இன நலன் காக்கும் பயணத்தில்
இமைப் பொழுதும் அயராமல்
எமை காக்கும் இனியவன்!
புரட்சிகர அரசியலில்
என்னோடு கரம் கோர்த்து,
என் கனவுகளுக்கும் கொள்கைகளுக்கும் உயிரூட்டித் துணைநிற்கும் தூயவன்!
என் பணிகளைத் தன் பணிகளாக ஏற்றுக்கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, என் சுமைகளையெல்லாம் தன் தோளில் சுமந்து நிற்கும் செயல் வீரன்!
சந்திக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் அன்பை மட்டுமே பரிசாக அளித்து, இருளையும் ஒளியாக்கும் பேரன்பன்..!
அறிவிலும், எண்ணத்திலும், செயலிலும் தமிழர் நலனையே திசைகாட்டியாகக் கொண்டு, இனத்தின் உயர்வுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இயங்கும்
என் நம்பிக்கை!
எனது ஆருயிர் தம்பி
நாம் தமிழர் கட்சியின்
மாநிலச் செய்தித் தொடர்பாளர்
சே.பாக்கியராசனுக்கு
மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@PackiaSe
27
283
873
14,664


