ஆனா பாரு, bjp la இருந்துகிட்டே திமுக கூட ஒட்டி உறவாடிக்கிட்டு 4 ,5 கம்பெனில காண்ட்ராக்ட் வாங்கிக்கலாம்,அவனுங்க கால நக்கி பிழைக்கலாம்,அவனுங்க தயவுல சொகுசா வாழலாம்,
அதெல்லாம் சரியா சொட்டை,
திமுக தயவுல வாழ்ந்த நீ எல்லாம் பேசலாமா
தனி நபர் ஒருவர் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சிக்கோ/இயக்கத்திற்கோ நம் அன்பிற்கினிய பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் ஆதரவு அளிக்கவில்லை, அப்படி யாராவது சொன்னால் அது ஒரு மோசடி !
அந்த கட்சியோடு/அமைப்போடு தொடர்பு வைத்து கொள்வது கட்சி வீதிமீறலாகவே கருதபடும்.