புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, அடுத்து புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆதரவாளன் retweeted
நெல்லையை சேர்ந்த பேட்டை கெட்டவன் என்ற என்னை போன்ற தீவிர அஜித் ரசிகர்... அவரே இன்று சாரி தல உன் ரேஸை எங்கனால பார்த்து சப்போர்ட் பன்ன முடியாது.. நாங்க எங்க குடும்பத்தை பார்க்க போறோம்னு.. வேதனையோட பதிவு போட்ருக்கார்.. யோவ் @SureshChandraa கேட்டுச்சா..
5
163
608
37,757
அதிமுக ஆதரவாளன் retweeted
மக்கள் வெறுக்க தொடங்கி விட்டார்கள்...👇👇 நான்கு மாதத்தில் மக்களின் சாபத்தில் வீழ்ந்த ஒரே அரசு இந்த் ரீல்ஸ் மாடல் அரசு தான்...
3
11
20
470
அதிமுக ஆதரவாளன் retweeted
தப்பா எடுத்துக்காதீங்க Bro @Akracingoffl நீங்க சொன்ன மாதிரி நாங்க எங்க குடும்பத்தை பார்த்துக்கிறோம்.... இன்னொரு தடவை ஆதரவு கொடு ஆதாரம் கொடு என்று வந்த செருப்பு பிஞ்சிடும் Bro @Akracingoffl
66
342
1,366
43,489
அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாயிலாக, த.வெ.க.விடம் எங்களை விற்க, ம.தி.மு.க.பொதுச்செயலர் வைகோ முயற்சி செய்தார். லஞ்ச ஒழிப்பு துறையில்இரண்டு எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்துள்ளனர். #MLAதிருடன் #ADMK_VNR
3
16
257
அதிமுக ஆதரவாளன் retweeted
விசில் புரட்சி...
1
9
21
372
ஒரு தற்குறி என்னை தொட்டுச்சு!.. என் நிலை இப்படி ஆகிபோச்சே!.
5
115
896
அதிமுக ஆதரவாளன் retweeted
ஆதரவு லாம் கேக்காதீங்க.. குடும்பத்த பாக்குற வேலை இருக்கு. @Akracingoffl @SureshChandraa
Vithaigal Iyakkam
2
3
6
205
அதிமுக ஆதரவாளன் retweeted
ரெட்டலைக்கு போட்டேன்...😍👌 இரட்டை இலைக்கு போட்ட எல்லாருக்கும் மிக்க நன்றி🚀🔥🔥🔥
3
37
203
4,969
அதிமுக ஆதரவாளன் retweeted
தமிழகம் எங்கும் தொடரும் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்து நடுத்தெருவில் போராடும் மக்கள். தாய்மாமன் விசிறி திட்டம் அறிமுகப்படுத்தப்படுமா CM சார்? #பொய்க்கால்_குதிரை_அரசு
3
131
236
3,193
அதிமுக ஆதரவாளன் retweeted
தவெக நிர்வாகியின் விளம்பர மோகத்தால், நடுரோட்டில் நிற்கும் ஏழைப் பிள்ளைகள்! ரீல்ஸ்-க்கு பின்னால் இருக்கும் ரியாலிட்டி இது தான்! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
1
142
287
4,765
அதிமுக ஆதரவாளன் retweeted
என்ன அறிக்கை விட்டாலும்,அமைதியா “சரி தல” ன்னு சொல்லீட்டு போவானுங்க டா அந்த அளவுக்கு கட்டுக்கோப்பா வளத்து வச்சிருந்தேன் 🥺 நீ எப்ப என் ரேஸ்க்கு வந்தயோ! அதும் கூட ஒன்ன கூட்டிட்டு வந்தயோ,அப்போம் இருந்து என்னையே தூக்கி போட்டு மிதிக்கானுங்க டா. #AK
1
60
231
3,205
அதிமுக ஆதரவாளன் retweeted
#மாண்புமிகு_எடப்பாடியார் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால்??? இப்படியே வாழ்ந்து பழகிய சிலரை கட்சிக்குள் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி நடக்க விட்டதுதான். தலைவனுக்கு இணையாக ஒருவனை நடத்த ஆரம்பித்தால், நாளடைவில் தன்னையே தலைவனாக கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவான். விஜய் போன்ற தலைமைத் தகுதியே இல்லாத ஒருவரிடம் இப்படி கூலக் கும்பிடு போடும் இந்த மனிதர், அம்மா மீதுள்ள மரியாதைக்காகவா இப்படி பணிந்திருப்பார்? பதவிக்காகத்தான் என்பது அவருடைய அரசியல் பயணமே சொல்லும் கதை. ஜோசப் விஜய் இவர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ, அந்த இடத்தில்தான் வைத்திருக்கிறார். அதுதான் இந்தக் கதையின் மிகப்பெரிய காமெடி.
13
34
166
5,993
திருப்பத்தூர் Reels எம்.எல்.ஏ என்ன செய்துகொண்டிருக்கிறார்? #admk #Edappadipalaniswamy #Thirupathur #TNWithEPS #EPSforTN #divyaprabhu
3
5
44
அதிமுக ஆதரவாளன் retweeted
எனது மகன் கிடைத்துவிட்டான் அடையாரில் இருந்து மீட்கப்பட்டுள்ளோம் எங்களுக்காக என் மகனுக்காக பதிவுகளை பகிர்ந்து உதவி செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் அனைவரின் சார்பாக மிக்க நன்றி எங்கள் சிறம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றி என்றும் அனைவருக்கும் நன்றி ஜெயபிரதாரவி
1
5
98
அதிமுக ஆதரவாளன் retweeted
Warmest greetings and heartfelt congratulations to Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl on completing 25 years of continuous service as the head of a government. From Gujarat to the leadership of the Government of India, this extraordinary journey stands as a significant chapter in India’s contemporary public life. A quarter century dedicated to public service reflects a long and sustained engagement with the aspirations, challenges and ambitions of the people. On this historic milestone, I extend my best wishes to our Hon’ble Prime Minister. May the years ahead bring continued strength and dedication in the service of our nation. @PMOIndia @AIADMKOfficial
20
256
1,344
16,943
அதிமுக ஆதரவாளன் retweeted
அதிமுகவை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள் 99% ஊடகவியலாளர்கள். அதிமுக என்னடா பாவம் பண்ணுச்சு! வாங்கித்தின்ன‌ இப்படி தரங்கெட்டு நடக்கலாமா? எடப்பாடியார் இந்த ஊடக நாய்களை மதிக்கவில்லை என்பதுதான் கோபமா?
13
39
235
3,528
சேராத இடம் சேர்ந்து இப்படி ஆகிட்டியே தல!.
1
31
133
1,152
நாட்டுல என்ன நடக்குதுனே தெரியாது அந்த பதுங்குகுழி விஜிக்கு! ஹிந்தி புது வரவு!😁
4
20
319
அதிமுக ஆதரவாளன் retweeted
“க்யா ஹுவா? @arunraajkg ?” அழகிய தமிழ் மகனுக்கு விவரம் தெரியுமா? #இந்தித்திணிப்பு @TVKVijayHQ @CMOTamilnadu
88
148
440
16,532