CMJosephVijay‌
93
1,232
5,074
139,115
🏍️ சென்னை முழுவதும் அதிரடி நடவடிக்கை - 7 நபர்கள் கைது; 🏍️ 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ; வாகன பதிவெண் தகடு இல்லாத மேலும் 56 வாகனங்கள் பறிமுதல் 🚨 🚨 வள்ளுவர் கோட்டம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களை ஆபத்தான முறையில் இயக்கிய நபர்கள் மீது சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 👮‍♂️ 🔍 இதன் தொடர்ச்சியாக வாகன பதிவெண் தகடு இல்லாத மேலும் 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ⚠️ இதில் ஈடுபட்டவர்கள் சிறார்களாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 📢 இதுபோன்ற ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 📞 100, Kaaval Uthavi App 📱 மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து புகார் எண்: 90031 30103 (WhatsApp) மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கவும். #ChennaiPolice #ChennaiTraffic #TrafficEnforcement #RoadSafety #SafeChennai #Swiftaction #NumberPlate
More than 50 youngsters were seen performing bike stunts late at night at Valluvar Kottam disrupting public. Where is the @chennaipolice_ ?
72
307
1,054
55,469
திருமதி உமா மகேஸ்வரி அவர்கள், ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டதில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது. பிரசவத்திற்காக தனது தாயாரின் இல்லத்திற்கு வந்த அவர், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 17.09.2026 அன்று அறுவைச் சிகிச்சை (Cesarean Section) மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். திருமதி உமா மகேஸ்வரி அவர்களுக்கு அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டதுடன், பிரசவத்திற்குப் பிந்தைய காலத்திலும் (Potnatal care) போதுமான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது. 29.09.2026 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது (discharge), “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்” கீழ் திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan
காரைக்குடியில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் தனக்கான டோக்கன் கிடைத்தும் மோதிரம் வழங்க அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதால் பச்சிளங் குழந்தையுடன் காத்திருந்திருந்த உமாமகேஸ்வரி என்ற பெண் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். #ThaimamanThangamothiram | #GovtHospital
44
483
1,371
158,154
She is not fit for Politics !
Provocation won’t win elections. நாகரிகம் இல்லாத அரசியலுக்கு மக்கள் தீர்ப்பு - ZERO. 🔥 முதலில் நாகரிகமா அரசியல் பண்ணுங்க… அப்புறம் ஒரு தொகுதி ஜெயிங்க! 🔥
26
244
1,501
30,932
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK - வெற்றி (குறைந்தது 50,000 வாக்கு வித்தியாசத்தில்) ADMK - இரண்டாம் இடம் DMK - மூன்றாம் இடம் NTK - டெபாசிட் இழக்கும் (வழக்கம் போல்)
8
81
496
10,293
மானத்தைப் பத்தியும் கௌரவத்தை பற்றியும் திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது பிரச்சாரம் என்ற பெயரில் பெண்களோட மானத்தையும் கௌரவத்தையும் வெட்ட வெளியே 1000 பேர் முன்னாடி கொச்சைப்படுத்தினார் ஸ்டாலின் திமுக வேண்டாம் என்று ஆட்சியை விட்டு துரத்திவிட்ட அதே மக்கள் திரும்ப திமுக கட்சிக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே! திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @PEN_Offl #MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
3
1
2
411
மானமிக்க மதுராந்தகம் தொகுதி மக்கள் எப்படி திமுக விற்கு வாக்களிப்பார்கள் உங்களுக்கு ஓட்டு கூட கேக்க தெரியல சார் 😅
மானமிக்க மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களே… வாக்களிப்பீர் உதயசூரியன்☀️ #Madhuranthakam #ByElection #VoteForDMK
1
3
237
Devakumaar retweeted
மேற்கண்ட செய்தி குறிப்பில் உள்ள தகவல் முற்றிலும் தவறானது. தமிழ்நாடு மின்வாரியம் பராமரிப்பு பணிகளுக்கான மின் நிறுத்தத்தை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நிர்ணயத்துள்ளது. இந்தக் கால அளவை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணியின் போது வேறு பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதை சரி செய்ய சிறிதளவு கால அவகாசம் கூடுதலாக எடுக்கப்பட்டது. மேலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும்போது, முன்னதாகவே பாதிக்கப்படும் மின் நுகர்வோர்களுக்கு செய்தி குறிப்புகள், குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முன்னறிவிப்பு செய்த பின்பே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பகல் நேரங்களில் மின் தேவையை விட மின் இருப்பு உபரியாகவே உள்ளது.
News Update | 8 மணி நேரம் மின்தடை! தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க, பராமரிப்புப் பணி என்ற பெயரில் மின்தடையை 8 மணி நேரம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் அரசு அலுவலகங்களில் தடை இன்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை Power Cut | TNEB Maintenance | 04 October 2026 #TNPDCL #TNEB #NewsTamil24x7
22
226
531
35,954
🤔😅😅
கொள்ளைப் போர் நடத்திய தோல்வித் தலைவர்
1
3
265
சரியோ தவரோ ஓட்டு கேட்பது எல்லோருடைய உரிமை. நீங்க எல்லாம் ஓட்டு கேட்க கூடாது நாங்க மட்டும் தான் ஓட்டு கேட்போம் அப்படின்னு எல்லாரையும் அடிச்சு விரட்டி அராஜகத்தில் ஈடுபடுறாங்க திமுக. இந்த மாதிரிலாம் இவங்க ஆட்சியில் இருக்கும் போது நடந்துக்கிட்டாங்கன்னு தான் மக்கள் ஆட்சியில் இருந்து துரத்தி அடிச்சாங்க. இன்னும் இவங்க திருந்தின பாடு இல்லை. எங்கள் கழகத் தலைவர் தளபதி வருவார் தைரியம் இருந்தால் இதே மாதிரி நின்னு முடிஞ்சா தடுத்து பாரு!
தனியா வரும் எங்க சகோதரர்களிடம் கும்பலாக அராஜகத்தில் ஈடுபடும் தீயசக்தி Road Show vai மூடக்கும் strategy ah அண்ணண் வந்துட்டாரு டா @TVKVijayHQ @CMOTamilnadu இன்னைக்கு நீங்க அழுவீங்க அதுக்கு நாங்க guarantee #ஆபாசநிதி
2
7
17
4,304
இந்த வார்த்தை எல்லாம் ஏதாவது ஒரு எம்எல்ஏ வைத்திருக்கிறவர்கள் சொன்னால் கூட நாம வந்து சீரியஸா எடுத்துக்கலாம் டெபாசிட் வாங்காதவங்க சொல்ற பேச்செல்லாம் கேட்டுட்டு சிரிச்சிட்டு போயிடனும்
"அரவிந்த் கெஜ்ரிவால் செஞ்ச மாதிரி ஆட்சியை கலைச்சிட்டு திரும்பவும் தேர்தலுக்கு வாங்க" - சவால் விட்ட தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா #NTK | #Karthika | #Byelection | #CMVijay | #Dharapuram | #PuthiyathalaimuraiTV
4
51
249
4,983
எடப்பாடி பழனிச்சாமி அண்ணா என்ன இதெல்லாம்? பேசறது ஒன்னு செய்யறது ஒன்னு யாராவது ஒருத்தருக்காவது உண்மையா இருங்க அண்ணா. மக்களுக்கு உண்மையா இருக்க மாட்டேங்கறீங்க, கட்சி கொள்கைக்கும் உண்மையா இருக்க மாட்டேங்கறீங்க, சட்டத்துக்கும் உண்மையா இருக்க மாட்டேன் என்கிறீர்கள் உங்க அரசியல் வாழ்க்கையில ஒரு முறையாவது தேர்தலை நியாயமான முறையில் சந்தித்து இருக்கீங்களா? இதுல எங்க கழகத் தலைவர விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கு உங்களுக்கு? @EPSTamilNadu
BREAKING: Police in Salem seized ₹70 Lakh cash from Jagedeesh of Singanallur, sent by ADMK chief EPS's relative Venkatesh to deliver to Tiruppur East Dist Sec Selvakumaran for #Dharapuram by-poll. Based on confession, police are now interrogating Selvakumaran & Rajendran
2
12
750
Devakumaar retweeted
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே… எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்.. பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்? தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்? யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்? மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்? ஏன் SOP கொண்டு வந்தீர்கள்? வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்? மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்? எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்… “அந்த கரடி பொம்மை என்ன விலை?” “சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂 #தோல்வித்தலைவர்
946
2,804
8,500
405,866
திமுகவின் சமூக நீதிக் கொள்கை இதுதானா? போற்றி பாதுகாக்க வேண்டிய பெண்களை பொது மேடையிலே உருவத்தை சொல்லி கேலி செய்த திரு. ஸ்டாலின் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
2
16
318