BREAKING - நீதிமன்றத்தில் முதலமச்சர் விஜய்க்கு ஆதரவாக அதிரடி கேள்வி!
“₹600 கோடிக்கும் மேல் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்துள்ள விஜய், ₹20–30 லட்சம் மதிப்பிலான ஏதேனும் ஒரு விவரத்தை Form 26-ல் குறிப்பிடத் தவறியிருந்தால் மட்டும், அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா?”
என நீதிபதி வி. லக்ஷ்மிநாராயணன், தேர்தல் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி
மேலும் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதில் வேட்பாளர் தனது Chartered Accountant-ஐ நம்புவது இயல்பானது என்றும் நீதிபதி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் வெற்றியை ரத்து செய்ய நினைத்தவர்களுக்கு, நீதிமன்றத்திலேயே எழுந்துள்ள கேள்விகள்!
வெற்றி மக்களுடையது… அதை பறிக்க சட்டத்தின் பெயரில் நடக்கும் முயற்சிகளுக்கு நீதிமன்றமே பதில் சொல்லட்டும்!
Kalaignar Seithigal