இன நலன் காக்கும் பயணத்தில் இமைப் பொழுதும் அயராமல் எமை காக்கும் இனியவன்! புரட்சிகர அரசியலில் என்னோடு கரம் கோர்த்து, என் கனவுகளுக்கும் கொள்கைகளுக்கும் உயிரூட்டித் துணைநிற்கும் தூயவன்! என் பணிகளைத் தன் பணிகளாக ஏற்றுக்கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, என் சுமைகளையெல்லாம் தன் தோளில் சுமந்து நிற்கும் செயல் வீரன்! சந்திக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் அன்பை மட்டுமே பரிசாக அளித்து, இருளையும் ஒளியாக்கும் பேரன்பன்..! அறிவிலும், எண்ணத்திலும், செயலிலும் தமிழர் நலனையே திசைகாட்டியாகக் கொண்டு, இனத்தின் உயர்வுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இயங்கும் என் நம்பிக்கை! எனது ஆருயிர் தம்பி நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் சே.பாக்கியராசனுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! @PackiaSe

Sep 5, 2026 · 5:33 AM UTC

27
283
873
14,664
Sort replies: Relevant Recent Liked
Replying to @Seeman4TN
HBD wishes dear brother @packiarajan 💐💐❤️
1
174
Replying to @Seeman4TN
உலகத்துலயே தனக்குத்தானே அடுத்தவன் எழுதிய மாதிரி பிறந்தநாள் வாழ்த்து பதிவு போட்டுக்கிட்ட ஒரே பய இந்தப்பயதான் 😅 சீமான்ங்கிற பேருல ஐடியை தொறந்து அட்மினாக இருக்கும் நாதகவின் டிடிவி தினகரன்.. இருக்கும்வரை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு டெபாசிட்டுக்கு வழியில்லாமல்தான் வைக்கப்பட்டு இருக்கும்.. 🤡
8
5
34
723
Replying to @Seeman4TN
உனக்கு நீயே @PackiaSe பிறந்தநாள் வாழ்த்து எழுதிக்கிட்டு, அதை சீமான் id'ல போஸ்ட் போடுறியே, இதெல்லாம் ஒரு பொழப்பா? 💦💦
6
23
173
Replying to @Seeman4TN
அன்பு சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐
1
32
Replying to @Seeman4TN
நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒவ்வொருவரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே தான் பணியாற்றுவார்கள் செயல்படுவார்கள் வாக்களிப்பார்கள் இது உண்மை உண்மைக்கு புறம்பானது ஒன்றுமில்லை நேர்மையான செய்தி
1
71
Replying to @Seeman4TN @pani2702
அண்ணணுக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️ @PackiaSe
1
101
Replying to @Seeman4TN
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா...✨ @PackiaSe
1
139
Replying to @Seeman4TN
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா
20
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉 தமிழ் போல்புகழோடு வாழ்க
128
Replying to @Seeman4TN
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ♥️
69
Replying to @Seeman4TN
Ivan oru aalu fundae nu ivanuku bday wish oru kedu epa dhan da deposit vanguva nee
120
வாழ்க வளமுடன் 💐
49
Replying to @Seeman4TN
இருளையும் ஒளியாக்கும் பேரன்பன்! மணி செந்தில் தமிழுக்கு என்னறென்றும் அடிமை. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
84
Replying to @Seeman4TN
அடிப்படை அறிவில்லாமல் கூட்டங்களில் பேசும் சீமான் வாட்ஸ் அப் செய்திகளை வைத்து கட்சி நடத்துகிறார் இதுக்கு ஒரு தலைவன் ஒரு தொண்டன்
32 ஆண்டுகளாக நிதி இல்லாமல்... மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பேராசிரியரின் குமுறல் @TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu @imrajmohan #KamarajUniversity #JusticeForStudents #justiceforeducation #EducationMinister #Rajmohan link:facebook.com/share/v/1Aqi9mn…
176
Replying to @Seeman4TN
வாழ்க வளமுடன் 🎊
122
Replying to @Seeman4TN
பிறந்தநாள் நிதி ஏதும் வாங்கிருக்கலாம்
30
Replying to @Seeman4TN
தனக்கு தானே ... புதுசா இருக்கு டா
1
51
Replying to @Seeman4TN
குடிகார பயலே திரள் நிதி வசூல் திருடா சைமா 😂😂😂
26
Replying to @Seeman4TN
பிச்சைக்காரங்க கூட twitter AC லாம் வச்சி இருகாங்க பா 😂
24
Replying to @Seeman4TN
செத்து போடுங்க ப்ரோ
10
Replying to @Seeman4TN
Valthugal da pakki
83
Replying to @Seeman4TN
Deposit Mukkiyam Bigileyyyyyy
74
Replying to @Seeman4TN
டேய் சீமானாவது இனத்திற்காக போராடி சிறை சென்றார்டா நீ!!!! ஓசிச் சோத்தை தின்று கொண்டு ஊரை ஏமாற்றும் ஊதாறி தானே 🤣🤣🤣🤣🤣 நீ எல்லாம் பிறந்து இந்த நாட்டுக்கு என்ன பயன்???
8