சத்ய சாய் ஆயுத பூஜை விஜயதசமி ஆஃபர் Sisko Brand Jazz model Bluetooth Speaker 20w
Good sound and good bass
normal price 900rs but now just 550rs delivery all over Tamil Nadu available.
For this delivery charges 50rs.
For more details
#SathyaSaiCommunication
முத்தரப்பு தொடரின் 2 வது போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பாக்-302/9(50)
ஹசன் நவாஸ்-79(74)
சோனி பேக்கர்-3/65(9)
இங்கி-215/10(38.4)
டாம் பேன்டன்-57(53)
அராஃபட் மின்னாஸ்-6/40(8.4)
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
இந்தியா-ஜிம்பாப்பே மகளிர் 20 ஓவர் தொடரின் 3 வது போட்டியில் இந்தியா 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.
இந்தி-216/7(20)
ஹர்மன்ப்ரீத்-91*(41)
பிலவுட் பிஷா-3/50(4)
ஜிம்பா-124/7(20)
மேயர்ஸ்-60(49)
நந்தனி-3/18(4)
#துடுப்பாட்டம்
தென்னாப்பிரிக்கா -ஆஸ்திரேலியா இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழை குறுக்கீடுக்கு பின்பு 3 வது நாளில் தென்னாப்பிரிக்கா 425/9 ரன் குவிப்பு.
பவுமா-179
யான்சன்-85 & ஹார்மர்-82
ஆஸ்திரேலியா -3/1
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
3 of 75
காஞ்சிப்பட்டு சேல கட்டி🎵♥️
பாடல் தரும் நினைவலைகள் பகிருங்கள்
அஜித்குமார்
தேவாவின் இசை
ஹரிஹரன் குரல்
வாசன் வரிகள்
எல்லாம் அழகு.
பல ஆண்களின் உதட்டிலும்
பல பெண்களின் கண்களிலும்
நிலையாய் நின்ற பாடல்
#75GemsOfDeva#தினம்_ஒரு_தேனிசை#தேவா#tributesToThenisaiThendralDeva
ரோஜாக்கூட்டம். இந்த படம் வந்தப்ப தியேட்டர் ஹவுஸ் புல். முழுக்க லேடீஸ் கூட்டம். நான் புன்னகை தேசம்னு ஒரு காவியத்தை பார்க்க போனேன்.
பார்த்திபன் கனவுக்கு அப்புறம் சீரழிஞ்சு போன நடிகர்.