Civil Servant | Doctor | Author | Movie enthusiast

Filter
Exclude
Time range
-
Minimum likes
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மண்டலம்–07க்குட்பட்ட ஐன்ஸ்லி கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #GreaterChennaiCorporation #ChennaiCorporation #CleanChennai #NammaChennai #MonsoonPreparedness @MawsTamilNadu
1
2
13
2,339
Sameeran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.10.2026) பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவ்வலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்தில் வருமானச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு வருமானச் சான்றிதழை வழங்கினார். #CMJosephVijay‌
28
613
2,690
60,560
Sameeran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாதவரம் பால் பண்ணையையும், கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். #CMJosephVijay‌
35
443
1,405
32,500
Sameeran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.10.2026) பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவ்வலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்தில் வருமானச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு வருமானச் சான்றிதழை வழங்கினார். #CMJosephVijay‌
64
1,076
5,758
88,275
மாநகராட்சியின் துரித நடவடிக்கை! பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-13, வார்டு-174-க்கு உட்பட்ட பெசன்ட் நகர் 3வது பிரதான சாலையில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரத்தினை, மாநகராட்சிப் பணியாளர்கள் உடனடியாக வெட்டி அகற்றி, போக்குவரத்தைச் சீரமைத்தனர். #ChennaiCorporation | #HereToServe | #NammaChennai | #RapidResponse @MawsTamilNadu
2
2
8
2,151
டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை! பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க, வீடு வீடாகச் சென்று நீர் தேக்கத் தொட்டிகள், பூந்தொட்டிகள் மற்றும் திறந்தவெளி நீராதாரங்களை ஆய்வு செய்து கொசுப்புழு நாசினி ஊற்றுதல் மற்றும் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் ஒட்டும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai | #MosquitoControl @MawsTamilNadu
3
2
11
2,677
சென்னைக்காக ஒன்றிணைவோம்! மழைக்காலத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்குத் துணையாக நிற்க வாருங்கள். #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai | #Volunteers
2
2
13
2,411
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி, வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu| @TNDIPRNEWS | @MawsTamilNadu
1
5
20
3,179
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-07, வார்டு-85-க்கு உட்பட்ட பகுதியில் உள்ள பேருந்து நிழற்கூரையில், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டு நீரினால் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai @MawsTamilNadu
9
29
5,077
சிறப்பு மருத்துவ முகாம் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்பு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 📍 இடம்: மண்டலம் – 08, வார்டு – 98, அயனாவரம், புதுநகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai @MawsTamilNadu
3
7
2,651
இன்று (06.10.2026) மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (கல்வி) திருமதி க. கற்பகம், இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் திரு.தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., (சுகாதாரம்), திருமதி சித்ரா விஜயன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), வட்டார துணை ஆணையாளர்கள் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., (வடக்கு), திரு.எச்.ஆர்.கௌ ஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), திரு.அஃதாப் ரசூல், இ.ஆ.ப., (தெற்கு) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். #ChennaiCorporation | #HeretoServe| #NammaChennai @MawsTamilNadu
4
9
3,038
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் மழைக்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ள மின்மோட்டார்கள், நீர்மூழ்கி மோட்டார்கள், மர அறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதை மண்டலக் குழுத் தலைவர் திரு. நேதாஜி யு. கணேசன் அவர்கள் இன்று (06.10.2026) மண்டல அலுவலகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு.ஏ.ராஜ்குமார், பகுதி பொறியாளர்கள் திரு.ஹரிநாத், திரு.மோகன் ஆகியோர் உடனிருந்தனர். #ChennaiCorporation | #HeretoServe| #NammaChennai @CMOTamilnadu| @TNDIPRNEWS| @MawsTamilNadu
1
3
15
5,823
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111க்குட்பட்ட நுங்கம்பாக்கம் கால்வாயில் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #GreaterChennaiCorporation #NammaChennai #CleanChennai #HereToServe #MonsoonPreparedness @MawsTamilNadu
3
9
49
9,494
இன்று (06.10.2026) மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் மண்டலம், வார்டு-98க்குட்பட்ட அயனாவரம், யுனைடெட் இந்தியா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணியின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.கே.ராம்குமார், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
1
15
2,717
இன்று (06.10.2026) மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் மண்டலம், வார்டு-104க்குட்பட்ட திருமங்கலம் சாலைப் பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச் சுவர் கட்டும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.கே.ராம்குமார், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
3
5
2,758
வடகிழக்குப் பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (06.10.2026) மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் மண்டலம், வார்டு-95 அகத்தியர் நகர் பகுதியில் உள்ள டி.வி.எஸ். கால்வாயினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.கே.ராம்குமார், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
3
4
22
4,367
Greater Chennai Corporation (GCC), in collaboration with CREDAI Chennai Foundation and Dhruti Trust, organised Mind Mantra to promote the psychological well-being of GCC staff. The initiative engaged staff from the Pension section Legal, Revenue, Special Projects, Social Media, Gender and policy lab,1913 etc.., through interactive mental health activities, positivity exercises, and relaxation & breathing techniques. Promoting a healthier, happier and mentally well GCC workforce. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @MawsTamilNadu
5
13
2,368
டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை! பெருநகர சென்னை மாநகராட்சி, போரூர் மண்டலம், மதுரவாயல் கால்வாயில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி மருந்து தெளித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai | #MosquitoFogging @MawsTamilNadu
6
4
29
3,452
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 07 வார்டு – 82க்குட்பட்ட மாதனகுப்பம் சாலையில் தேங்கியிருந்த மணல் அகற்றப்பட்டு, சாலை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டன. #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai @MawsTamilNadu
7
4
41
7,793
Mass Cleanup Drive – Zone 01, Ward 01 A mass cleanup drive at Thamarai Kullam, Kamarajar Nagar Pond, with the active participation of students and staff of CPCL Polytechnic College. #ChennaiCorporation #NammaChennai #CleanChennai #MassCleanupDrive #HeretoServe
1
1
8
2,943