My question is to people, does this migrant worker “Anojan” did anything wrong? He was just responding to a comment when his God was mocked by an srilankan Muslim.
So Muslims can mock any God but when it comes to their religion they don’t tolerate any one.
இந்தக் கண்ணீர் தமிழனுக்காகவும், தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காகவும் சிந்தப்பட்டது என்று நம்புபவர்கள் இருக்கும் வரையிலும், தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது! 😤😤
தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் போன்ற மொழிகளுக்கு அடிப்படை தமிழ்மொழி தான்
தமிழில் இருந்து பிரிந்து உருவாகிய கிளை மொழிகள் தான் இவை அனைத்தும்; ஆக தமிழ் தான் திராவிட மொழி குடும்பத்தில் தாய் மொழி
இதை மட்டும் நாம் இந்த சீமான் கூட்டத்திற்கு விளக்கவே முடியாது
EPS தலைமையை அப்புறப்படுத்த TVK நினைக்குதென்றால், TVK'வின் உண்மையான எதிரி, அதிமுக தான்.
சசிகலா, CV சண்முகம், வேலுமணி, கூட்டம் அதிமுக தலைமைக்கு வந்தது என்றால், அதிமுகவை லாட்ரி மாப்பிள்ளை'யிடம், அடமானம் வைத்து விடும்!
7 head lines - all 7 degrading TVK repeated throughout the day vigorously .
Do not forget the betrayal of @polimernews Anna @TVKVijayHQ !
They gained everything through you and stabbed you without any mercy !
தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.!
"எடப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை...31 கோடி செலவு செய்தேன்" சத்தியபாமா அதிரடி வாக்குமூலம். (ஓ அதனால்தான் 50 கோடி தவெகல வாங்கினாரோ)
தவெக பற்றி இன்னும் இவ்வளவு பேசுகிறாரே...இதை பார்த்தும் இந்தம்மாவுக்கு தவெகவினர் ஓட்டு போடுவாங்களா?
உண்மையை பேசுறாங்க 'சத்திய'பாமா.. நாமதான் சந்தேகப்பட்டுட்டோம் 😔