factual civic data storified for all. Loves Anna, Likes Kalaignar, Ok with Stalin and Stoked with Udhay

Dubai
I have spoken with multiple early stage product founders in the last 3 years Here are top 5 learnings why their product discovery effort didn't identify right opportunities
2
7
டல்பெதி ஆமா டல்பெதி ...‌ 💩💩💩 தமிழ் நாட்டில் பஞ்சம் பொழைக்க வந்த மார்வாடி டாபர் பய நிரோத் குமார் இவன் தான் ... ஷூ நக்கியா பரம்பரை குஜராத்
3
95
246
2,600
ஒத்துப்பாங்க
விஜய் கூட போட்டோ எடுத்திருப்பதால் விஜயின் விசாரிக்க வேண்டும் இப்ப நாங்க சொன்னா ஒத்துப்பீங்களா?
4
எப்படி முட்டு கொடுக்கிறார் பாருங்களே
This is a fallacious argument. The seizure of 135 kg of amphetamines, a synthetic drug for which Tamil Nadu is a transit point for at least a decade, is made by central agency DRI which has superior investigation/detection skills as compared to TN police. For example, during the 2021-26 DMK regime, DRI seized 36 kg of meth from a passenger at Madurai railway station; 10.13 kg from a vehicle near Potheri. From a constructive point of view, Tamil Nadu police has to amp up its anti-drug trafficking probe, focussing on international networks, which the Greater Chennai Police during the DMK regime (incidentally under the much reviled Arun IPS) did with reasonable success. As a central agency, DRI and NCB have wider resources to crack such larger cases.
41
வீட்டில் ஒளித்து வைக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது
Didn't you get a picture of him? Here it is..
9
இது ஒரு பொழப்பு
”தி.மு.கவா இருந்தா அது மெத்தபெட்டமைனே இல்ல கோலப்பொடின்னு சொல்லி முடிச்சிருப்பாங்க.. ஆனால் த.வெ.கவில் யாராக இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது” ஜாஃபர் சாதிக் என்ற நபரால் தான் தமிழ்நாட்டில் மெத்தபெட்டமைனே பரவியது... த.வெ.க முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி #Madurai | #Nirmalkumar | #TVK | #DMK | #PolimerNews
6
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
#JUSTIN || போதைப் பொருள் வழக்கில் சிக்கிய த.வெ.க நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கம் | #Nagapattinam | #TVK | #Dismiss | #PolimerNews
4
போதை மருந்து கழகம்! #TVK #DRUGS #விஜய்
3
18
54
499
பூபாலன் ஒரு வக்கீல் என்பது குறிப்பிட தக்கது
பூபாலன் எனும் தவெக நிர்வாகியிடமிருந்து 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைக் கலாசாரத்தை ஒழிப்பேன் என வீரவசனம் பேசியவர்கள் இன்றைக்குப் போதைப் பொருளை ‘ஒளித்து’ வைத்துத் தமிழ்நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். தனது அமைச்சர் ஒருவர் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு வந்த போதே, அதன் மீது விசாரணை நடத்தாமல் முதலமைச்சர் அவரைக் காப்பாற்றினார். இப்போது தவெக நிர்வாகியே இவ்வளவு பெரிய அளவில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்துள்ளார் என்றால், இவ்வளவு துணிச்சலைத் தந்தவர்கள் யார்? அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவோடுதான் இத்தனை நாளாக இது நடைபெற்றதா? ஒன்றிய அரசின் புலனாய்வு முகமைகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4
கைதானவர் ஒரு வக்கீல்
தவெக நிர்வாகியின் 1000 கோடி போதை மருந்து கடத்தல் விவகாரத்தை விசாரிப்பது ஒன்றிய அரசு. நடவடிக்கை எடுத்தாகி விட்டது என்றெல்லாம் பேச முடியாது. போதைக்கு எதிரான அரசு என தம்பட்டம் அடித்தீர்களே… முதல்வரின் கீழ் இயங்கும் காவல்துறை ஏன் இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை? x.com/PttvNewsX/status/21113…
6
இங்கபாரேன் ... முட்டுக்கு வந்த சோதனை
TVK functionary arrested over 135 kg meth trafficking in Nagapattinam thenewsminute.com/tamil-nadu…
11
Ministry of Reels retweeted
மாநிலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசும் தவெகவின் தலைமைக்கு மிகவும் நெருக்கமான ஒரு மாவட்ட நிர்வாகியின் கையிலேயே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. விஜய்யின் கீழ் வரும் மாநிலக் காவல்துறை மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தன? சொந்தக் கட்சியிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலை நெருக்கமாக வைத்திருந்தது யார்? இதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டிய விஜய்யின் காவல்துறை இதற்கு உடந்தையாக இருந்ததா என்ற சந்தேகம் எழுகிறது. மேடைகளில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசிவிட்டு, கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகியிடம் 135 கிலோ அளவுக்கு போதைப்பொருள் இருப்பது எப்படி சாத்தியமானது? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? இதெல்லாம் தவெக தலைவர் விஜய்க்குத் தெரியாமல் நடக்கிறதா? அல்லது தெரிந்தும் டம்மி பீஸாக இருக்கிறாரா? இன்றும் ஒன்றிய காவல்துறை இந்தத் தவெக போதை கும்பலைப் பிடிக்கவில்லை என்றால் விஜய்யின் காவல்துறை இதற்குத் துணை போய்கொண்டே இருந்திருக்குமா?
42
612
1,171
13,562
Ministry of Reels retweeted
போதை சக்தி தவெக! அமைச்சர் மட்டத்திலிருந்து அடிமட்ட நிர்வாகி வரை அத்தனை பேரும் போதை வழக்கில் அடுத்தடுத்துச் சிக்குவதின் பின்னணி என்ன? கிட்டத்தட்ட ரூ.500 கோடி மதிப்புள்ள சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் (Meth) போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்! ஒரு மாவட்டத்தில் உள்ள உங்கள் கட்சி நிர்வாகியின் வீட்டிலேயே 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றால், தவெக கட்சி முழுவதும் எத்தனை ஆயிரம் கோடிகளுக்குப் போதைப்பொருள் புழங்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது? பத்தாது பாட்டில் நா குடிக்க அண்டால கொண்ட சியர்ஸ் அடிக்க தொடங்கி இந்த மெத் வரை இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கி, தமிழ்நாட்டைப் போதைக் காடாக மாற்றத் துடிக்கும் தவெக.
23
750
1,180
17,648
Ministry of Reels retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார். இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன். ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன். பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
286
2,547
7,615
283,514
Ministry of Reels retweeted
மக்கள் பணி செய்ய போர் அடிக்குதா உங்களுக்கு ?? 3 மணி நேரம் அண்ணன் சினிமா பாக்க இனிப்பா இருந்துச்சா?? பொளந்து கட்டிய @PriyarajanDMK 🔥🔥🔥👏👏
19
1,012
2,557
67,841
வெற்றி விலை உயர்வுத் திட்டம்
143
1,573
4,105
68,069
Ministry of Reels retweeted
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்... அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்! #PriceRise #Inflation
429
2,896
7,146
379,898
கொள்ளை அடிப்பவன் உத்தமன் போல் நடிக்கிறான்
நாம் தற்பொழுது விடுக்கப்பட்டுள்ள டெண்டர் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே, அதுவும் peak hours தேவையான மாலை 6 மணி முதல் 12 மணி வரை. (6 மணி நேரம் மட்டுமே) மின்சார வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம். கண்டிப்பாக சீரமைப்போம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு சீரமைப்பும் நடைமுறை படுத்தப்பட்ட பிறகு அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும். Long term ஒப்பந்தம் குறித்து பொய் சொல்வதாக கூறிய “கரூர் கம்பெனி” மற்றும் “3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” கவனத்திற்கு: கடந்த 15 வருடத்தில் போடப்பட்ட long term ஒப்பந்தம் அனைத்தும் அதிமுக அம்மா காலத்தில் 2013-யில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திமுக ஆட்சி காலத்தில் எந்த long term ஒப்பந்தமும் போடப்படவில்லை.
53
Ministry of Reels retweeted
Sharp criticism by Stalin.
79
1,333
6,346
115,476
Ministry of Reels retweeted
35 ரூவாய்க்கு வாங்க வேண்டிய கரண்ட்ட 10 ரூவா.. 12 ரூபாய்க்கு வாங்கி அந்த கம்பெனிய ஏமாத்திட்டு இருந்திருக்கீங்கடா அடேய் திமுக
9
782
3,627
36,021