KullaNari retweeted
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா அவர்கள் பேசியதாக வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து உள்ளன. அதில் யாரையோ “நாய்ங்க” என்று சொல்கிறார். யாராக இருக்கும்? #யார்_அந்த_நாய்கள் ? @TVKHQITWingOffl சொல்ல முடியுமா ?
87
523
1,559
55,903
KullaNari retweeted
Replying to @polimernews
1
1
89
KullaNari retweeted
உண்மையை உரக்க சொல்லும் அக்கா🔥🔥🔥
3
142
497
11,565
KullaNari retweeted
ராஜ்மோகன்~ ஸ்கிரிப்ட் படி இப்போ நீ அழனும்மா
28
169
608
86,335
இங்க யே புடுங்க ஆணி நிறைய இருக்கு இதுல தாராபுரம் ஒரு கேடு @TVKVijayHQ @KASengottaiyan
11
KullaNari retweeted
வாக்கு கேட்டு செல்லும் தவெக வேட்பாளர்களை ஓட ஓட விரட்டியடிக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பொதுமக்கள்..!
12
182
590
14,444
அவார்ட் க்கு செலவு heavy போல @dhanushkraja
13
இப்படியே copy பொழப்பு @anirudhofficial
1
12
KullaNari retweeted
பொதுமக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் தாராபுரம் தவெக வேட்பாளர்.. வாக்களித்த மக்களை நினையாமல் சுயநலத்திற்காக பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு பாடம் புகட்ட தயாராய் காத்திருக்கும் மக்கள்... துரோகம் வீழட்டும்! இரட்டை இலை வெல்லட்டும்! #வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱 #வெல்லட்டும்_இரட்டைஇலை #AIADMK #ByeElection
30
323
821
8,504
KullaNari retweeted
#WATCH | “சத்யபாமா ஒழிக.. துரோகி வெளியே போ..” தாராபுரத்தில் பரப்புரைக்கு வந்த தவெக வேட்பாளர் சத்யபாமாவை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பி, முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்த தொகுதி மக்கள்.. பாதியில் பரப்புரையை நிறுத்திவிட்டு புறப்பட்ட சத்யபாமா #SunNews | #Dharapuram | #TVKVijay
69
1,168
3,463
109,261
KullaNari retweeted
Yow @Saattaidurai 😂😂
15
597
2,482
43,732
KullaNari retweeted
“என்ன கும்பாபிஷேகம் நடத்துறீங்க?”- கடுப்பான பக்தர்கள் | Madurai Meenakshi Kovil Kumbabishegam #MaduraiMeenakshi #MaduraiMeenakshiTemple #MaduraiMeenakshiTempleKumbabishegam #MaduraiMeenakshiKumbabishekam #Madurai #MaduraiMeenakshiAmman #MaduraiMeenakshiAmmanTemple #MaduraiMeenakshiTempleLive
41
748
1,714
49,936
பவுடர் சரத்தா..?? @CMOTamilnadu @TVKVijayHQ
12
574
1,772
31,888
KullaNari retweeted
நடவடிக்கை எடுக்கப்பட்டது
221
1,775
7,249
368,929
மன்மத வணக்கம் மங்கைக்கு மந்திரி பதவி போல....
பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிக பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்த மக்கள் முதல்வர் !! பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் காக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும் பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் இன்றைய சட்டப்பேரவை கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக முதலமைச்சர் அவர்கள் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, என்னைப் போன்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கும் என்பதை இந்த நிலைப்பாடு எடுத்துக்காட்டுகிறது. பொதுமக்களையும், குறிப்பாக பெண்களை அவமதிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்! இந்த உறுதியான நிலைப்பாட்டிற்காக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தேன். @CMOTamilnadu
6
அம்மா, அப்படி என்ன போய் கப்பாத்த போறீங்க எவளோ speed ஹ் @CMOTamilnadu @jagadeshwarioff
1
என்ன எழவு இது @TamilanParthib1
2
இது என்ன பண்ண போகுதோ
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் சுதேசி உணர்வை விதைத்து, தாய்நாட்டின் விடுதலைக்காகவும், உழைப்பாளர்களின் உரிமைக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தாநாளான இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!
2
KullaNari retweeted
இல்லாத டயர் தொழிற்சாலைக்கு சட்டமன்றத்தில் விவாதம்! சட்டமன்றத்தை சர்கஸ் கூடாரமாக மாற்றிய தவெக எம்.எல்.ஏ!
40
500
2,464
161,719