தகவல் நம்பகத்தன்மை பிரிவின் அதிகாரப்பூர்வ கணக்கு | தமிழ்நாடு அரசு | Official Account of the Information Integrity Desk | Government of Tamil Nadu |

Tamil Nadu
உண்மை என்ன ? மதுரை அழகர் கோவில் நுழைவு வாயிலின் பெயர் பலகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே இந்தி மொழி இடம் பெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகையிலும் இந்தி உட்பட மூன்று மொழிகள் இடம் பெற்றுள்ளன. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
பொய் சொல்லியே வாழ்ந்துட்டு இருக்காரு 🤧
4
218
448
8,250
மதுரை அழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கம் என்பது பொய் தகவல் #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
37
360
906
21,005
மதுரை அழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கம் என்பது பொய் தகவல். வதந்திகளை பரப்பாதீர்கள்
71
729
1,978
98,589
5
22
97
10,892
மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் இந்தி மொழி என வெளியான தவறான செய்தி #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
15
221
481
18,372
உண்மை என்ன ? சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காகப் புதிதாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தும் பணிகள், ஏற்கனவே 2007 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி மட்டுமே நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 97% நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் ( AAI ) ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே உள்ள நிலத்திலேயே 5-வது டெர்மினல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ( AAI ) கோரியுள்ள சாலை இணைப்புக்கான அனுமதி அரசின் பரிசீலனையில் உள்ளது. அச்சாலைக்காக புதிய நிலம் கையகப்படுத்தப்படமாட்டாது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
1
58
111
8,513
மாநில நெடுஞ்சாலைத் துறையின் பெயர் பலகைகளில் ஹிந்தி என பரவும் தவறான தகவல் உண்மை என்ன ? இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அளித்துள்ள விளக்கத்தில், "செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்டது கிடையாது. மதுரை - திண்டுக்கல் ( NH-44 ) தேசிய நெடுஞ்சாலையையும், மதுரை - திருச்சி ( NH-38 ) தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உட்பட்ட இணைப்புச் சாலை ( NH-744A) ஆகும். மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் இந்தி மொழி தகவல் பலகைகள் பயன்படுத்தப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
7
45
87
8,805
தமிழ்நாட்டில் பெண்கள் மீது தாக்குதல் நடந்தது போல் பரவும் தவறான காணொலி #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
5
246
495
9,257
அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என வெளியான தவறான செய்தி உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள விளக்கத்தில், "அனைவருக்கும் ஐஐடிஎம் ( IITM ) திட்டத்தின் கீழ் 2026 - 27ஆம் கல்வியாண்டில் 30 மாணவ - மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். நடப்பாண்டில் எந்த ஒரு மாணவர் சேர்க்கையும் நடைபெறவில்லை என்ற செய்தி தவறானது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
2
86
123
4,587
திருமதி.தனலஷ்மி, க/பெ. அண்ணகளஞ்சியம் அவர்களுக்கு இந்த மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை 15.09.2026 அன்று வங்கி கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளது. மேலும் திரு.அண்ணகளஞ்சியம் அவர்களுக்கு இந்த மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை அஞ்சல் ( eMO ) மூலம் 14.09.2026 விடுவிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை பெறப்பட்டதை, அத்தம்பதியினரின் மகன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
முதியோர் உதவித்தொகைக்காக ரூ.200 கடன் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தம்பதி! #Pension #Sivagangai #ViralVideo #Puthiyathalaimurai
38
389
996
50,287
4
116
199
7,378
சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
3
117
233
4,747
உண்மை என்ன ? இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அளித்துள்ள விளக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உண்ணிக் காய்ச்சல் (Scrub Typhus) காரணமாக உயிரிழந்தார். அந்த மாணவருக்கு டெங்கு பாதிப்பு கிடையாது. டெங்கு நோய் பாதிப்பால் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் உயிரிழப்பு என்ற செய்தி தவறானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர் ! #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
1
77
122
5,191
உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவல். சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொலி தற்பொழுது எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது. அந்தக் காணொலியை தற்பொழுது நடைபெற்ற சம்பவம் போல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
3
145
286
5,422
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல் ! பரவும் செய்தி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்த மேட்டூர் அணையின், 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று பரவி வருகிறது. உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவல். தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 12,000 கன அடி நீர், நீர்மின் நிலைய மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டினால் மட்டுமே, 16 கண் மதகுகள் ( Ellis Saddle ) வழியாக உபரிநீர் திறக்கப்படும். சம்பந்தப்பட்ட காணொலியில் காட்டப்படும் பகுதி, உபரிநீர் வெளியேற்றப்படும் இடமாகும். தவறான தகவலைப் பரப்பாதீர் ! #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
31
371
837
31,334
இன்றைய நிலவரம்
5
100
231
4,335
உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், “இன்று ஈரோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வருகின்ற 17.09.2026-ம் தேதி காலை 10:30 மணிக்கு பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த மனு அளித்திருந்தனர். காவல் துறையால் மேற்படி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்தி” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
பெரியாரின் பிறந்தநாள் பேரணிக்கு தடை! தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்.17 அன்று, அவரது சொந்த ஊரான ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருந்த பெரியார் பிறந்தநாள் - விழிப்புணர்வு பேரணிக்கு தவெக அரசு அனுமதி மறுப்பு. இந்து முன்னணி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு தடை விதித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. #ThanthaiPeriyar #DravidarKazhagam #Erode #PeriyarRally #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
24
550
1,193
67,409
3
69
132
4,006
உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவல். சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொலி தற்போது எடுக்கப்பட்டதல்ல. கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது. உள்நோக்கத்துடன் பொய்த் தகவலைப் பரப்புவது சட்டப்படி குற்றம். #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
18
315
570
28,744
உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அளித்துள்ள விளக்கத்தில், “குறிப்பிட்ட காணொலியில் இடம்பெற்றுள்ள KA 07 C 4297 என்ற பேருந்து, கர்நாடகா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம். கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வழியாக புதுச்சேரி வரை இயக்கும்படியான Interstate அனுமதி சீட்டு பெற்ற வாகனம். காணொலியில் உள்ள சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. பெங்களூருவில் உள்ள அத்திபள்ளி / அஸ்கூர் கேட் பகுதியில் நடந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
39
461
834
99,251