ஓட்டுக்கு காசுக்கொடுத்து ஏமாற்றும் தவெக !
இவன் தான் உத்தம மயிரு எங்களை சாலையில் கடக்க விடமால் செய்தவர்கள்!
ஓட்டுக்கு புடவை விளக்கு கொடுப்பதை கேட்க துப்பு இல்லாத காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் !
#தாராபுரம்#தவெக தீய சக்தி
அறச்சீற்றம்! 🔥
Let this tiger roar in the Assembly!
All the very best, @Karthika_MCK! Go make your voice heard and make history! 💪❤️
#NTK4DharaPuram | #NTK4TN
நம் அடிப்படையிலிருந்து சரி செய்ய வேண்டும்; ஏனென்றால் குடிக்கத் தண்ணீர் இல்லை. தண்ணீர் இருந்தாலும் அது குடிக்கும் தரத்தில் இல்லை. இரண்டாவது உணவு நஞ்சாகிவிட்டது. மூன்றாவது சுவாசிக்க நல்ல காற்றுக்குப் பதில் தூசியைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். படிக்க நல்ல கல்வி இல்லை; பார்க்க நல்ல வேலை இல்லை. எனவே, அடிப்படையிலிருந்து மாற்ற வேண்டும்
- தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான்
திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…