தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!!

Tamil Nadu,India
சுதந்திர சுவாசக் காற்றே..♥️
11
71
487
பேரறிவாளன் retweeted
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது. தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்? எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்? எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல! இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
150
621
1,071
103,521
கடந்த 15 நாட்களாக தாராபுரம் தேர்தல் களத்தில் இருந்தோம்.. எங்கள் உழைப்பு சொல்லும் நாங்கள் யாரென்று.. @NaamTamilarOrg
90
250
1,102
28,957
விஜய்யின் தாராபுரம் இறுதிக்கட்ட பரப்புரைக்கு தவெக வெளிமாவட்டங்களில் இருந்து 300ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..💦
73
187
661
11,576
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்துறை! @TVKVijayHQ
36
103
330
5,713
நாம் தமிழர் பதாகையை பார்த்தே பயந்து நடுங்கும் தவெக அரசு! அவ்வளவு பயமா விஜய்? @TVKVijayHQ
136
189
734
12,606
ரசிகர் மன்றத்திலிருந்து உழைத்து, தற்போது கட்சியில் பயணித்துக்கொண்டிருக்கும் தவெக தொண்டர்களை கூட நாம் மதிக்கலாம்.. ஆனால் தவெகவிற்கு பஞ்சம் பிழைக்கபோன திடீர் தற்குறிகளை மயிரா கூட மதிக்கக் கூடாது..
9
172
725
6,342
நீ நடிகன்டா🤣 @TVKVijayHQ
3
154
468
3,213
திரிஷா நற்பணி மன்றம்👏🏼🔥
5
47
170
2,163
நாம் தமிழர் களத்தில்.. @NaamTamilarOrg @Seeman4TN காணொளி இணைப்பு: youtu.be/x17MiQruw0c
Made with AI
8
41
183
1,755
கரூர் சம்பவத்தில் A1 Accused Vijay.. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்..
100
194
850
11,215
ஒரே வித்தியாசம் தான்.. இரட்டை இலை தாமரை கூட வெளிப்படையா கூட்டணி வச்சிருக்கு.. ஆனால் விசில் தாமரைக்கூட மறைமுகமா கூட்டணி வச்சிருக்கு.. இவ்வளவுதான்.. @AadhavArjuna
22
117
351
3,202
அமைச்சர் பதவிக்கு கட்சியை அடமானம் வச்ச நீங்களெல்லாம் கருத்து சொல்ல வந்துட்டிங்களா? @VanniTamizhVCK
49
188
780
6,646
நாதக பொறுப்பாளர்கள் இப்படி பேசலாமா? இணைப்பு : youtu.be/m1GT0yi0tZY?si=0h5L…
Made with AI
4
28
128
1,216
பேரறிவாளன் retweeted
உலகின் மூத்தக்குடியான தமிழினம், இயற்கையை இறையாகப் போற்றி, மண்ணையும் மரபையும் உயிரெனக் காத்து, தனக்கே உரித்தான பண்பாட்டு வாழ்வியலைப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிவரும் பெருமைக்குரிய தேசிய இனமாகும். மனித வாழ்வின் ஒவ்வொரு தொடக்கமும் நல்வழியில் அமைய வேண்டும்; இடையூறுகள் அகல வேண்டும்; எண்ணிய செயல்கள் இனிதே நிறைவேற வேண்டும் என்ற நம்பிக்கையோடு முழுமுதற் கடவுளாக பிள்ளையார் எனும் விநாயகப் பெருமானை வணங்கும் வழக்கம் நமது மக்களின் வாழ்வியலோடு நீண்டகாலமாகப் பின்னிப்பிணைந்திருக்கிறது. இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட உரிமை. ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை மற்றவர் மதிப்பதும், அவரவர் வழிபாட்டு உரிமையை ஏற்றுக்கொள்வதும், வேறுபட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களாக ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வதுமே உயர்ந்த அறமாகும். தமிழர் மண்ணில் பிறந்து வளர்ந்த பல்வேறு வழிபாட்டு மரபுகளும், விழாக்களும், சடங்குகளும் நமது மக்களின் பண்பாட்டு நினைவுகளின் ஒரு பகுதியாகவே தலைமுறைகளைக் கடந்து தொடர்கின்றன. அவற்றை மதவெறிக்கும், மனிதர்களைப் பிரிக்கும் அரசியலுக்கும் கருவியாக மாற்றாமல், மக்களை இணைக்கும் பண்பாட்டு நிகழ்வுகளாகப் பேண வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று உலகிற்கே மானுடநேயத்தைப் போதித்த தமிழினம், சாதி, மதம் என எந்தப் பெயராலும் பிளவுபடாது, அன்பாலும் அறத்தாலும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய காலம் இது. பிள்ளையார் பெருமாளைக் கொண்டாடும் இந்நன்னாளில், தமிழர் வாழ்வில் நிலவும் வறுமை, துயரம், அடிமைத்தனம், அநீதி உள்ளிட்ட அனைத்து இடர்களும் அகலட்டும்! உழைக்கும் மக்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பெருகட்டும்! நல்லோர் எண்ணங்கள் வெற்றி பெறட்டும்! நமது தாய்மொழியாம் தமிழ் செழிக்கட்டும்! தமிழர் நிலம் வளம் பெறட்டும்! தமிழ்த்தேசிய இனம் உலகின் தலைசிறந்த இனமாக உயர்ந்து நிற்கட்டும்! மண்ணையும், மக்களையும், மொழியையும் நேசித்து வாழும் ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நன்மையும் நலமும் நிறைந்திட வேண்டுமென இந்நன்னாளில் மனதார வாழ்த்துகிறேன். பிள்ளையார் பெருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் வாழும் என் உயிர்க்கினிய தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்! “பாலும், தெளி தேனும், பாகும், பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்; கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே! நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!!” – அறிவுப் பெரும்பாட்டி ஒளவையார்
25
307
939
18,474
விஜய்சேதுபதி Leadership Quality பற்றி சொன்னால், அனைத்து கட்சிகளும் கடந்துபோகும் போது, தவெகவினர் மட்டும் அவரை கடித்து வைக்கிறார்கள் என்றால் விஜய்க்கு Leadership Quality இல்லை என்று அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் போல..🤣 @TVKVijayHQ
60
1,178
4,127
30,649
பேரறிவாளன் retweeted
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 35. மதுராந்தகம் கோ.ஜானகிராமன் B.E.,M.B.A. இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை 101. தாராபுரம் மு.கார்த்திகா B.E. இளநிலை பொறியியல் 09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) ச.கார்த்திக் குமாரி அழகுக்கலை வல்லுநர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புரட்சி வாழ்த்துகளுடன், - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
116
693
1,414
33,983
இடைத்தேர்தலில் கார்த்திகா போட்டி! சீமானின் முடிவு சரியா? @Seeman4TN காணொளி இணைப்பு: youtu.be/sYgyaGsnC8M?si=scep…
Made with AI
4
52
190
1,498
வாழ்த்துகள் அக்கா🔥 சம்பவம் தரமா செய்வோம்.. @Karthika_MCK @NaamTamilarOrg
61
237
846
11,989
ஆணவத்தில் ஆடாதிங்க Bro! @RameshOffcl இணைப்பு: youtu.be/4_15gNJ22VU?si=fLil…
Made with AI
32
47
147
14,324
தொடர்ந்து தோத்துக்கிட்டே இருக்குற ஒருத்தன், வெற்றியை பார்க்காம சாகமாட்டான்..🔥 இது மண்டாடி திரைப்படத்தில், இறுதிக்காட்சியில் சூரி பேசும் வசனம். @sooriofficial இதை கேக்கும்போது சீமான் அண்ணனுக்காவே எழுதப்பட்ட வசனம் போல் தோன்றியது.. 🔥@Seeman4TN
184
296
1,382
14,433