சரித்திரத் தேர்ச்சி கொள். Author. Passionate about History, Heritage and Temple architecture. Views are personal : piped.video/@tamilheritage62…

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
67
345
1,498
A historic medal for India at #AsianGames2026 as Baranica Elangovan wins a bronze medal in Pole Vault, the first-ever Asian Games medal for India in Pole Vault. Baranica comes from a farmer’s family from Kuthalam, near Mayiladuthurai, Tamil Nadu. A proud and historic moment for India and Tamil Nadu! 🇮🇳
3
43
241
2,740
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 retweeted
திருமதி @nsitharaman அவர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். இந்நிகழ்வில் 20 பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 130 மாணவிகள் கலந்துகொண்டனர்.
13
17
81
11,062
Today we observe the birth anniversary of Kothandarama Aditya Chola, whose conquest of Pallava territory helped lay the foundations of the Chola Empire. A devoted worshipper of Shiva, he gave powerful impetus to Chola temple building, raising Shiva temples along both banks of the Kaveri.
2
80
270
3,441
Finally, a Gold Medal in shooting as India wins Gold in the 10m Air Pistol Mixed team event ! Congratulations to Suruchi and Kamaljeet ! #AsianGames2026
1
11
73
1,111
The Thanjavur Maratha king Raja Serfoji II, whose birth anniversary is celebrated today, was a multi-faceted personality. I had earlier written about his immense contribution to the restoration and renovation of the Thanjavur Rajarajeswaram Temple. Here is another fascinating aspect of his life. The Modi records preserved in the Saraswathi Mahal Library in Thanjavur reveal his deep interest in medicine, particularly Siddha, Ayurveda and Unani systems. He established the Dhanvantari Mahal, where medicines based on Siddha, Ayurveda and Unani traditions were prepared. He also maintained herbal gardens. Several works dealing with diseases and their treatment were compiled during his period, an important one being the “Sarabhendra Vaidhya Muraigal,” which deals with various ailments and their treatment. His interest in ophthalmology is particularly fascinating. Documentary evidence survives showing the treatment of cataract, corneal ulcers, eye infections and other ophthalmic conditions. Cataract operations were also performed. What is remarkable is the integration of Indian and European systems of medicine. The records mention treatments such as castor oil, rhubarb powder, an indigenous “blue pill” and leech therapy, while European medicines included silver nitrate, belladonna solution and other preparations. The records were remarkably systematic: diagnosis, medicines administered, surgical procedures and even the patient’s post-treatment vision were carefully documented. The contributions of Maharaja Serfoji II constitute an extraordinary chapter in the medical history of India.
14
200
653
13,097
This is exactly what I have been saying for a long time. The Keeladi report is not backed by scientifically established evidence. If it is published merely to support a political ideology, the credibility of the ASI itself will come into question.
“Should we finish our credibility and publish it only to support someone’s political ideology?” Gajendra Singh Shekhawat, Minister of Culture and Tourism, speaks on the Centre’s efforts to promote Keeladi and create national and international interest in its archaeological discoveries. Watch the full Idea Exchange on YouTube: piped.video/watch?v=2S2x4cr0… #IdeaExchange #GajendraSinghShekhawat #Keeladiexcavation #TamilNadu #Touristspot #tourism #ArchaeologicalSurveyofIndia #ASI #India #IndianExpress
9
117
436
31,798
My article on the Keeladi issue
Here is an article on the early Tamil script and the controversies surrounding its origins, with particular reference to recent claims based on findings from Keeladi. The article seeks to present the historical and epigraphic facts relating to Tamil Brāhmī. krishnants.substack.com/p/ea…
1
3
9
1,688
Inspiring success stories from the PM MUDRA Yojana, which continues to create opportunities, support entrepreneurship and empower many across the country. Tamil Nadu has been one of the leading beneficiaries of this transformative scheme.
8
19
1,048
எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களும் பெரியசாமித் தூரனும் தமிழுக்குச் செய்த பணிகள் அளப்பரியன. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்களால் மறைக்கப்பட்டனர். ஜெமொவின் கருத்து முற்றிலும் சரி !
8
62
236
7,307
எழுதியது தினமணியிலா என்பது போன்ற ஒரு அபத்தமான விஷயத்தைப் பார்த்து அதை கேட்டும் இருந்தேன். இப்போது மீண்டும் ஒருமுறை அதைக் கேட்கவேண்டியிருக்கிறது. அப்படி ஒரு அபத்தமான கட்டுரை இது. முதலில் 'ரிக்' (ருக்கு இல்லை) வேதத்தின் காலம் 1500 பொயுமு என்ற தவறான தகவலோடு ஆரம்பிக்கிறார் கட்டுரையாசிரியர். இந்தக் கதையைப் பரப்பிய மாக்ஸ்முல்லராலே அது மறுக்கப்பட்டுவிட்டது என்பதை அவர் படிக்கவில்லை போல. அடுத்ததாக ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்கள் இருக்கிறது என்பதற்கு இன்னொரு மேலை நாட்டு 'ஆராய்ச்சியாளரைக்' கூட்டிக்கொண்டு வருகிறார். இந்தக் கதையை எல்லாம் எந்த மொழியியலாளரும் ஏற்பதில்லை என்பதை யோசிக்காமல். அடுத்து தமிழ் அறமும் வடமொழி தர்மமும் வேறு என்கிறார் ஆசிரியர். வர்ணாசிரம தர்மம் தமிழில் கிடையாதாம். தொல்காப்பியம் மிகத்தெளிவாக வர்ணாசிரம தர்மத்தை வகுக்கிறது (மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே) . "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்" என்கிறது புறநானூறு. திருக்குறளிலும் வர்ணாசிரமம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்று இல்லறவாழ்வில் இருப்பவன் மற்ற மூன்று வர்ணத்தவர்க்கும் துணை நிற்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். மற்றபடி பிறப்பொக்கும் என்பதற்கு இவர்கள் சொல்லும் விளக்கமே தவறு என்பதும் கட்டுரையாசிரியருக்குத் தெரியவில்லை. வடநாட்டில் அறப்போர் செய்யவில்லையாம் தமிழ் நாட்டுப் போர்கள் எல்லாவற்றிலும் அறப்போர்தான் இருந்ததாம். விளைச்சல் நிலமான மருதநிலத்தை அடியோடு அழித்துத்தான் வெண்ணிப்போர் நடந்தது என்பதைப் பட்டினப்பாலை எடுத்துக்காட்டுகிறது. கொழுங் கால் புதவமொடுசெருந்திநீடி, செறுவும்வாவியும், மயங்கி, நீர் அற்று சிறுவனான நெடுஞ்செழியனை எதிர்த்து மற்ற இரு வேந்தர்களும் ஐந்து வேளிர்களும் படையெடுத்து வந்தது எந்த மாதிரியான அறம்? கரிகாலனை சிறுவயதாக இருந்தபோது உயிரோடு கொளுத்த முயன்றது எந்த மாதிரி அறமோ? எல்லா இடத்திலும் நல்லவர்களும் தீயவர்களும் உண்டு. ஆகவே ஏதோ இங்கு மட்டும்தான் அறப்போர் நடந்தது என்று சொல்வது புரிதல் இல்லாத வேலை. இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழத்தின் பெருவேந்தர்கள் இரு கண்களாகப் போற்றி வந்த தமிழையும் சமஸ்கிருதத்தையும் இல்லாத காரணங்கள் சொல்லி பிரிக்க முயல்வது அபத்தம். இதற்கு எதிர்வினை எழுதிய மாலன் அவர்களின் 'மொழி வன்மம்' என்ற தலைப்பு மிகப் பொருத்தம்.
தமிழ் - வடமொழி இலக்கியங்கள்: மேலாட்டப் பரவல்கள் அடிநாத ஒருமைப்பாடாகுமா? விளக்கம் - 2 dinamani.com/editorial-artic… #Tamil #sanskrit #classicallanguage #tamilliterature #languagestatus #Indianlanguages
15
51
134
5,579
An important inscription at Thiruvarur records a fascinating case of encroachment on temple property and the administrative process through which it was eventually rectified. During the reign of Vikrama Chola, around 1127 CE, residential houses were allotted by the king to the servants of the Thiruvarur temple. Over time, however, these houses were illegally occupied by others, forcing the temple servants to vacate them. For reasons that are not clear, the matter does not appear to have been brought to the king’s notice at that time. Vikrama Chola was succeeded by Kulothunga II and then Rajaraja II. Nearly forty years later, during the reign of Rajadhiraja II, his chief minister, Vedavanamudaiyan Ammayappan Pallavarayan, conducted an inspection and discovered the illegal appropriation of these houses. He brought the matter to the attention of the king. Rajadhiraja II then issued a Sri Mukham, a royal order, directing that the houses be restored to their original occupants. The encroachers were also ordered to pay compensation to those who had been dispossessed. This serves as an interesting example of an old grievance being investigated decades later, unlawful occupation being reversed, and compensation being ordered by the Chola administration.
4
59
169
2,415
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 retweeted
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா. ஒளவை சங்கத் தமிழ் மூன்றினையும் விநாயகரிடம்தான் கேட்டாங்க, நீங்க அவருக்கு மொழிச் சான்றிதழ் தர வேண்டாம்.
முருகர் மற்றும் மற்ற தமிழ் கடவுள் ஊர்வலம் நடக்கும் போது வாரத பிரச்சனை இந்த வடக்கன் யானை முகம் கொண்ட கடவுள் ஊர்வலம் நடக்கும் போது மட்டும் ஏண்டா வருது.
1
30
110
2,246
தமிழகத்தின் பெருமையை உலகெங்கிலும் பரவச் செய்து கடல் கடந்து புலிக்கொடியை உயர்த்திப் பிடித்த சோழர்களின் வீர வரலாறு. விலை: ₹350/- ஆன்லைனில் வாங்க: Amazon: amazon.in/dp/B0GFDRHJ9L Dial for Books: dialforbooks.in/products/978… WhatsApp: 9500045609 #kizhakkupathippagam #kizhakku #tamilbooks #books #bookreview #tamilbooks #bookfair #history #Chozhargal #சோழர்கள்
3
28
88
1,506
Swami and Amman come out in procession, adorned with the newly donated gemstone studded ‘Hasta’ and ‘Tiger Claw’ medallions for the Mahakumbhabhisheksm, along with the historic crown donated by Thirumalai Nayakar. #Madurai
8
90
586
6,607
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 retweeted
Annamalai may also add EVR also said Tamil is Barbaric language. Tamil’s are barbaric people. Silappathikaram is prostitute. Thirukkural is human stool kept in golden plate. Tamil poets are lazy fools. Communists survive by licking the boots of others. Congress should he destroyed. Muslims are human waste All these also constitute his inclusive social justice
சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
179
865
2,602
85,424
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 retweeted
This is a highly recommended #MustRead 🙏
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பிய மதுரை நாயக்கர்களின் வெற்றிச் சரித்திரம். அடியேனின் எழுத்தில். 📚 மதுரை நாயக்கர்கள் ✍️ ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன் 💰 விலை: ₹275/- 🛒 ஆன்லைனில் வாங்க: 🔸 Amazon: amazon.in/dp/B0DQGNZQX8 🔸 Dial for Books: dialforbooks.in/products/978… 📲 WhatsApp: 9500045609 #kizhakkupathippagam #kizhakku #tamilbooks #books #bookreview #tamilbooks #bookfair #Madurainayakargal #madurai
1
1
5
423
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பிய மதுரை நாயக்கர்களின் வெற்றிச் சரித்திரம். அடியேனின் எழுத்தில். 📚 மதுரை நாயக்கர்கள் ✍️ ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன் 💰 விலை: ₹275/- 🛒 ஆன்லைனில் வாங்க: 🔸 Amazon: amazon.in/dp/B0DQGNZQX8 🔸 Dial for Books: dialforbooks.in/products/978… 📲 WhatsApp: 9500045609 #kizhakkupathippagam #kizhakku #tamilbooks #books #bookreview #tamilbooks #bookfair #Madurainayakargal #madurai
8
64
186
3,465
The Ashtabandhana Mahakumbhabhishekam of the Madurai Meenakshi Amman Temple was performed this morning with great devotion and grandeur. All twelve gopurams and the two principal vimanas of the temple were consecrated in accordance with traditional Agamic rituals by the Sivacharyas.
6
112
514
6,224