GST குறைப்பிற்கு இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
GST 5% குறைந்ததற்கு காரணம் நிதிநிலை சரியில்லாத காரணத்தினால் தான்.
மறைமுகமா உங்கள தான் சொல்றாங்க @mkstalin
என்னோட அம்மாவே அவர என் கண்ணுல காட்டுன மாதிரி இருக்கு. பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை மனுவை கொடுத்த பின் இளம்பெண் உணர்ச்சி பொங்க பேட்டி.
அதிமுகவில் எப்படியெல்லாம் இருந்துவிட்டு இந்த நாய்களோடு (தவெக ) போய் சேர்வது என்றும் ,தேர்தலுக்கு 31 கோடி செலவு பண்ணியிருக்கேன் என்றும் வாக்குமூலம் கொடுக்கும் தவெக வேட்பாளர் சத்யபாமா !
இதுதான் தூய சக்தியின் உண்மைத்தன்மை !
@tvkvijayhq#dharapuram