மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்..

நம்ம ஊருல தான் இருக்கேன்..
Pinned Tweet
திமுக என்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல. அது மனித மரியாதைகளுக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், இந்திய நாகரிகத்திற்கும், நமது கலாசாரத்துக்கும் ஏற்பட்டிருக்கின்ற ஓர் பேரழிவின் அறிகுறி(A Social Cultural Menace). -எழுத்தாளர் ஜெயகாந்தன்
1
4
347
#BigBreaking காட்பாடி துரைமுருகனுக்கும் அவரது மகன் காட்பாடி DMK MP கதிர் ஆனந்துக்கும் ஆப்பு.. ரூ.4730 கோடி மணல் குவாரி ஊழல் புகார் - DVAC விசாரணை துவக்கம்.. ED கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு மாற்றத்திற்கான TVK (த.வெ.க) அரசு உத்தரவு!
Polimer News
14
425
994
13,254
கிருஸ்தவ வேதாகம பாடம் பயில சென்ற பள்ளி மாணவ**க்கு பாலி**ல் தொல்லை கொடுத்ததாக தேவாலய சபை ஆசிரியர் கைது #Kanniyakumari | #Pocso | #Abuse | #Arrested | #PolimerNews
56
548
1,108
78,305
திருப்பாலைக்குடி எனும் இந்த ஊர் இந்தியாவிற்கு உள்ளே தானே இருக்கிறது ?? இந்திய சட்டங்கள் இந்த ஊருக்கும் பொருந்தும் தானே?? இல்லை இந்த ஊருக்கு செல்ல விசா எதுவும் வாங்கி செல்ல வேண்டுமா???
94
573
1,436
85,415
எலேய் தொந்திடிவி @ThanthiTV இதுல அதிர்ச்சியடைய என்னல இருக்கு.??? இது போன்று கேவலமாக செய்திகளைத் பார்த்துதான் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.
40
43
197
2,907
எருக்கஞ்செடியில் இருக்கற பட்டு தான் உலக்திலே Costly பட்டு📈 - தாவரவியலின் தந்தை எச்ச சோறு சீமான் 🤡 Chatgpt ல போட்டு பாத்தா! காரி துப்புது😂🤣😂🤣 எத்தனை வாட்டி தாண்டா தொடச்சிக்குவ @Seeman4TN 😂🤡🤡 சந்தேகம் இருந்தா Check பன்னி பாருங்க ✅
42
270
1,149
62,307
அந்த 3 எழுத்து jewellery கடை எதுன்னு எனக்கு புரிஞ்சிருச்சு🥺🥺🙄 Friends... வீடியோ lengthஆ இருக்கேன்னு skip பண்ண வேணா.. ரொம்ப ரொம்ப important one.. Full video link comment section ல போடுறேன்.. உங்க relatives எல்லாருக்கும் whatsapp ல share பண்ணி பாக்க சொல்லுங்க🙄🥺🙏
36
420
1,257
125,458
என்ன ஒரு கேள்விக்கே ப்ளாக் பண்ணிட்டு ஓடிட்டான்… இவன் எத்தனை எத்தனை விமர்சனங்கள் பண்ணிட்டு இருக்கான் …எச்செச்ச
Replying to @tamiltalkies
நீ எடுத்த படம் எத்தனை நாட்கள் ஓடியது? சரி கலைக்காக தான் படம் எடுக்குறனா எத்தனை விருதுகளை வாங்கி குவித்தது? அடுத்தவன நொட்ட சொல்லிட்டே இரு எச்ச..
10
பள்ளிக் குழந்தைகளுக்கான முட்டைகள் திருட்டுத்தனமாக வெளிச்சந்தையில் விற்பனை..! கேள்வி கேட்ட செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த ஆசாமிகள்.. #Thoothukudi | #SchoolStudents | #EggTheft | #Issue | #PolimerNews
60
845
1,487
61,691
Replying to @PackiaSe
19 வருஷமா வாடகை கொடுக்க வக்கில்லாதவனுக்கு... திரள்நிதி மூலமா பணம் வந்தா ஆடம்பர பங்களா என்ன ஆடம்பர கார் என்ன தன் பிள்ளைகளை ஆடம்பரமா படிக்க வைக்கிறதுன்னு... திரள் நீதியின் உச்சத்தில் ஆடுகிறார் செபஸ்டியன் சீமான்... அர்ப்பணிக்கு வாழ்வு வந்தா 👇🏽👇🏽
7
12
643
இப்பத்தான் அப்பனும் மகனும் விஜய பத்தி பேசவே ஆரம்பிச்சுருக்கானுக, இனிதான் இருக்கு, தத்திகளுக்கு… பேசாமயே இருந்திருக்கலாம்னு நினைப்பானுக.
13
OG retweeted
சிரிப்பை அடக்கவே முடியலடா சாமி! 😂😂
16
198
853
28,247
"உண்மையிலேயே ரொம்ப கோபமடைந்தேன்.. அவ்ளோ Casual-ஆ வருது உங்களுக்கு.. அப்போ மனதில் எந்த அளவுக்கு பெண்களை பத்தி தரக்குறைவான எண்ணம் இருந்திருக்கும்.." த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா குறித்த மு.க.ஸ்டாலினின் பேச்சு.. தமிழிசை கடும் கண்டனம்.. #MKStalin | #Tamilisai | #Sathyabama | #PolimerNews
103
1,418
5,845
94,755
திமுகவின் வாடகை வாய்கள் வேற ஒரு பக்கம் ஒப்பாரி வச்சுட்டு இருக்கானுங்க
எங்களை எங்கையாவது நாடு கடத்திவிடு அண்னே.... saattai in fire mode 🔥
16
டாக்டரா இருந்தாலும் தீவிரவாதியா இருக்கான்.! பைலட்டா இருந்தாலும் தீவிரவாதியா ஆகுறான்.! கசாப்பு கடையில் வேலை பார்த்தாலும் தீவிரவாதியா ஆகுறான்.! பஞ்சத்துக்கு மதம் மாறினாலும் தீவிரவாதியா மாறுறான்.! என்ன தான்யா பிரச்சனை உங்களுக்கு.?🤔 நிம்மதியா வாழ்வதற்கு வழியை பாருங்கையா..!!
47
423
1,621
20,293
தீபாவளிக்கு 800 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாவதாக சாடிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.. அடுத்த சில நிமிடங்களில் பண்டிகை என்றாலே கறியும் சாரா*மும் அருந்துகிற வீரப்பரம்பரை நாங்கள் என்று குடிப் பெருமை பேச்சு #Chengalpattu | #Madhuranthagam | #NTK | #Seeman | #TASMAC | #Diwali | #PolimerNews
113
846
2,667
133,757
இதுதான் மக்கள் விரும்பிய மாற்றம் 👌👌 நன்றி Tvk நன்றி CM சார் ❤️‍🔥❤️‍🔥🙏🙏
51
1,156
4,601
139,393
#NEWSUPDATE || தோழியை கொன்று 9 துண்டுகளாக வெட்டி வீசிய கசாப்புக்கடைக்காரர் | #Police | #AndhraPradesh | #Arrest | #PolimerNews
78
305
867
74,686
என்னது ஆபாசநிதி #ஆபாசநிதி இதெல்லாம் எவ்வளவு கேவலமா இருக்கு?
10
Thanks to @RBI for making banks work today! 😂 Finished my work without taking permission or leave. ✅ Hey @RBI Why not introduce two Sundays every month? Customers get convenience. Give Bank employees all Saturdays holidays and make them to work on 2 Sundays.
382
339
3,559
203,731
OG retweeted
KOLUTHITANUGA 🥶🔥🔥🔥
42
1,036
6,317
295,629