தீதும் நன்றும் பிறர் தர வாரா

Somewhere
Pinned Tweet
My dear Kothus, How will you ever come out of this May 4 lifetime trauma? 💔😭😭😭
25
512
2,112
71,902
NurA retweeted
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
372
1,833
5,543
257,635
அப்படி நாக்கு புடுங்குற மாதிரி கேளு ப்ரோ இவனுங்கள @arivalayam 🤡🤣😂
Ninja
சங்கம் வளர்த்த மதுரையில எதுக்குடா ஹிந்தி ?
2
36
90
1,158
விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் என்பதற்காக, அவரைப் போலவே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து நானும் முதல்வராகிவிடலாம் என்று நினைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. தனுஷ், சிவகார்த்திகேயன், போன்ற இந்த நடிகர்களும் அரசியலுக்குள் வருவதற்கான ஆசை இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது திரை நட்சத்திர அந்தஸ்தை மட்டும் வைத்து உருவாகிவிடக்கூடிய களம் அல்ல. விஜய்க்கு உருவாகியுள்ள அரசியல் ஆதரவு, நீண்டகால ரசிகர் வட்டாரம், அவரைச் சுற்றி உருவான அரசியல் எதிர்பார்ப்பு என பல காரணிகள் உள்ளன. எல்லோரும் விஜயாகிவிட முடியாது. திரையில் கிடைக்கும் புகழை அரசியலில் மக்கள் ஆதரவாக மாற்றுவது இரு வேறு விஷயங்கள். அரசியலில் இறங்குபவர்கள் தங்களுக்கென தனித்த அரசியல் பாதையையும், கொள்கையையும், மக்கள் தொடர்பையும் உருவாக்க வேண்டியிருக்கும் எனவே விஜய் என்பவர் ஒருவர் தான்
33
190
820
18,504
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் !! #Jailer2Disaster
1
18
82
793
இப்படி ஒரு முன்னணி செய்தி நிறுவனமாக இருந்து கொண்டு, மக்களுக்கு உண்மையான செய்திகளை கொண்டு செல்வதற்குப் பதிலாக, திமுக IT விங் பரப்பும் பொய்யான செய்திகளைப் பரப்பும் கொள்கைப் பரப்பு செயலாளராக செயல்படும் @sunnewstamil-க்கு வன்மையான கண்டனங்கள். @CMOTamilnadu-க்கு எதிராக பொய்யான செய்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றம். அதன் அடிப்படையில், இதன் ஆசிரியர்கள் @GunasekaranMu மற்றும் @manojprabhu2006 மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். @tnpoliceoffl @chennaipolice_ @CTR_Nirmalkumar @imrajmohan @AadhavArjuna @RameshOffcl @arunraajkg
As promised 1. மதுரை அழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கம் என்பது பொய் தகவல்
1
12
24
715
BREAKING During the hearing of an election petition against Tamil Nadu Chief Minister C. Joseph Vijay, Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt: When I became a judge and had to declare my assets, I relied upon my chartered accountant. Similarly, I don't think Mr. Vijay would have provided the list of his assets, his chartered accountant would have done it. If the chartered accountant had committed some mistakes, can Mr. Vijay's election be declared null and void. When a person who was a superstar in cinema has disclosed over ₹600 crore, will non disclosure of some ₹20 or ₹30 lakh in Form 26 vitiate his election? the judge asks the counsel for the election petitioner. @THChennai Backgrounder👇thehindu.com/news/national/t…
150
345
1,652
380,772
மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் தனது சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தொகுதி மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வெற்றித் தலைவர் உறுதி அளித்தார்.
29
725
2,426
24,008
தாராபுரம் சத்யபாமா MLA 🔥🔥
NurA
45
282
1,992
Chief Minister Joseph Vijay received petitions from the public at his Perambur MLA office ❤️🔥
5
59
2,503
தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் இன்று வரை, தினந்தோறும் பொய்யான செய்திகளைப் பரப்புவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். மக்களின் பேராதரவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசின் மீது ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டையோ, நிர்வாக ரீதியான குறையையோ முன்வைக்க முடியாத கோழைகள், தனிமனித தாக்குதல்கள், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள், அவதூறுகள், கட்டுக்கதைகள் என கீழ்த்தரமான அரசியலைச் செய்து வருகின்றனர். சில Mainstream Media-க்கள் முதல் Social Media பக்கங்கள் வரை, சொல்லி வைத்தது போல பரப்பும் ஒரே பொய்களை, ஒரே கதைகளை, ஒரே Narrative-களை, கொள்கைக் கூட்டணி முறிந்தவுடன் தீயசக்தியும் மற்றும் பலரும் கொல்லைப்புறக் கூட்டணி போட்டு தொடர்ந்து பரப்பி வருகின்றனர். ஒரே whatsapp குழுவில் இயங்குவதால் MKS EPS ஆவதும், EPS MKS ஆவதும் மாறி மாறி நடந்துகொண்டே இருப்பதால்தான், கொல்லைப்புறக் கூட்டணியினர், காலையில் எழுந்ததும் ஒரு பொய். மதியம் ஒரு கட்டுக்கதை. மாலையில் ஒரு Breaking News. இரவு அதே பொய்க்கு "Exclusive Analysis". என Schedule போட்டு பொய்களைப் பரப்பி வருகின்றனர். தவெக ஆட்சி அமைவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, பொய் பரப்புவதை மட்டும் மாற்றவில்லை இந்தப் பொய்யர்கள். இந்தக் கேவலமான அரசியலைச் செய்து கொண்டுதான், எங்களுக்கு 70 ஆண்டுகால வரலாறு, 50 ஆண்டுகால வரலாறு என்று பெருமைக்கு எருமை மேய்த்துக் கொண்டிருக்கின்றனர். Digital யுகத்திலேயே இவ்வளவு பொய்களைப் புனையும் தரங்கெட்ட கூட்டம், Social Media இல்லாத காலத்தில் நம் முன்னோர்களைப் பற்றி எத்தனை கட்டுமரக் கதைகளைப் புனைந்து மக்களை ஏமாற்றியிருப்பார்கள்? இப்படி கட்டுமரக் கதைகள் கட்டித்தான் போலிப் பிம்பங்களை தலைவர்கள் என நம் தலையில் கட்டியிருக்கிறார்கள். இனி பழைய வரலாறுகள் தூசித் தட்டப்பட்டு, பொய்களால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பங்களும் முகமூடிகளும் ஒவ்வொன்றாக மக்களின் மன்றத்தில் கிழித்துத் தொங்கவிடப்படும் என்பதை Sweet Uncle-க்கு அன்பாக, cute-ஆகச் சொல்லிக் கொள்கிறோம். அப்புறம் Sweet Uncle… அந்த detention copy கிடைத்துவிட்டதா? பொறுமையாகத் தேடுங்கள். அவசரமே இல்லை. உண்மை எங்கும் ஓடிவிடாது.
97
1,101
2,491
81,728
தயிர் வடை 😂😂😂 Karunanidhi boys, please avoid this video😭
𝑮𝑶𝑪𝑶𝑶𝑳 ツ
2
148
671
6,401
நீ பழனிக்கே பால்காவடி எடுத்தலும் உள்ள போவது நிச்சயம் ப்ரோ ❤️ #DMKfails
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்..! #Sirkazhi | #AnbilMaheshPoyyamozhi | #SattainatharTemple | #PolimerNews
22
79
863
இன்பநிதி மூத்திரத்தை குடிச்சோமா , கருணாநிதி சமாதில கோஷம் போட்டுமான்னு இருடா அறிவாலயத்துக்கு பொறந்த கொத்தடிமை நாயே இல்லைன்னா உதவாநிதியை தஞ்சாவூருக்கு நாய் வண்டில இழுத்துட்டு போனா மாதிரி இழுத்துட்டு போய்ட போறாங்க 😊
30
254
1,193
44,951
NurA retweeted
மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் திமுக: வெளுத்தது போலி நாடகத்தின் சாயம்! - விரிவான கண்டன அறிக்கை எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்து, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்கள்! உண்மையை அடியோடு மறைத்து, மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய்க் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் அப்பட்டமான உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. உண்மை நிலை என்ன? கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு, அதில் 'காலை / மதியம் / இரவு' போன்ற குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு (Seal) வழங்கப்படுவது வழக்கம். கடந்த டிசம்பர் 2025-ல், மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன! அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே — அதாவது திமுக ஆட்சியில்தான் — அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது! தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான வார்ப்புருவை (Template) உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்? தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? தாங்களே இந்தியைத் திணித்துவிட்டு, இப்போது அதனை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றி அரசியல் குளிர்காய நினைப்பது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்! தற்போதைய நிர்வாகம், கிடங்கில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே கவர்களைக் கொள்முதல் செய்ததே தவிர, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ எந்த மாற்றமும் செய்யவில்லை. தாங்கள் செய்த துரோகத்தை மறைக்க, எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடும் திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் இது! உடனடி நடவடிக்கை: இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு 'தமிழ் மொழியில் மட்டுமே' விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் இல்லாமல், தன் உயிர் மூச்சாகக் கடைபிடித்து வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். இதில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம். பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்து பழகிப்போன திமுகவினர் இனிமேலாவது இதுபோல் மலிவான அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். #StopCheapPolitics #DMK_Hypocrisy #TamilNadu #LanguagePolitics #FactCheck @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
206
1,755
4,105
215,808
சொல்லுங்கள் 😂 snake பாபு வை வச்சி செய்யுறாங்க 😭😂🤣
6
383
1,189
12,640
நீ உன் பேரை Sun News ல இருந்து Fake News னு மாத்திகோ… அதான் உனக்கு சரியா இருக்கும் @sunnewstamil 🤡😂
3
100
224
1,344
NurA retweeted
போலியான செய்தியை பரப்பிய @sunnewstamil எனும் பொய் செய்தி சேனலுக்கு வன்மையான கண்டனம் மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும். சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர். மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். போலியான சன் நியூஸ் செய்தியுடன், தற்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. பின்குறிப்பு: சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும். @CMOTamilnadu | @TVKVijayHQ
441
2,981
6,740
482,134
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாக தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது. நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு. உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. அதை மூடி மறைத்து, தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டு தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகம் ஆடுகிறது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார். 1996ல் ஆட்சி அமைத்த தீயசக்தி தி.மு.க., அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படியான இந்திய அரசியல் சாசனப் புத்தகம் தரப்பட்டது என 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்திலேயே அப்போதைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தையே அவையில் காட்டி தீயசக்தி தி.மு.க.வின் முகத்திரையைச் சுக்கு நூறாகக் கிழித்ததுதான் சட்டமன்றப் பேரவை வரலாறு. அன்றைக்கு தி.மு.க. சார்பாகப் பதிலளித்த மதிப்பிற்குரிய மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்று கூறியதும் சபைக்குறிப்பில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திக்குப் பக்க வாத்தியம் வாசித்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் மண்,மொழி,இனம், மானம் காக்கும் உத்தமர் போல வேடம் போட்டுக் குதிப்பதும், பின்னர் குட்டு உடைந்து குப்புற விழுந்து மூக்குடைபடுவதும் வாடிக்கை என்பதுதான் தீயசக்தி தி.மு.க.வின் வரலாறு.
120
1,248
3,071
127,138
எனக்கு என்னமோ, இந்த இரண்டு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சிதான் வெற்றி பெறும் என்று தோணுது.
4
5
59
1,821
NurA retweeted
SIR-ஆல் தவெக வென்றது என்ற பிரச்சாரம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. தவெக வெற்றி பெற்ற 108 தொகுதிகளில், 8 தொகுதிகளைத் தவிர மீதமுள்ள 100 தொகுதிகளிலும் கடந்த 2021 தேர்தலில் பதிவான வாக்குகளை விட 2026 தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. அப்படியிருக்க, “வாக்குகள் நீக்கப்பட்டதால் தவெக வென்றது” என்ற பிரச்சாரம் எந்த அடிப்படையில்? ஆதாரங்கள்
33
754
1,295
37,387