This Page is all about Our Leader @actorvijay and @tvkvijayhq || தமிழக வெற்றி கழகம் ❤️🐘💛 || ONE LAST DANCE #JanaNayagan 🥺 ||#VirtualWarriors of TVK Party ll

10 கட்சி ஐடி விங் ஒன்னா வந்து நின்னாலும் எங்க #தவெக Virtual Warriors கிட்ட கூட நெருங்க முடியாது டா 😎 🔥 🔥 🔥 🔥 #தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ
Orewaa Shanks
82
1,109
4,278
49,058
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
மண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில், ரூ. 2.23 கோடி செலவில் புதியதாகக் கட்டுப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டிடத்தைத் திறந்து வைத்து, மாதவரம் பால் பண்ணையையும், புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தமது சொந்தத் தொகுதியான பெரம்பூரில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
15
364
1,159
9,736
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் இன்று வரை, தினந்தோறும் பொய்யான செய்திகளைப் பரப்புவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். மக்களின் பேராதரவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசின் மீது ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டையோ, நிர்வாக ரீதியான குறையையோ முன்வைக்க முடியாத கோழைகள், தனிமனித தாக்குதல்கள், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள், அவதூறுகள், கட்டுக்கதைகள் என கீழ்த்தரமான அரசியலைச் செய்து வருகின்றனர். சில Mainstream Media-க்கள் முதல் Social Media பக்கங்கள் வரை, சொல்லி வைத்தது போல பரப்பும் ஒரே பொய்களை, ஒரே கதைகளை, ஒரே Narrative-களை, கொள்கைக் கூட்டணி முறிந்தவுடன் தீயசக்தியும் மற்றும் பலரும் கொல்லைப்புறக் கூட்டணி போட்டு தொடர்ந்து பரப்பி வருகின்றனர். ஒரே whatsapp குழுவில் இயங்குவதால் MKS EPS ஆவதும், EPS MKS ஆவதும் மாறி மாறி நடந்துகொண்டே இருப்பதால்தான், கொல்லைப்புறக் கூட்டணியினர், காலையில் எழுந்ததும் ஒரு பொய். மதியம் ஒரு கட்டுக்கதை. மாலையில் ஒரு Breaking News. இரவு அதே பொய்க்கு "Exclusive Analysis". என Schedule போட்டு பொய்களைப் பரப்பி வருகின்றனர். தவெக ஆட்சி அமைவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, பொய் பரப்புவதை மட்டும் மாற்றவில்லை இந்தப் பொய்யர்கள். இந்தக் கேவலமான அரசியலைச் செய்து கொண்டுதான், எங்களுக்கு 70 ஆண்டுகால வரலாறு, 50 ஆண்டுகால வரலாறு என்று பெருமைக்கு எருமை மேய்த்துக் கொண்டிருக்கின்றனர். Digital யுகத்திலேயே இவ்வளவு பொய்களைப் புனையும் தரங்கெட்ட கூட்டம், Social Media இல்லாத காலத்தில் நம் முன்னோர்களைப் பற்றி எத்தனை கட்டுமரக் கதைகளைப் புனைந்து மக்களை ஏமாற்றியிருப்பார்கள்? இப்படி கட்டுமரக் கதைகள் கட்டித்தான் போலிப் பிம்பங்களை தலைவர்கள் என நம் தலையில் கட்டியிருக்கிறார்கள். இனி பழைய வரலாறுகள் தூசித் தட்டப்பட்டு, பொய்களால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பங்களும் முகமூடிகளும் ஒவ்வொன்றாக மக்களின் மன்றத்தில் கிழித்துத் தொங்கவிடப்படும் என்பதை Sweet Uncle-க்கு அன்பாக, cute-ஆகச் சொல்லிக் கொள்கிறோம். அப்புறம் Sweet Uncle… அந்த detention copy கிடைத்துவிட்டதா? பொறுமையாகத் தேடுங்கள். அவசரமே இல்லை. உண்மை எங்கும் ஓடிவிடாது.
102
1,118
2,536
84,192
முதலமைச்சர் @TVKVijayHQ பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்தார் ❤️🔥🔥🔥
Meiyyanathan
6
33
344
எதுக்கு இருக்கு இந்த செய்தி துறை அதுக்கு ஒரு அமைச்சர் வேற சுத்த வேஸ்ட் எல்லா நியூஸ் சேனல்ஸ் பொய் வதந்தி இஷ்டத்துக்கு பரப்புறானுங்க ஒரு சின்ன நடவடிக்கை கூட இல்ல சுத்தமா ஏன் அப்படி பட்ட துறை @imrajmohan ??
8
92
240
2,916
உங்கொம்மா எப்போட கன்னியாகுமரி அவன் வீட்டுக்கு போன இல்ல அவங்க அப்பன் உன் வீட்டுக்கு டூர் வந்தானா 😂😂
Replying to @SuthanNayagam
வாழ்த்துகள் தம்பி !
4
174
775
8,005
திமுக ஆட்சியில் கிலோ ₹109.15… TVK ஆட்சியில் அதே துவரம் பருப்பு ₹77.89! 🔥 கிலோவுக்கு ₹31 குறைவு — வெறும் 3 மாதங்களில் மக்களின் வரிப்பணம் ₹187.56 கோடி சேமிப்பு! இதுதான் மக்கள் ஆட்சி ! @CMOTamilnadu
3
78
167
1,096
Sarcasm edit kooda theriyaama idha vechi orgasm aagiraan kothus 😭😭😂😂
7
13
389
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
"தமிழகப் பெண்களை அவதூறாகப் பேசும் தீயசக்தி திமுக, மற்றும் பலருக்கு வாக்களிக்காதீர் " - தாராபுரத்தில் திரண்டிருந்த சொந்தங்களிடம் வெற்றித் தலைவர் வேண்டுகோள்
117
888
2,655
22,280
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை. கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம். இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம். இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம். நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன். மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்! மீண்டும் நினைவூட்டுகிறோம். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
594
5,187
14,962
369,666
இது மட்டும் அனுமதி கிடைச்சி @TVKVijayHQ அண்ணா 234 தொகுதிலையும் பொது தேர்தல் முன்னாடி பண்ணிருந்தா இன்னேரத்துக்கு எதிர் கட்சி இல்லாத ஆட்சி அமைச்சி இருப்பாரு @arivalayam #Admk டெபாசிட் கூட வாங்க முடியாம போயிருப்பானுங்க
VTL Team
1
29
105
634
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
பச்சை துண்டு அணிந்து மாட்டு வண்டியில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்
Prakash Vijay
1
338
1,505
16,883
உங்க 200 ரூபாய்க்கு வெறும் கூட்டம் மட்டும் தான் மக்கள் வருவாங்க ஆனா அவங்களே உங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்க டா @arivalayam 🤡🤣🤣🤣🤣
News Tamil 24x7
1
32
86
762
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
கொளத்தூரில் மக்களால் கோமாளி ஆக்கப்பட்ட ஒருவர், மக்கள் சக்தியின் பேராதரவு பெற்றவரைப் ஆதரிக்கும் தமிழக மக்களைக் கோமாளிக் கூட்டம் என்று கொக்கரிக்கிறார். சீனியர் கோமாளியாக இருந்துகொண்டு, ஜூனியர் கோமாளியையும் தன்னைப் போலவே ஆபாசக் கோமாளியாகவும் அவதூறு கோமாளியாகவும் வன்மக் கோமாளியாகவும் வக்கிரக் கோமாளியாகவும் வளர்த்து, தமிழ்நாடு முழுக்க வலம் வரச் செய்கிறார். ஆபாசமாகவும் அவதூறாகவும் கண்டதையும் உளறிக் கொட்டி சீனியரும் ஜூனியரும் சேர்ந்து உலகக் கோமாளிகள் வரிசையில் இடம்பெறத் துடித்து இயங்கி வருகின்றனர். மக்களை ஏமாளிகளாக நினைத்து வெற்று விளம்பர மாடல் அரசு நடத்தி ஏமாற்றி வந்த இந்த கோமாளிக் கும்பலை, ஆட்சி அதிகார எல்லைக்குள்கூட வரவிடாமல் மக்கள் துரத்திய விரக்தியில், இன்னும் அதிக அளவிலானக் கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றனர். இனி எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும் இந்த சீனியர் கோமாளியும் அவர் தன் கூடவே சுமந்து அலையும் ஜூனியர் கோமாளியும் அவர்களுடன் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டு அலையும் கோமாளிகள் கும்பலும் மக்களால் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவது உறுதி.
172
1,381
3,471
61,222
திமுகவ அழிக்க எவனும் தேவ இல்ல இவன் @Udhaystalin மட்டும் போதும் 💯
Pokkiri_Victor
9
41
481
மதுராந்தக இடை தேர்தல் கருத்து கணிப்பு #தவெக - 36% 🔥🔥🔥🔥 #அதிமுக - 31% #திமுக - 25.8%
18
66
468
என்ன டா பொது மக்களையே அடிக்குறீங்க @arivalayam அப்புறம் வெட்கமே இல்லாம ஓட்டு கேட்டு காதுல விழுறீங்க எப்படி டா 🤬🤬
News Tamil 24x7
24
54
483
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் திருமதி. சத்தியபாமா அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திட... நமது வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று காலை கலந்து கொண்டோம். நமது வெற்றி தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களில் தொடங்கி, நாமும் நமது கூட்டணிக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் இத்தனை நாள் செய்த உழைப்பை... நமக்கான வாக்குகளாக வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுவர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினோம்! வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளும், வாக்குப் பதிவு அன்றும் நமது முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினோம். நமது முகவர்களின் முகங்களில் வெற்றிப் புன்னகை நம்பிக்கையோடு மின்னுகிறது! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
4
163
690
6,019
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர். பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
549
5,631
14,743
519,162
𝗩𝗧𝗠ᵀⱽᴷ𝐕𝐨𝐭𝐞 𝐅𝐨𝐫 𝐖𝐇𝐈𝐒𝐓𝐋𝐄 retweeted
தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் திருமதி சத்தியபாமா குறித்து அவதூறாகப் பேசிய தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வன்மையானக் கண்டனம்! தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் தீயசக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களின் உருவம் குறித்து, மிகவும் அநாகரிகமாக, நக்கலாகப் பேசி, சிரித்து, புலங்காகிதமடைந்து, தாம் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பெண்களைத் தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையானக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர். பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்த தீயசக்தி கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
69
1,020
2,566
55,363
Aama CM permission Vaangi thaan Theatre la #Jailer2 release panna mudium na appadi patta permission theva illa Neenga ott la release pannun da sotta @rajinikanth 🤣🤣🤣
1
4
23
929