To the Hon'ble Minister of @MIB_India and the Chairperson of @CBFC_India
A humble TITLE CARD reminder regarding the release of #JanaNayagan
If the film releases before the 2026
elections, the screen will read:
"THALAPATHY VIJAY"
If the film is delayed until after the elections, you might have to print:
"HON'BLE CHIEF MINISTER OF TAMIL NADU, VIJAY"
The delay tactics are clear. We know who is calling the shots. It’s time to stop the political games and release the film!
Decision is in your hands, @BJP4India#TVK#ThalapathyVijay#TamilNaduElections2026@AshwiniVaishnaw
PUBLIC ALERT! STAY AWAY!
People of TN, No police permission granted for this Egmore gathering! Stay away from this political trap designed to create fake arrests and blame @TVKVijayHQ government.
Walk in, state your needs, and take your study kits home. Heartfelt thanks to CM @TVKVijayHQ and the Perambur MLA for true, people friendly governance👏🏼
#பச்சோந்தி#அரசியல்
பதவிகளை
வைத்து
பிழைக்காமல்
மக்களை
ஏமாற்றி
பிழைக்கும்
நிஜமான
சந்தர்ப்பவாதி
தானே
என்பதை
தெளிவு படுத்தி இருக்கிறார்
இந்த அழகராஜ்!
நடை உடை
பாவனை
அந்த
பச்சோந்தித்
தனம்
குறிப்பாக
"விஜய் கதவை சாத்தவும்
அதிமுகவை விட்டுவிட்டு
திமுகவில் ஓடி ஒளிந்தேன்"
என்னும்
யாவுக்கும்
மேலாக
"தாவல்
பாண்டியன்"
எனும்
கதாபாத்திரத்தின்
வெட்கக்கேடான பெயர்
எல்லாமும்
"கொள்கை
மாறி
பிழைப்பு
நடத்தும்
அடிமைகளையே"
நொடிக்கு
நொடி
கண்முன்
நிறுத்துகிறது
ஆம்
அதிமுகவில்
அடி வாங்கியவனோ
இல்லை
இன்றும்
என்றும்
நான்
எந்தப்
பக்கம்
சேர்ந்தாலும்
சீட்
வேண்டும்
என்பதை
அலட்டாமல்
சொல்லி இருக்கும்
கட்சித் தாவல் புலி
கூடவே
தளபதி @TVKVijayHQ
எழுச்சியைக் கண்டு நடுங்கி
திமுகவிடம்
போய்
ஒளிந்து
இருக்கிறது
நம்ம
பழைய
அதிமுக
கண்டக்டர்!
மறுபுறம்..
எத்தனை
கூட்டணிகள்
சேர்ந்தாலும்
மக்களின்
நம்பிக்கையோடு
நானே
உச்சம்
என்பதை
அலட்டாமல்
நிரூபித்து
வருகிறார்
நம்ம
தளபதி
விஜய்!
#என்னநாஞ்#சொல்றது
#முத்துவேல்#பாண்டியன்
மந்திரிகளை
வைத்து
அழாமல்
மக்களை
தி(மி)ரள வைத்து
நிஜமான
ஜனநாயகன் தானே
என்பதை
தெளிவு படுத்தி இருக்கிறார்
ஜெயிலர்-2
நடை உடை
பாவனை
அந்த
கண்ணாடி
குறிப்பாக
"ஐம்பது வருசமா எத்தனையோ
தடவை
என்னைய முடிக்கப் பார்த்தாங்க"
என்னும்
தியேட்டரையே
அதிரவைக்கும்
அந்த ஒற்றை வரி
வசனம்
யாவுக்கும்
மேலாக
"முத்துவேல்
பாண்டியன்"
எனும்
கதாபாத்திரத்தின்
கம்பீரப் பெயர்
எல்லாமும்
"முத்துவேல்
கருணாநிதி
ஸடாலினையே"
நொடிக்கு
நொடி
கண்முன்
நிறுத்துகிறது..
ஆம்
உச்சத்தை
தொட்டவனோ
அதை
விட்டவனோ
இல்லை
இன்றும்
என்றும்
நானே உச்சம்
என்பதை
அலட்டாமல்
சொல்லி இருக்கும்
சூப்பர் ஸ்டார்...
கூடவே
விசில் கம்பெனியின்
தலையில் தட்டி
மெளனமாக்கி
இருக்கிறார்
நம்ம
பழைய
கண்டக்டர்...
#என்னநாஞ்#சொல்றது
Hello India! Ground Report From TN!
Power stays on, streets stay clean, and people feel safe. Massive respect to CM @TVKVijayHQ and the TVK government for delivering pure relief to every home!
கனமழையால் பாதிக்கப்பட்ட நமது இராயபுரம் தொகுதி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் நேரில் வழங்கப்பட்டது. களப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
#rain#ChennaiRain#vijaydamu#TVKVijay
Salutes to the dedicated leadership of MLA K.V. Vijay Damu, District Chief Naveen, Area Secretary Vinoth Kumar, and Ward Secretary Pradeep for instantly fixing damaged roads in Royapuram overnight!
@VijaydamuMLA@royapuram_navin@TVMINORTHCHENNA@pradeepkkcool
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.10.2026) சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (21.10.2026) laid a wreath at the Police Memorial during the Police Commemoration Day event held at the Police Headquarters premises in Chennai, paying tribute to police personnel who had laid down their lives in the line of duty. He also handed over orders for personal accident insurance payments totalling Rs. 5.96 crore under the Government of Tamil Nadu’s Salary Package Scheme to the families of seven Tamil Nadu Police personnel—six who died in the line of duty and one who is presently in coma state.
#CMJosephVijay
Never seen a government work this fast under DMK or ADMK. 🔥
Finally, a government that prioritises people’s issues over corruption.
TVK is here to rule for at least TWO DECADES. 🔥💥
Proud to fulfill my duty as Joint Student Wing Organizer For North Chennai(S) under MLA K.V. Vijay Damu's guidance, delivering relief food with District Chief Navin, Area Secretary Vinoth Kumar, and Ward Secretary Pradeep!
@VijaydamuMLA@royapuram_navin@TVMINORTHCHENNA@pradeepkkcool
Fixing power failures in Solaiyappan Street immediately upon public call. Hats off to the unstoppable team MLA K.V. Vijay Damu, District Chief Navin, Area Secretary Vinoth Kumar, and Ward Secretary Pradeep! 👏
@royapuram_navin@VijaydamuMLA@TVMINORTHCHENNA@pradeepkkcool
தீயனவற்றை வீழ்த்தி நன்மை வென்ற நாள்... பொய், புரட்டுகளை வீழ்த்தி உண்மை வென்ற நாள் விஜயதசமி!
குழந்தைகளுக்கு கல்வித் தொடக்கத்தை இந்த நாளில் நாம் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இந்த வெற்றி திருநாளாம் விஜயதசமியில் புதிய முயற்சிகளையும் புதிய செயல்களையும் தொடங்கி வெற்றி பெறுவோம்.
தீமையை நன்மை வென்றதன் குறியீடாக இன்று நாடு முழுவதும் தசரா திருநாள் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் விஜயதசமி, தசரா நல்வாழ்த்துகள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand#தமிழகவெற்றிக்கழகம்#TVK
தப்பு பண்ணிட்ட சிங்காரம்!
நீ மறுபடியும் எங்கள தொட்டிருக்க கூடாது! வயசாகுதே தவிர உனக்கு அறிவும் இல்ல உன் ரசிகனுக்கு புத்தியும் இல்ல! இனி உனக்கு எங்ககிட்ட இருந்து எந்தவொரு மரியாதையும் இல்ல. DOT✍️
@rajinikanth