inactive.

Chennai, India
Pinned Tweet
திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கழகப்பணியாற்றத் தொடங்கி ஏறக்குறைய 7 ஆண்டுகள் ஆகின்றன. 2022ல் தொடங்கி தஞ்சை மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். Teenage-இல் தொடங்கிய என் கழகப்பணி ஏதோ தற்செயலாக அமைந்தது அல்ல. 2006-ஆம் ஆண்டு எனது பள்ளிப் பருவத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பேச்சுகளைக் கேட்டபோதுதான், திராவிட இயக்கத்தின் மீது எனக்கொரு ஈர்ப்பு ஏற்பட்டது. தந்தை பெரியாரைப் பற்றியும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தேடல் எனக்குள் உருவானது. ஆனால், திராவிடம் என்பது எனது ரத்தத்திலேயே ஊறியுள்ளது என்பதையும், என் தேடலுக்கான விடைகள் உங்களிடமும் இருக்கிறது என்பதையும் உங்களின் தொடர்ச்சியான கழகப் பணிகளைப் பார்த்த பிறகே நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன். எனினும், அந்த காலகட்டத்தில் நீங்கள் அரசியல் பணிகளில் எப்போதும் தீவிரமாக இருந்ததால், என்னால் உங்களுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும், உங்களின் அரசியல் பணிகளையும், திராவிட இயக்கத்திற்காக நீங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு, உங்கள் கொள்கைப் பிடிப்புகளையும் பார்த்துப் பார்த்துதான் எனக்குள்ளும் அரசியல் ஆர்வம் துளிர்விட்டது. ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாதாரண அரசியல் தொண்டனாகத் பயணத்தைத் தொடங்கி, கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் அறிவாற்றலால், நாட்டின் உயரிய அதிகார மையமான நாடாளுமன்றத்தில் ஒலித்த குரலாக நீங்கள் உயர்ந்தது சாதாரணமானதல்ல. நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு, பட்ஜெட், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீட் தேர்வு, தேசப்பற்று எனப் பல்வேறு தளங்களில் நீங்கள் முன்வைத்த விவாதங்கள் மிகச்சிறப்பானவை. நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முறையாகச் சென்றாலும், அவையை நடத்தும் தலைவர் இருக்கையில் (Chairperson) நீங்கள் அமர்ந்து வழிநடத்திய தருணம் எங்களைப் போன்றவர்களுக்குப் பெருமையின் உச்சம். 1993-ல் நகர மாணவரணி துணை அமைப்பாளர் 1996-ல் நகர அமைப்பாளர் 2001-ல் கிளைச் செயலாளர் 2008- ல் பொதுக்குழு உறுப்பினர் 2014-ல் மாநில சிறுபான்மையினர் அணி துணைச்செயலாளர் 2018 ல்- மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் எனப் பல பொறுப்புகளைக் கடந்து 2022 முதல் இன்று வரை அயலக அணிச் செயலாளராகவும், கழகத்தின் பல முக்கிய முடிவுகள் எடுக்க அமைக்கப்பெற்ற குழுக்களிலும் தொடர்ந்து இடம்பெறும் வகையில் உயர்ந்துள்ளது எங்களைப் போன்ற இளம் அரசியல் ஆர்வலர்களுக்கு மாபெரும் உந்துசக்தியாகும். அரசியலில் நீங்கள் கடந்து வந்த பாதைகளையும், கொள்கை அர்ப்பணிப்பையும் காணும்போது உங்களைப் போன்றே உழைக் வேண்டும், உயர வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு 'வினையூக்கி' நீங்கள். நம் கழகத் தலைவர் @mkstalin மற்றும் இளந்தலைவர் @Udhaystalin ஆகியோரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராகச் செயல்படும் உங்களின் இந்த அரசியல் பயணம், என்னைப் போன்ற பலருக்கும் மிகச்சிறந்த வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக உருவெடுத்துள்ள நீங்கள், மென்மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும். என்றும் உங்கள் வழியில் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா! @pudugaiabdulla ♥️
2
2
14
2,819
Khader retweeted
#JustNow || அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம் திங்கட்கிழமையன்று தெரியவந்த சம்பவத்தை மறைத்த HM #Dindigul | #School | #Issue | #PolimerNews
9
56
98
13,898
Khader retweeted
தஞ்சை ரயில் நிலையம் நுழைவாயில் முகப்பில் உள்ள பெரிய கோயில் கோபுரம் முன்பு இந்தி எழுத்துக்கள் உள்ளதை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் திரு @durai944 MLA அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது . உடன் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு @Murasoli_tnj அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திரு து.செல்வம், திரு டி.கே.ஜி.நீலமேகம் Ex MLA, தஞ்சை மாநகர செயலாளர் திரு சண்.இராமநாதன், தஞ்சை மாநகராட்சி (பொ) மேயர் திருமதி.அஞ்சுகம்பூபதி, கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர். @TRBRajaa #StopHindiImposition #தமிழ்வாழ்க #TVKFails #TVK
7
34
57
1,037
Asgard-ல் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தியை கைது செய்த Thanos-க்கு தவெக கடும் கண்டனம். ராகுல் காந்தி மீது திரும்ப கை வைத்தால Titan தகர்க்கப்படும் என்று எச்சரிக்கை. யாரை கண்டிக்கிறோம் எதுக்கு கண்டிக்கிறோம்னு இல்லாம ஒரு அறிக்கை. இதுல இந்த Dummy விஜய்ய பத்து ஜெயாவுக்கு சமம்னு புழுகுறானுக. அந்தம்மாவாச்சும் மோடியா இல்ல இந்த லேடியானு தைரியமா பேசுச்சு. ஆனா இந்த Dummy-க்கு மோடில இருக்க மோ-வ, பாஜக-ல இருக்க பா-வ சொல்லக்கூட பயமா இருக்கு. விஜய் ஒரு Dummy piece-னு ஊர் உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு. இப்படி ஒரு அறிக்கை விடுறதுக்கு மூடிக்கிட்டு இருந்திருக்கலாம். ஆனா, சரவண பவன்ல லன்ச் சாப்ட்டமேனிக்கு போராட்டம் பண்ணுன காங்கிரஸ்க்கு இதுவே அதிகம் தான்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
2
15
41
851
இன்ஸ்டா ரீல்ஸ் வச்சு ஆட்சிக்கு வந்தானுக. AI Edits வச்சு ஆட்சி நடத்துறானுக. யார்றா இவனுங்க...
AI இருக்க பயம் ஏன் ?? நாடு செழிக்க AI.. சிறப்பா வேலை செய்றிங்க ப்ரோ இப்போ இப்படி தான் இருக்கு . என்ன பண்ணலாம் ? 🧐
1
2
262
வித்தியாசத்தை பாருங்க. உதயநிதிக்கு ஒரு நீதி.... விஜய்க்கு ஒரு நீதி.... 😜
45
758
1,243
38,792
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி. எஸ். பாபு அவர்களின், உடல்நலம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் வைத்திருப்பது, அரசுக்கும் அழகல்ல; மருத்துவமனைக்கும் மாண்பல்ல! ...................................... கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி. எஸ். பாபு அவர்கள் நோய்வாய்ப்பட்டு, செப்டம்பர் 09 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகப் போகிறது. அவசர நோயாளியாகச் சேர்க்கப்பட்ட அவருக்கு மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் கோளாறு இருப்பதாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓரிரு நாளில் அம்மருத்துவமனையின் செய்திக் குறிப்பு மூலமாகத் தெரியவந்தது. அதற்குப் பிறகு ஓரிரு முறை 'முன்னேற்றம்' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு அறிக்கைகள் வெளிவந்தன. அவர் ஒரு ’சாதாரணமான குடிமகன்’ என்று சொன்னால், அவரது உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது; ஆனால், அவர் மக்கள் பிரதிநிதி; கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எனவே, அவருடைய உடல்நலம் குறித்து அவரது சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும், பொது மக்களுக்கும் அரசு தெரிவித்தாக வேண்டும். அவர் ஒன்றும் பெரிய வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. சென்னையிலேயே உயர்தர சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனை உண்டு. எனினும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடரப்படுகிறது. அவருடைய மருத்துவ செலவீனங்களை அரசு ஏற்றுக் கொள்கிறதா? குடும்பமா? அல்லது கட்சியா? என்பது குறித்தும், அவருடைய தற்போதைய உடல்நலம் குறித்தும் தொடர்ந்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் வைத்திருப்பது மருத்துவமனைக்கும் மாண்பல்ல; அரசுக்கும் அழகல்ல.! கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஒரு முக்கியமான தலைவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துப் பல்வேறு விதமான விமர்சனங்களும், அதை விசாரிக்கவே ஒரு நீதிபதி தலைமையில் ஆணையமும் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, அவருக்கு இப்போது அளிக்கப்படக்கூடிய சிகிச்சை அவர் முழுமையாகக் குணம்பெற்றுத் திரும்புவதற்கு உண்டான வகையில் இருக்கிறதா? இல்லை, இங்கு அதற்கான சிகிச்சை இல்லாதபோது, அரசினுடைய செலவிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டிய சூழல் இருக்கிறதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். இதுபோன்று நாட்கணக்கில், மாதக்கணக்கில் மக்கள் பிரதிநிதிகளை மருத்துவமனைகளில் 'சிகிச்சை' என்ற பெயரில் தொடர்ந்து கமுக்கம் காத்து வருவது முறையானதல்ல. எனவே, தமிழ்நாடு அரசு அவரது இன்றைய உடல்நலம், அவருக்கு மேற்கொண்டு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை, அதற்காக அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 07.10.2026
20
78
175
8,321
VIDEO | Delhi: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi (@RahulGandhi) forcibly removed from protest site, put inside bus by police. (Source: Third Party) #Delhi #CEC
1
1
221
ஜெயலலிதாவுக்காவது அவரை பார்த்தவரை பார்த்தேன்னு சொல்ல ஆள் இருந்துச்சு. இவர் கதை என்னனே தெரியல. ஒரு எம்எல்ஏ-வுக்கே இதான் நிலமை இந்த ஆட்சில.
“அழகல்ல... மாண்பல்ல!” #Kolathur | #VSBabu | #TVK | #CMJosephVijay‌ | #Krishnasamy | #TamilNews
1
3
251
Khader retweeted
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1) worldbank.org/en/news/featur… 2) newindianexpress.com/states/…
104
1,477
2,833
71,533
Khader retweeted
Omg 😨… Within just three months, …. these allegations are deeply disturbing. A claim of ownership over government poromboke land is no minor discrepancy, it demands immediate, transparent scrutiny. If the allegations are proven, accountability must follow. 👉🏻 Public office cannot become a licence to treat government land as private property.
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has claimed ownership over 50 cents of government poromboke land at Vilpatti village in Kodaikanal, falsely declared a property sold by him for ₹35 crore at Padi in Chennai as his property worth ₹7 crore and wrongly termed his Neelangarai bungalow as inherited property, an election petitioner has claimed before the Madras High Court. ✍️@imranhindu thehindu.com/news/national/t…
21
135
580
25,753
Khader retweeted
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன. 🚨 சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது. 🚨 சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். 🚨 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர். ❓காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா? ❓ சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா? ❓ காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது? ❓குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது? ⚠️ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. ⚠️ காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!
238
1,852
3,405
113,759
Khader retweeted
By that logic, how many States print Tamil/Malyalam/ Telugu / Kannada / Marathi alongside their own language and English on Government Hospital drug slips to ensure the non hindi speaking migrants living there don’t "die" because they can’t understand the instructions?
Stockists feel that it is better the migrant workers die by not knowing when to take their medicines than allow Hindi WITH Tamil and English on the drug slips. The hatred never stops.
62
184
837
23,027
Khader retweeted
#WATCH | "தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது SIR-ன் வெற்றி" - அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் #SunNews | #SIR | #TVK
213
1,056
2,783
155,749
Khader retweeted
மாற்றம் nagee hai 🙅🏿 நாற்றம் hai hai 😤 Hindi hai Why hai🧐 ?!? This is one more துரோகம் hai hai🤦🏾 #TvkDhrogangal #Tvk #tvkfailstn
775
823
2,343
520,018
Khader retweeted
#தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல ! முதலில் கரூர்... இப்போது கோவையிலும் அதே நிலமை... #HindiImposition #TvkFailsTN #Tvk
மாற்றம் nagee hai 🙅🏿 நாற்றம் hai hai 😤 Hindi hai Why hai🧐 ?!? This is one more துரோகம் hai hai🤦🏾 #TvkDhrogangal #Tvk #tvkfailstn
411
1,541
3,553
381,796
Khader retweeted
#WATCH | "சூரியனுக்கு ஓட்டு போடணும்னு சொன்னேன்.. விசிலுக்கு அமுத்தச் சொன்னாங்க" தாராபுரத்தில் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தேர்தல் அலுவலர் கட்டாயப்படுத்தியதாக மூதாட்டி பரபரப்பு புகார். #SunNews | #Dharapuram | #TVK | #DMK
159
2,552
5,877
235,558
Khader retweeted
#WATCH | "கைது பண்ணுங்க.. அடுத்த தொகுதி ஆள் இங்க வரலாமா? எதுக்கு வந்தாரு?" தாராபுரம் தம்புரெட்டிபாளையம் வாக்குச்சாவடியில் தவெக-வை சேர்ந்த வேறு தொகுதி நபர்கள் மூன்று பேர் பூத் அருகாமையில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார். ஊதியூர் போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். #SunNews | #Dharapuram | #ByElection
24
834
1,577
74,793
Khader retweeted
தமிழ்நாடு தேர்தலில் SIR தாக்கம்? #SunNews | #SIR | #ElectionCommission | #TNElections
72
618
1,433
98,160
Khader retweeted
#WATCH | "SIR-ல் பெருநகரத்தில்தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தவெகவும் பெருநகரத்தில்தான் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்" - விசிக எம்.பி. ரவிக்குமார் #SunNews | #SIR | #TVK | #TNElectionResults
26
350
771
28,769