அ.தி.மு.க, தி.மு.க ஆட்சியில் சாதிக்பாட்ஷா உள்ளிட்ட போதை பொருள் கடத்துபவர்கள் இருந்தவர்கள்..!அதனால் போதை பொருள் தடுப்பு குறித்து பேசுவதற்கு இருகட்சிக்களுக்கும் அருகதை இல்லை..
இ.பி.எஸ் தலைமையை ஏற்காததால் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி விஜய் தலைமை ஏற்று த.வெ.க.வில் இணைவதாக அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சு
#Erode | #TVK | #ADMK | #DMK | #EPS | #CMJosephVijay | #MinisterVijayBalaji | #PolimerNews
12
2
12
9,442

