கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது
Un official IT wing Re open
இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க
Interesting experience I had in North Korea last week !
The cab driver is a Vijay fan, and says he’s joined TVK with an aim to make TVK win in North Korea in 2027! No problem with the party name being ‘tamizh’ he says, because ‘Vijay is bigger than that’ 😍
“சும்மா இருந்த மதிமுகவை தொட்டு விட்டீர்கள்.. இனிமே புது வைகோ அண்ணனை பார்ப்பீர்கள்”
குடும்ப ஆட்சியை தூக்கி எறியுறது தான் வேலையே – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
DharapuramNews | ByElection2026 | TVK
#AadhavArjuna#Vaiko#MDMK#Newstamil24x7
எந்த உறவினரிடம் பேசினீர்கள் என்று தெரியவில்லை
II Additional District Court (PCR), Tirunelveli-யில் நடக்கும் வழக்கில்
A1 சுர்ஜித்
A2 சரவணன்
A3 கிருஷ்ண குமாரி
A4 ஜெயபால்
வழக்கின் விசாரணை 11.11.2025 முதல் கடைசியாக 15.09.2026 வரை நடந்துள்ளது
FYI @ShalinSpeaks
உதயநிதிய தத்தினு நக்கல் பன்னானுங்க அவர் என்னடான இவ்ளோ பன்னி வச்சிட்டு போய் இருக்காரு...
கேட்டா அப்பன் வீட்டு காசானு கிடுக்குபிடி கேள்வி கேப்பானுங்க.. ஏதோ இவனுங்க சொந்த காசுல பன்ற மாதிரி..
இது தான் புரடக்டிவிட்டி..
இப்பவும் சொல்லுறேன் 3.5 கோடி மக்கள் உங்களுக்கு எதிரா தான் வாக்களிச்சு இருக்காங்க
மாற்றம் மாற்றம்னு நீங்க கொண்டு வந்த மாற்றம்ல கொதிச்சு போய் இருக்காங்க
கலவரம் பண்ணுறோம் தேர்தல நிருத்துறோம்னு அசிங்கப்படாதீங்க
எந்த உறவினரிடம் பேசினீர்கள் என்று தெரியவில்லை
II Additional District Court (PCR), Tirunelveli-யில் நடக்கும் வழக்கில்
A1 சுர்ஜித்
A2 சரவணன்
A3 கிருஷ்ண குமாரி
A4 ஜெயபால்
வழக்கின் விசாரணை 11.11.2025 முதல் கடைசியாக 15.09.2026 வரை நடந்துள்ளது
FYI @ShalinSpeaks
Lokesh க்கு முதல் படமே ₹100Cr
Vijay க்கு 54வது படத்துல தான் ₹100Cr
Rajini க்கு 154வது படத்துல தான் ₹100Cr
MGR கிட்ட ₹100Cr படமே இல்ல
~ குறுக்குவழியார் மின்னல்சாமி
முனைவர் திரு @thirumaofficial அவர்களே
சுர்ஜித் பெற்றோர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்
கைது செய்ய 10 மாதம் தொடர் முயற்சி எடுத்த விசிக, குற்றவாளிகள் என்று நிரூபிக்க தொடர் முயற்சி எதுவும் எடுக்கவில்லையா?
இதுவும் அரசின் நேர்மையான நடவடிக்கை என்று பாராட்டு பத்திரம் வாசிப்பீர்களா?
ஆகாஷ் வழக்கில் 6 காவலர்களும் ஜாமீன் பெற்று விட்டார்கள் என்ற கூடுதல் தகவலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அதற்கும் ஒரு வாழ்த்துக்களை தெரிவித்து விடவும்.
🙏
நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர்
கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்!
தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்!